புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேமானந்தா மரணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மஞ்சள் காமாலை நோய் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்தா இன்று காலை சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 1995ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புடன் மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது.
இதையடுத்து அவர் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சுயநினைவை இழந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சுய நினைவு திரும்பாமலேயே இன்று பகல் 1.45 மணிக்கு அவர் இறந்தார்.
பிரேமானந்தா வாழ்க்கைக் குறிப்பு:
பிரேமானந்தா இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் பிரேம்குமார். 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி இலங்கையின் மாத்தளையில் பிறந்தவர். 17 வயதிலேயே இவருக்கு ஞானம் வந்து விட்டதாக இவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த கடவுளை அனைவருக்கும் காட்டும் நோக்கிலேயே இவர் சாமியார் அவதாரம் எடுத்ததாகவும் அது கூறுகிறது.
மாத்தளையில் 1972ம் ஆண்டு ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அதில் ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகளைச் சேர்த்தார். இலங்கையில் இனக் கலவரம் பெரிதானபோது 1983ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். திருச்சி அருகே 1989ம் ஆண்டு புதிய ஆசிரமத்தை நிர்மானித்தார். அவரது ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைதகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற உதவிகள் தரப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அவர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதானார். 1997ம் ஆண்டு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட மயில்வாகணம் பக்கிரிசாமி என்பவர் (இவர் பிரேமானந்தாவின் உறவினர்), ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2001ம் ஆண்டு மரணமடைந்தார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டானா.இவன் செய்த அக்கிராமத்துக்கு இவனுக்கு தூக்கு தண்டனை தருவாங்கன்னு நினைச்சேன்.ஆனா தப்பிச்சுட்டான்.
மன்னிச்சுருங்கப்பா இறந்த ஒருவரை பற்றி இப்படி பேச கூடாது.ஆனால் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை நினைக்கும்போது என்னால் இப்படி பேசாமல் இருக்கமுடியலை.இவனது ஆத்மா கூட நரகத்துக்குதான் போகணும்
மன்னிச்சுருங்கப்பா இறந்த ஒருவரை பற்றி இப்படி பேச கூடாது.ஆனால் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை நினைக்கும்போது என்னால் இப்படி பேசாமல் இருக்கமுடியலை.இவனது ஆத்மா கூட நரகத்துக்குதான் போகணும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டானா.இவன் செய்த அக்கிராமத்துக்கு இவனுக்கு தூக்கு தண்டனை தருவாங்கன்னு நினைச்சேன்.ஆனா தப்பிச்சுட்டான்.
மன்னிச்சுருங்கப்பா இறந்த ஒருவரை பற்றி இப்படி பேச கூடாது.ஆனால் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை நினைக்கும்போது என்னால் இப்படி பேசாமல் இருக்கமுடியலை.இவனது ஆத்மா கூட நரகத்துக்குதான் போகணும்
சுதா நீ ஒன்னும் தப்பா சொல்லலை...
தண்டனை கொடுத்தது போறாதுன்னு தான் கடவுள் தண்டிச்சிருக்கார்.... எத்தனையோ அபலைப்பெண்களின் கற்பை சூறையாடின ஆளு தான் இந்த பிரேமானந்தா..
திண்டிக்கு ச்சேட்டு
பூமிக்கு பாரம் அப்டின்னு தெலுங்குல ஒரு பழமொழி...
ஜெயில் தண்டனைன்னு சொல்லி எல்லா வசதியும் நல்லா அனுபவிச்சுக்கிட்டு இருந்துக்கிட்டு பூமிக்கு பாரமாவும் இருந்திருக்கார்... ஹப்பா பூமி மாதா சந்தோஷப்பட்டிருப்பா...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எங்கள் தலைவர் மரணதிர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்... வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அழாதப்பா என்ன தான் உன் குரு இறந்துட்டார்னு இப்படி அழறது சரியில்லை அதான் சிஷ்யன் நீ இருக்கியே... திவ்யா மாதாஜி கூப்பிடறாங்க புது தலைவரை தேர்ந்தெடுக்க....
நான் இருக்கேன்லா .... ஆமா அத மறந்துட்டனே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அட paavi நீங்கதான் antha அடுத்த பிரேமானந்தாவா?பிளேடு பக்கிரி wrote:எங்கள் தலைவர் மரணதிர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்... வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்...
சுதா ஓடு சீக்கிரம் அந்த பகுதி பெண்களை போய் எச்சரிச்சுட்டு வா?
நீங்க என்ன தான் கடுப்புல போயி எச்சரிசாலும் கட்டு மரம் போல மிதந்து (மப்புல) வருவேன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிரேமானந்தா இறந்ததிற்கு ஆழ்ந்த வருத்தங்கள்!
இப்படிக்கு
நித்தியானதாவின் சீடன்.
இப்படிக்கு
நித்தியானதாவின் சீடன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2