ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு

2 posters

Go down

இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு Empty இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு

Post by ரபீக் Tue Feb 22, 2011 10:02 am

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கதே மிடில்டன் திருமணத்தில் பங்கேற்க 2 ஆயிரம் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகிறது.
திருமணத்திற்கு வரும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. தலைச்சிறந்த அரசியல் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அரச குடும்ப திருமண நிகழ்வுக்கு வருகிறார்கள்.

ஏப்ரல் 29 ஆம் திகதியன்று இளவரசர் வில்லியம்-கதே திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியை 1900 பேர்கள் பார்ப்பார்கள். இதில் 50 சதவீதத்தினர் குடும்ப உறுப்பினர்களாகவும், நண்பர்களாகவும் உள்ளனர் என செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை தெரிவித்துள்ளது.

டேவிட் பெக்காம் எல்டன் ஜான் போன்ற நட்சத்திரங்களும் திருமணத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கிங்காம் அரண்மனையில் மதிய போசன வரவேற்பு நிகழ்வின் போது 600 விருந்தாளிகள் அழைக்கப்படுகிறார்கள்.



இதையடுத்து மாலை நேர விருந்தும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வின் போது அரசக் குடும்பத்தினருக்கும் மிக நெருக்கமான 300 பேருக்கும் மட்டும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

இளவரசர் வில்லியம் திருமண நிகழ்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்சோகிக்கு அழைப்பு இருக்காது என கூறப்படுகிறது. செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,"அரசக் குடும்பத்தை சோ்ந்த நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு உள்ளது" என்றார்.
விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு Empty Re: இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:16 pm

சரிதாம்பா அப்ப நமக்கும் தான் அழைப்பிருக்காது... எப்படியோ நல்லா இருக்கட்டும் மணமக்கள் அது போதும்...
செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்..
உங்க குழந்தையாப்பா அது அவதார்ல? அழகா அமைதியா இருக்கார்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இளவரசர் திருமணம்: 2000 பேருக்கு மட்டுமே அழைப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
»  ஆர்.எஸ்.எஸ். மாநாடு: 3000 பேருக்கு அழைப்பு
» அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம்
» மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம் 4,500 கோடி ஈட்டி தரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum