புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_lcapசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_voting_barசிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிச்சுட்டு போங்க..., ப்ளீஸ்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 21, 2011 6:54 pm

First topic message reminder :

Wife and Girlfriend


Wife is like a TV,
Girlfriend is like a MOBILE.


At home u watch TV,
But when u go out u take ur MOBILE.

No money, u sell the TV,
Got money u change ur MOBILE.

Sometimes u enjoy TV,
But most of the time u play with ur MOBILE.

TV is free for life,
But for the MOBILE, if you don't pay, the services will be terminated.

TV is big, bulky and most of the time old,
But the MOBILE is cute, slim, curvy and very portable.

Operational costs for TV is often acceptable,
But for the MOBILE it is often high and demanding.

TV has a remote,
MOBILE doesn't.

TVs don't have viruses,
But MOBILEs often do!


Last but not least ..






MOBILE is a two-way communication (u talk and
listen),
But with the TV you MUST only listen (whether you want to or not).


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 8:34 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 7:08 pm

சிட்டிசன் (கோர்ட் சீன்):

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அஜீத்: தெரியாதே…

நீதிபதி: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு… போய்யா சவுண்ட் விடாம!

**********************************************

காக்க காக்க:

ஜீவன்: 'அவளை' தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா: 'அவளை' தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா 'அவ' 120 கிலோ!

**************************************************************

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்…

தலைவர்: எது? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா???

***********************************************************

ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

**************************************************************

திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா… அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு…!

***********************************************************8

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்…

டிராபிக் போலிஸ்: அட சும்மாருங்க… அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்… இப்ப "ரெட்"டு…

***********************************************************

பாபா:

தலைவர்: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்….

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க…

*********************************************************************8

ஜேம்ஸ்பாண்ட் ஒரு இந்தியனை சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பாண்ட் - என் பெயர் பாண்ட் (ட்ரேட்மார்க் சிரிப்புடன்) ஜேம்ஸ்பாண்ட். உங்கள் பெயர்?

இந்தியன் - நான் நாயுடு
வெங்கையா நாயுடு

சிவ வெங்கையா நாயுடு
லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
ராஜசேகர ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
சீதாராம ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு




பாண்ட் - தெரியமா சொல்லிட்டேன், உட்ருப்பா

இந்தியன் - அது


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 7:09 pm

[You must be registered and logged in to see this image.]



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 7:19 pm

சினிமா நடிகர்களின் வசனங்களில் வந்த இந்த வெடி சிரிப்பு அருமை ஊதுமான் அண்ணா! :நல்வரவு:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 07, 2011 7:44 pm

கடைசியா சொன்ன நகைச்சுவை செம சூப்பருங்க [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:25 pm

:
காக்க காக்க:

ஜீவன்: 'அவளை' தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா: 'அவளை' தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா 'அவ' 120 கிலோ!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Tue Jun 07, 2011 8:33 pm

என் பங்குக்கு நானும் ஒரு சர்தார்ஜி ஜோக் செல்லிவிடுகின்றேன்
நாசாவில் ராக்கட் பரக்க கவுண்ட் டவுன் நடந்துகொண்டு இறுக்கின்றது அதை வேடிக்கைபார்க்க பொதுமக்களுக்கும் அனுமதிசெய்யப்பட்டு உள்ளது அதில் நமது சர்தார்ஜியும் இருந்தார் சரியான நேரத்தில் ராக்கட் கிளம்பவில்லை விஞ்ஞானிகள் ஏது செய்தும் ராக்கட் கிளம்பவில்லை எனவே பொதுமக்கள் யாரேனும் ஐடியா இருந்தால் செல்லுங்கள் என்று விஞ்ஞானிகள் கேட்க அனைவரும் முயற்சித்து பார்த்தும் முடியவில்லை ஆனால் நமது சர்தார்ஜி சென்று நேராக நின்ற ராக்கட்டை சற்று சாய்த்து நிறுத்த சென்னார் ஒரு அரண்டு நிடம் கழித்து பின் நேராக நிறுத்த சென்னார் இப்போது ராக்கட்டை ஸ்டாட் பன்னச் சென்னார் விஞ்ஞானிகளும் அப்படியே செய்தார்கள் ராக்கட்டும் உடனடியாக ஸ்டார்ட் ஆகி கிளம்பிச்சென்றது விஞ்ஞானிகளுக்கு ஒரே ஆச்சர்யம் சர்தார்ஜியை பாராட்டிவிட்டு என்ன செய்தீர்கள் யார் உங்களுக்கு ராக்கட்டை பற்றிய டெக்னிகள் சொல்லிக்கொடுத்தார்கள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டார்கள் நமது சர்தார்ஜி மிகவும் அடக்கத்துடன் இது சிம்பிள் மேட்டர் இந்த டெக்னிக் ஸ்கூட்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் தெறியும் எனது ஸ்கூட்டர் ஸ்டாட்டாகவில்லை என்றால் சற்று சாய்த்து பின் ஸ்டாட்பன்னினால் ஸ்டாட் ஆகும் அந்த டெக்னிகைதான் இங்கு செய்தேன் இந்த அறிவுகூட இல்லாமல் விஞ்ஞானிகளாக நிங்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று தலையில் அடித்துக்கொண்டே சென்றார்.



பிரபு [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 10:02 pm

நல்ல நகைச்சுவை பிரபு சிரி

த.மணிகண்டன்
த.மணிகண்டன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2011

Postத.மணிகண்டன் Wed Jun 22, 2011 4:25 pm

மிக அருமை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2011 4:44 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக