புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
21 Posts - 4%
prajai
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_m10உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க...


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Feb 20, 2011 2:47 pm

`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose01

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`பன்றி' மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள்.
சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose02

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.
மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose03

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.
இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose04

இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.
உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose05

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது.
சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose06

இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose07

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose08

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.
ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose09

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Nose10

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.

நன்றி : தினத்தந்தி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 20, 2011 6:32 pm

எனக்கு எந்த மூக்கு தெரிஞ்சு போச்சுப்பா. சிரி சிரி சிரி சிரி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:30 pm

ஏன் என் மூக்கு பத்தி நீங்க போடலை
எல்லார் மூக்கும் போட்டுட்டு ஏன் என் மூக்கு பத்தி போடலை உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 865843 பேசாதீங்க... அக்கா அக்கான்னு சொல்றீங்க ஆனா அக்கா மூக்கு பத்தி ஒரு வரி கூட காணலை... இன்னிக்கு உங்களுக்கு பிரியாணி கட்.... உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 246975



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:32 pm

மஞ்சுபாஷிணி wrote:ஏன் என் மூக்கு பத்தி நீங்க போடலை
எல்லார் மூக்கும் போட்டுட்டு ஏன் என் மூக்கு பத்தி போடலை உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 865843 பேசாதீங்க... அக்கா அக்கான்னு சொல்றீங்க ஆனா அக்கா மூக்கு பத்தி ஒரு வரி கூட காணலை... இன்னிக்கு உங்களுக்கு பிரியாணி கட்.... உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 246975
இங்கே இவ்வளவு மூக்கு இருக்கே எதுவும் செட் ஆகைலையா..? அப்போ ஒரு பிளாஸ்டிக் சர்ஜரை பாருங்க... சிரி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:41 pm

அக்கவுண்ட் நம்பர் பேங்க் டீட்டெயில்ஸ் தரவாப்பா? எதுக்கா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கீங்க.. காசு அனுப்பனும்ல? எப்ப அனுப்பி தரீங்க தம்பி தமிழா? உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 838572 அக்காவுக்கு? அதாம்பா எனக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 2:49 pm

மஞ்சுபாஷிணி wrote:அக்கவுண்ட் நம்பர் பேங்க் டீட்டெயில்ஸ் தரவாப்பா? எதுக்கா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கீங்க.. காசு அனுப்பனும்ல? எப்ப அனுப்பி தரீங்க தம்பி தமிழா? உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 838572 அக்காவுக்கு? அதாம்பா எனக்கு...
உன்னைய அக்கான்னு கூபிடறதுக்கு இந்த தண்டனை வேறயா? தமிழன் சார் எஸ்கேப் ஆகிடுங்க



உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Uஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Dஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Aஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Yஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Aஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Sஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Uஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Dஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Hஉங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:50 pm

மஞ்சுபாஷிணி wrote:அக்கவுண்ட் நம்பர் பேங்க் டீட்டெயில்ஸ் தரவாப்பா? எதுக்கா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கீங்க.. காசு அனுப்பனும்ல? எப்ப அனுப்பி தரீங்க தம்பி தமிழா? உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 838572 அக்காவுக்கு? அதாம்பா எனக்கு...
துபாய் வாங்கக்கா நானே இலவசமா மாற்றிதறேன்உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 816814 சிரி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:14 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அக்கவுண்ட் நம்பர் பேங்க் டீட்டெயில்ஸ் தரவாப்பா? எதுக்கா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கீங்க.. காசு அனுப்பனும்ல? எப்ப அனுப்பி தரீங்க தம்பி தமிழா? உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 838572 அக்காவுக்கு? அதாம்பா எனக்கு...
உன்னைய அக்கான்னு கூபிடறதுக்கு இந்த தண்டனை வேறயா? தமிழன் சார் எஸ்கேப் ஆகிடுங்க
ஹிஹி..... சும்மா தான்பா சொன்னேன் நிஜம்மா காசு கேக்கலை... உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 102564



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:16 pm

Tamilzhan wrote:
மஞ்சுபாஷிணி wrote:அக்கவுண்ட் நம்பர் பேங்க் டீட்டெயில்ஸ் தரவாப்பா? எதுக்கா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொல்லி இருக்கீங்க.. காசு அனுப்பனும்ல? எப்ப அனுப்பி தரீங்க தம்பி தமிழா? உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 838572 அக்காவுக்கு? அதாம்பா எனக்கு...
துபாய் வாங்கக்கா நானே இலவசமா மாற்றிதறேன்உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 816814 சிரி
வாணாம்பா சுதா அடிப்பா என்னை, காசு சுதாக்கிட்ட மட்டும் தான் வாங்கனுமாம்பா... ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 22, 2011 7:28 pm

நானும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய தயார் ஆகிட்டேன் உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 755837 உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... 755837




உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சுபாருங்க... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக