புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 22, 2011 9:33 am

First topic message reminder :

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Noce`சாமுத்திரிகா
லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின்
நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.
இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...
பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி'
மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள்
பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக
இருப்பார்கள்.
சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக
ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும்
இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு .
`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால்
வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள்
சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.
மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில
வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள்
தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத்
தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும்
உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.
இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு.
பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.
உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது
இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு
விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை
மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி
செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது
இவர்களுக்குப் பிடிக்காது.
சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க
மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை
ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச்
சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம்,
ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில்
சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.
ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு.

மூக்கு நுனி
வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய
அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும்
திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும்
இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள்.
நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு
நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள்.
இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால்,
சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும்
இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Logo12

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:45 pm

[quote="உதயசுதா"]
Tamilzhan wrote:
உதயசுதா wrote:
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

பின்னோட்டம் போடுவது அவரவர் விருப்பம் அதுக்காக ஈகரையை விட்டு யாரையும் நாடு கடத்த வேண்டாம் நம் பதிவுகளில் கவனம் செலுத்தினாலே போதும் பின்னோட்டம் தானாக வரும்.... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 838572

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 677196குஓட்டே
அக்கா என்ன ப்ரீ டைம் ல கை தட்ட வந்தீங்களா...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 3:50 pm

இல்ல இளா தமிழன் என்ன சொல்லுவாருன்னு நான் நினைச்சேனோ அதையே சொல்லி இருக்கார்.அதான் ஒரே சந்தோஷம்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Yமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Sமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Hமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:52 pm

[quote="இளமாறன்"]
மஞ்சுபாஷிணி wrote:
இளமாறன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837

அதென்னப்பா கல்கோணா அது என்ன உடையா இல்ல சாப்பிடும் உணவா என்னதுப்பா அது?
இதெல்லாம் எதுக்கு என் கையால சமைச்சு தரேன்.. புன்னகை

தமிழா இன்சுரன்ஸ் பண்ணி இருக்கீங்களா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 440806
அட்ரஸ் தரவா....இன்சுரன்ஸ்ல தாம்பா வேலை செய்ரேன்....டூ இன் ஒன்... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837குஓட்டே
காரியத்துல கண்ணா இரு தாண்டவகோனே எங்கோ படிச்சது நினைவுக்கு வருது அக்கா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 154550 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 154550

நல்லாருக்குல்ல இளமாறா? உனக்கும் ஒரு ஃபாலிசி எடுக்க ஃபாரம் அனுப்பிட்டேன் பாரு கொரியர் உன் கதவை தட்டுது... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 246975

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 4:00 pm

[quote="மஞ்சுபாஷிணி"]
இளமாறன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இளமாறன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837

அதென்னப்பா கல்கோணா அது என்ன உடையா இல்ல சாப்பிடும் உணவா என்னதுப்பா அது?
இதெல்லாம் எதுக்கு என் கையால சமைச்சு தரேன்.. புன்னகை

தமிழா இன்சுரன்ஸ் பண்ணி இருக்கீங்களா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 440806
அட்ரஸ் தரவா....இன்சுரன்ஸ்ல தாம்பா வேலை செய்ரேன்....டூ இன் ஒன்... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 755837குஓட்டே
காரியத்துல கண்ணா இரு தாண்டவகோனே எங்கோ படிச்சது நினைவுக்கு வருது அக்கா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 154550 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 154550

நல்லாருக்குல்ல இளமாறா? உனக்கும் ஒரு ஃபாலிசி எடுக்க ஃபாரம் அனுப்பிட்டேன் பாரு கொரியர் உன் கதவை தட்டுது... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 246975

அக்கா உண்மையா சொல்றேன்...ஏகப்பட்ட இன்சூரன்ஸ் இருக்கு ஆனால் அது எது எதுக்குனே புரியல...ஆனால் ஏதவது ஒன்னு போய் கேட்டா தான் இது எங்க இன்சூரன்ஸ் கீழ் வரல நீங்க இத சாய்ஸ் பண்ணல அது இது ..சுத்த ஏமாத்தல இருக்கு ... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 67637 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 67637

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Ila
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Tue Feb 22, 2011 6:41 pm

ரிபாஸ் wrote:
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 4 Noce`
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை
ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச்
சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

நன்றி
லங்காஸ்ரீ

எங்க அம்மா சாத்தியமா நானும் ரவுடி தாண்டா.......

சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை

__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக