புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
25 Posts - 38%
heezulia
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
4 Posts - 6%
prajai
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
1 Post - 2%
Barushree
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
1 Post - 2%
M. Priya
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
8 Posts - 2%
prajai
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதல் இண்டர்வியு  Poll_c10முதல் இண்டர்வியு  Poll_m10முதல் இண்டர்வியு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இண்டர்வியு


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Feb 25, 2011 1:20 pm

அரியர்ஸ் எல்லாம் ஒவ்வொரு பேப்பரா முடிச்சு, ஆய்ஞ்சு ஒஞ்சு டிகிரி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.

ஹப்ப்ப்பாடான்னு கொஞ்ச நாள் ஷாப்பிங் மால், சினிமா, பீச்சுன்னு சுத்தி வரலாம்னு பாத்தா, உடனே வீட்ல அடுத்த அஸ்திரத்தை எடுக்கறாங்க.

வேற என்ன.. வேலைக்கு போகணுமாம். அட என்னடா இது.. டிகிரி முடிச்சதுக்கு இது தண்டனையா.?!

வீட்ல பேசும்போது எந்த டாபிக் ஆரம்பிச்சாலும், அது கடைசில 'வேலைக்கு போ'ல தான் போய் முடியும். வேலைக்கு போறது கூட ஓகே. ஆனா, இந்த இன்டர்வியூவுக்கு போறது இருக்கே.. அய்யய்யய்யோ.. அதுவும் மொதல் தடவை இன்டர்வியூவுக்கு போயிட்டு வரதுக்குள்ள, நம்மை என்ன பாடு படுத்தறாங்க..!

இன்டர்வியூவுக்கு போறதுக்கு முன்னாடி நாள்லேந்தே நமக்கு மெதுவா பிரஷரை ஏத்துவாங்க..

"எல்லாத்தையும் பாத்து வெச்சுகிட்டியா..? ஜெராக்ஸ் காப்பி எல்லாம் எடுத்தாச்சா..? இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கியிருக்கலாம்..ஹூம்..!"

அன்னிக்கு ராத்திரி தூக்கமே வராது. நாளைக்கு இன்டர்வியூ போகப் போறோம்னு சந்தோஷமாவும் இருக்கும், பயமாவும் இருக்கும். முதல் தடவையா ராக்கெட்ல ஏறி நிலாவுக்கு போன ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும் இதே மாதிரி தான் இருந்திருக்குமோ என்னமோ..

மறுநாள் காலைல முழிப்பு வரும். ஆனா எழுந்திருக்க தோணாது. அம்மா வழக்கத்தைவிட இன்னும் சீக்கிரமா முழுச்சுகிட்டு, பரபரப்போட சமையல் எல்லாம் முடிச்சு, தானே இன்டர்வியூவுக்கு போற மாதிரி ரெடியா இருப்பாங்க. அப்பா அன்னிக்கு ஏனோ அதிகம் பேச மாட்டாரு. அடக்கி வாசிப்பாரு. ஒருவேளை இன்னிக்கு நம்ம பொறந்த நாளோன்னு சந்தேகம் வர அளவுக்கு நம்மகிட்ட அன்பா இருப்பாங்க.

ஒருமாதிரி நாமும் ரெடியாகி, கண்ணாடில முகம் பார்த்து தலைய வாரினா, அன்னிக்குன்னு பாத்து அது லேசுல செட் ஆகாது. வீட்ல இருக்கவங்க அப்பப்ப டைம் சொல்லிகிட்டே இருப்பாங்க. கடிகாரம் அன்னிக்குன்னு பாத்து வேகவேகமா ஓடித் தொலைக்கும். பாக்க வேணாம்னு நினைச்சாலும், கண்ணு தானா கடிகாரத்தை பார்த்து, ஐயோ.. அடிவயத்தை பொறட்டும்.
ஏற்கனவே அயர்ன் பண்ணி வெச்சிருந்த பேண்ட், ஷர்ட்டை எடுத்து போட்டுகிட்டு, பெல்டை போட்டு, அப்டியே ஸ்டைலா ஒரு ரெண்டு அடி நடந்து பாப்போம். ஷர்ட் சரியா டக்-இன் ஆகியிருக்காது. மறுபடியும் பெல்ட்டை கழட்டி, ஷர்ட்டை இன் பண்ணி.. ம்ஹூம்.. இப்பவும் சரியா இல்லைன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். அதுக்குள்ள அம்மா ஒரு கைல தண்ணியோடவும் இன்னொரு கைல டிபன் தட்டோடவும் வருவாங்க.

வேண்டாம்னு சொல்லிட்டு, கொஞ்சம்போல அதை அள்ளி வாய்ல போட்டுகிட்டு, போதும்ன்னு மீதியை வெச்சிட்டு நகர நினைக்கும்போது, அம்மா நம்ம வாயை தொடச்சுவிடுவாங்க. தண்ணிய வாங்கி பாதி குடிச்சுட்டு, அவசர அவசரமா கிளம்புவோம்.

கைல ஃபைல் எடுத்துகிட்டு வெளிய கிளம்பறது நமக்கே ஒரு மாதிரி காமெடியா இருக்கும். தேவையில்லாம ஒரு பெரியமனுஷத்தனம் முகத்துல வந்து ஒட்டிக்கும் (பொறுப்பு வந்திடுச்சாமாம்..!).

ஆபிஸ் அட்ரஸை பாக்கெட்ல வெச்சுகிட்டு, அப்பப்ப அதை எடுத்து பாத்துகிட்டு, கிட்டத்தட்ட சரியான நேரத்துக்கு போய் சேருவோம்.

அங்க நம்மள மாதிரியே நிறைய பிரகஸ்பதிங்க உக்காந்திருக்கும். சினிமா தியேட்டர் டிக்கெட் கவுண்ட்டர்ல பத்து நிமிஷம் நின்னாலே அந்த இடத்தைஅதகளம் பண்ற பசங்க, இங்க பெயிண்டிங்குக்கு போஸ் குடுக்கற மாதிரி அமைதியா உக்காந்திருப்பாங்க.

காலியா இருக்கற சேர் ஒண்ணாப் பாத்து நாம உக்காந்து, அவங்கள மாதிரியே மலங்க மலங்க முழிச்சிட்டிருப்போம். ஆபிஸ்ல வேலை செய்யறவங்க அங்கேயும் இங்கேயும் போய் வந்திட்டிருப்பாங்க. (வேலையா இருக்காங்களாமாம்..!) கைல வெச்சிருக்க ஃபைலை
பிரிச்சு, பலமுறை பாத்த சர்டிபிகேட்டை பக்கம் பக்கமா பாத்துகிட்டிருப்போம்.

பத்து நிமிஷம் கழிச்சு, நமக்கு லைட்டா ஒரு தைரியம் வந்தா மாதிரி இருக்கும்.. கொஞ்சம் போல முதுகை சாய்ச்சு உக்காந்து, மெதுவா அக்கம் பக்கம் சுத்தி பாப்போம். பதட்டத்தை மறைக்க, காலை ஆட்டிகிட்டே எதையோ யோசிக்கற மாதிரி நகத்தை கடிச்சுகிட்டு, சுத்தி சுத்தி பாத்துகிட்டிருப்போம். அடுப்புல இருக்க சுடுதண்ணில காபி டம்ப்ளரை மேலோட வெச்சு காபியை சூடாக்கி குடிச்சு பாத்திருக்கீங்களா? குடிச்சா காபி சூடா இருக்கும், ஆனா கூடவே சூடு இல்லாத காபியும் தனியா தொண்டைக்குள்ள போகும்.. அது மாதிரி ஒரு கலவையான மனநிலைல இருப்போம்.

பக்கத்துல உக்காந்திருக்க சகாவைப் பார்த்து சினேகமாய் சிரிப்போம். சகாவோ நம்மை பாகிஸ்தான்லேந்து வந்த உளவாளி போல் லுக் விடுவார். பேச்சு கொடுத்தால், இவனை நம்பி தனக்கு தெரிஞ்சதை சொல்லலாமா கூடாதான்னு ஒரு பங்காளி பயத்தோட அரைகுறையா தன்னைப் பத்தி சொல்லுவார்.

ஒருத்தர் ஒருத்தரா இன்டர்வியூவுக்கு உள்ளே கூப்பிடுவாங்க. நம்மள அடுத்தது கூப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணும்.. ஆனா கூப்பிட்டுடக் கூடாதுன்னும் மனசு கெஞ்சும். நமக்கு முன்னாடி உள்ளே போயிட்டு வெளியே வருகிறவர் முகத்தை வெச்சு, பெரிசா ஒண்ணும் யூகிக்க முடியாது. அடுத்து உள்ளே போறதுக்கு எவன் பேரைக் கூப்பிட்டாலும் நம்ம உடம்புல ஒரு அலர்ட்னஸ்
வந்துடும்.. பேசாம வீட்டுக்கு போயிடலாமான்னு தோணும். பசிக்கும்.. கொட்டாவி வரும்.. தண்ணி குடிக்கணும் போல இருக்கும்.

ஒருவழியா நம்ம பேரை கூப்பிடுவாங்க. நம்ம பேரே வேற மாதிரி கேக்கும்.. இதுவரைக்கும் தொட்டில் மாதிரி மெதுவா ஆடிட்டிருந்த கால்கள் இப்போ வைப்ரேட்டர்ல வெச்சிருக்க செல்போன் மாதிரி தரைல தாளம் போட ஆரம்பிச்சுடும்.

எப்படி உள்ளே போனோம்.. எப்போ உட்கார்ந்தோம்.. என்ன கேட்டாங்க.. என்ன பதில் சொன்னோம்.. எல்லாமே மாயை மாதிரி இருக்கும்.. ரூமை விட்டு வெளியே வரும்போது ரொம்ப நிம்மதியா இருக்கும்.. இன்னும் இன்டர்வியூவுக்கு உக்காந்திருக்கவங்களை பாத்தா பாவமா இருக்கும்.. உலகத்துலேயே சுதந்திரமான ஆளு நாம தான்னு தோணும்..

ரோட்ல போற மக்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கும். குப்பைத்தொட்டியும், அதுக்கு பக்கத்துல இருக்க நாயும் அழகாய் தெரியும். உடனே அம்மாவையோ, நண்பர்களையோ பாக்கணும்னு ஆசையா இருக்கும்.

என்ன.. வேலை கிடைக்குமா..? என்ன..பாஸ்.. ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக