புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_m10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_m10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_m10கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Feb 22, 2011 1:05 pm

குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு இரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது முன் திட்டமிடப்பட்ட சதியே என்று தீர்ப்பளித்துள்ள பொடா நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சபர்மதி விரைவு இரயில் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதில் பயணிகள் பெட்டி எண் எஸ் 6 முழுமையாக எரிந்து போனது. அயோத்திக்குச் சென்று திரும்பிய கர சேவகர்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்தனர். அவர்களில் 59 பேர் தீயில் சிக்கி உயரிழந்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. இதில் 1,200 பேர், பெரும்பாலானோர் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குக் காரணமான கோத்ரா இரயில் எரிப்பு வழக்கை குஜராத் பொடா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று காலை நீதிபதி பி.ஆர்.பட்டேல் தீர்ப்பை அளித்தார்.

கோத்ரா இரயில் எரிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட மேலும் 63 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொடா நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அரசு வழக்கறிஞர் ஜே.எம்.பஞ்சால், நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி வெப்துனியா

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக