புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
2 Posts - 1%
prajai
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
435 Posts - 47%
heezulia
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
30 Posts - 3%
prajai
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_m10இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 3:16 pm

கிராமத்து வாழ்க்கை மிக இனிமையானது. நான் பிறந்து வளர்ந்தது ஒருகிராமத்தில்தான். அதனால்தான் அடிக்கடி நிலவையும் வயலையும் காற்றையும் கவிதைக்குள் இழுத்துவருவேன்

அதுபோல் காதலுக்கும் ஏற்ற இடம் கிராமம்தான். அங்கு மேக்கப் சாதனங்கள் இல்லை. அழகு நிலையங்கள் இல்லை. இயற்கை ஒன்றே அழகுக்கு உதாரணமாக நிற்கும். இந்தக்கவிதை அந்தகிராமத்து ஞாபகங்கள் சிலவற்றை பிரதிபலிப்பன. அது ஒரு கனவுக்காலம். கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை.

செந்தாளம் பூவெடுத்து சிங்காரகொண்டையிட்டு
என் வாழ்வைபங்குபோட்ட பாவையே
பன்னாடை கள்வடித்து பருகிநிதம் அலுக்குதடி
உன்னாடை கொண்ட கள்ளை ஊற்றடி

பொன்மாலை தூங்கும் ஒரு சிங்கார வெண்கழுத்தின்
முன்னாலே மூடிவைத்த தாமரை
தென்னோலை காற்றிலாட திங்கள் மேனி தெரிவதுபோல்
உன்னாடைக்குள் மறைத்த தேனடி?

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி

பந்தாடும் பைங்கிளியே பாவக்காய் பந்தலுக்கு
முன்னாலே நின்று முத்தம் தந்ததும்
இந்தாடி என்னவென்று என் மாமி கேக்கையிலே
முள்ளாலே சேலை போச்சு என்றதும்

தேங்காய் உரித்துவைத்த தெங்குமட்டை குவியலுக்குள்
பாம்பொன்று ஆடுதையோ என்றதும்
ஏங்கிநானும் எழுந்தேயோடி என்னவளே கிட்டவர
வாங்க மச்சான் காதல் செய்வோம் என்றதும்

காவோலை துக்கியொரு கால் போட்டு மிதிக்கையிலே
வாயோரம் வெத்திலையை போட்டதும்
ஆவென்று கூறி உந்தன் அழகாலே ஊட்டிவிட்டு
காதோரம் இரகசியங்கள் சொன்னதும்

பச்சைவயல் குளத்தினிலே உச்சிவேளை குளிக்கையிலே
இச்சையோடு வேட்டிசட்டை கொண்டதும்
பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்து வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

அத்தனையும்செய்து என்னை ஆசை கொள்ள வைத்தவளே
எத்தனைநாள் காக்கத் தாலி கட்டியே
பக்கத்திலே வைத்திருந்து பத்துவிரல் கொண்டணைத்து
மொத்தம்கொள்ள வேண்டுமடி மோகினி!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 3:19 pm

அடைத்து வைச்ச கிடுகுவேலி மறைப்பினிலே நீகுளிக்க
சலசலக்குமொலி எழுந்த வந்ததும்
கிணத்துக்குள்ளே வாளி என்று அழைத்து என்னைஎடுக்கசொல்லி
குறுக்கினிலே சேலைகட்டி நின்றதும்

.....ஆகா அற்புதமான வரிகள் ! கவி கிரிகாசன் அவர்களே அப்படியே கிராமத்து வாசத்தை எந்தன் வாசலுக்கு அனுப்பிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 8:40 pm

நிஜத்தில் சற்று நேரம் என்னை மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக் கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 8:42 pm

இயலபான கிராமத்து நடையில் பின்னி எடுத்துட்டீங்க கவிஞரே... அருமை.. இதுக்கு மேல சொல்ல எனக்குத் தகுதி இல்லை. நன்றி

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Tஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Hஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Iஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Rஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Aஇது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 11:21 pm

நன்றி! நன்றி! நன்றி!

உண்மையில் கருத்துக்கள் வராது என்று நினைத்திருந்தேன். எதிர்பாராத பாராட்டுக்கள் மகிழ்வை தந்தன. நன்றிகள் அனைவருக்கும்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 9:36 am

கலை wrote:நிஜத்தில் சற்று நேரம் என்னை
மறந்து அந்த கள்ளமில்லாத கிராமத்துக் காதலுக்குள் என்னைக் கரைத்துக்
கொண்டேன்... பாராட்ட வார்த்தைகளைத்தேடி தோற்றுவிட்டேன் கிரிகாசன்...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!

சற்று நேரம் மெய் மறக்க வைத்த கவிதை ... இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  154550 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  733974

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 10:13 am

வெங்காயத் தோலுரித்து வெம்பியழு தென்னிடமே
உன்காயம் அன்னை போட்ட சூடென
செவ்வாயின் மையெடுத்து உன்காலில் கோலமிட்டு
பொய்யாக ஏங்க வைத்த தேனடி இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  677196 சூப்பர்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:10 pm

கிராமத்து வயலில் நடந்துக்கொண்டே இயற்கை காற்றை அனுபவித்துக்கொண்டே சின்னஞ்சிறுசுகளாக இந்த காதலர்கள் என் முன் ஓடியாடி உங்கள் கவிதை வரிகளை மெய்யாக்கி காண்பித்ததைப்போல் உணர்ந்தேன்.. அத்தனை தேன் சொட்டும் வரிகள் அழகாய் வடிவமைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா கிராமத்துக்காதலை சுவாசிக்கவைத்தமைக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஐயா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது ஒரு கிராமத்து காதல் (ஒரு மாதிரி கவிதை)  47
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 22, 2011 7:19 pm

"பத்தை மரக்காட்டுக்குளே பட்டபகல்வேளையிலே
பார்த்து விட்டு கேலி செய்து தந்ததும்"

ஐயையோ...??!!!!!!!!

(சும்மா... தமாசு...)

-பேரீச்சம் பழம்போல..... என்ற வைரமுத்து அவர்களின் கவிதையும் லேசாக ஞாபகம் வருகிறது.வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக