ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை-அவசரம்

5 posters

Go down

உதவி தேவை-அவசரம் Empty உதவி தேவை-அவசரம்

Post by அசோகன் Mon Feb 21, 2011 11:01 pm

சமீபத்தில் எனக்கு துபாயில் வேலை கிட்டியுள்ளது.நான் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன்.எஞினியர் விசா பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்கள் அட்டெஸ்டேசன் கேட்கிறார்கள். இதை எங்கு எவ்வாறு எத்தனை நாட்கலில் பெறலாம்?ஏற்கனவே நான் கத்தார் சென்ற போது அங்கு இந்த நடைமுறை எதுவும் இல்லை.என்வே நண்பர்கள் விரைந்து உதவவும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by Aathira Mon Feb 21, 2011 11:11 pm

அசோகன் wrote:சமீபத்தில் எனக்கு துபாயில் வேலை கிட்டியுள்ளது.நான் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன்.எஞினியர் விசா பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்கள் அட்டெஸ்டேசன் கேட்கிறார்கள். இதை எங்கு எவ்வாறு எத்தனை நாட்கலில் பெறலாம்?ஏற்கனவே நான் கத்தார் சென்ற போது அங்கு இந்த நடைமுறை எதுவும் இல்லை.என்வே நண்பர்கள் விரைந்து உதவவும்
அட்டெஸ்டேஷன் எல்லா கெசட்டட் அலுவலர்களிடமும் பெறலாலம்மல்லவா? டாக்டர்கள், தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லாரும் போடலாமே... இல்லை தாங்கள் கூறுவது வேறு எதாவதா என்று தெரியவிலை.


உதவி தேவை-அவசரம் Aஉதவி தேவை-அவசரம் Aஉதவி தேவை-அவசரம் Tஉதவி தேவை-அவசரம் Hஉதவி தேவை-அவசரம் Iஉதவி தேவை-அவசரம் Rஉதவி தேவை-அவசரம் Aஉதவி தேவை-அவசரம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by Tamilzhan Tue Feb 22, 2011 12:03 am

அசோகன் wrote:சமீபத்தில் எனக்கு துபாயில் வேலை கிட்டியுள்ளது.நான் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன்.எஞினியர் விசா பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்கள் அட்டெஸ்டேசன் கேட்கிறார்கள். இதை எங்கு எவ்வாறு எத்தனை நாட்கலில் பெறலாம்?ஏற்கனவே நான் கத்தார் சென்ற போது அங்கு இந்த நடைமுறை எதுவும் இல்லை.என்வே நண்பர்கள் விரைந்து உதவவும்
துபாயில் இந்த நடைமுறை உள்ளது நண்பரே யூஏயி எம்பஸிக்கு அனுப்பி அக்டெசன் பெறவேண்டும்.உங்களால் முடியவில்லை என்றால் நண்பிக்கையான டிராவல்ஸ்க்கு செண்று அவர்களிடம் உதவிப் பெறலாம்...


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by ramesh.vait Tue Feb 22, 2011 12:13 am

அசோகன் wrote:சமீபத்தில் எனக்கு துபாயில் வேலை கிட்டியுள்ளது.நான் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன்.எஞினியர் விசா பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்கள் அட்டெஸ்டேசன் கேட்கிறார்கள். இதை எங்கு எவ்வாறு எத்தனை நாட்கலில் பெறலாம்?ஏற்கனவே நான் கத்தார் சென்ற போது அங்கு இந்த நடைமுறை எதுவும் இல்லை.என்வே நண்பர்கள் விரைந்து உதவவும்
நீங்கள் உடனடியாக அக்பர் டிராவல் or யூரோ கல்ஃப் (http://www.urogulf.com/branch.html). எனது நண்பர் அக்பர் டிராவல் அணுகினார் .
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by அசோகன் Tue Feb 22, 2011 8:18 am

நன்றி நண்பர்களே!தேவை அறிந்து உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.யூரொ கல்ஃப் நான் இருக்குமிடமான மதுரையிலேயே உள்ளது.நன்றி நன்றீ
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by சிவா Tue Feb 22, 2011 8:26 am

எப்படிப்பட்ட்ட கேள்விகளுக்கும் பதில் தர இங்கு நண்பர்கள் உண்டு. மிகவும் மகிழ்ச்சி!

உதவி தேவை-அவசரம் 154550


உதவி தேவை-அவசரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by அசோகன் Tue Feb 22, 2011 8:30 am

சிவா wrote:எப்படிப்பட்ட்ட கேள்விகளுக்கும் பதில் தர இங்கு நண்பர்கள் உண்டு. மிகவும் மகிழ்ச்சி!

உதவி தேவை-அவசரம் 154550

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உதவி தேவை-அவசரம் Empty Re: உதவி தேவை-அவசரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum