ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

+3
அன்பு தளபதி
பிரகாசம்
அருண்
7 posters

Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by அருண் Mon Feb 21, 2011 6:43 pm

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நாகை வழிவலம் தேசிகர் பாலி டெக்னிக் அருகில் நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விஜய் தலைமை தாங்குகிறார். தமிழகம் முழுவதும் இருந்து விஜய்யின் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு மண்டலம் வாரியாக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டது.

நாகை ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கான வாகனங்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு முதலே ரசிகர்கள் நாகையை நோக்கி புறப்படுகிறார்கள். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்தபோது போரை நிறுத்தக்கோரி சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்தார்.

இப்போது நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கி கட்சி தொடங்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்குவதை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலிலேயே விஜய் தனது அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 3 முறை சந்தித்து உள்ளார். எனவே அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

இதை எதிர்பார்த்து திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஆங்காங்கே ஜெயலலிதாவுடன் விஜய் நிற்கும் பட பேனர்களை வைத்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by பிரகாசம் Mon Feb 21, 2011 6:56 pm

ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 3 முறை சந்தித்து உள்ளார். எனவே
அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! 403484 நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! 403484 நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! 403484


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by அன்பு தளபதி Mon Feb 21, 2011 8:57 pm

மயிலாடுதுரயில் விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பாணர் வைத்துள்ளனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by சிவா Tue Feb 22, 2011 7:54 am

maniajith007 wrote:மயிலாடுதுரயில் விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பாணர் வைத்துள்ளனர்

நீங்க எத்தனை பேனர் வைத்தீர்கள் மணி!


நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by அசோகன் Tue Feb 22, 2011 8:28 am

டவுட் தனபால் கேள்வி
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவரோடா பேச்சையே அவரு கேக்க மாட்டாரு.அவர நம்பி அவர் பின்னாடி போரவங்க பேச்சையா கேக்கப் போறாரு???
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by சிவா Tue Feb 22, 2011 8:37 am

அசோகன் wrote:டவுட் தனபால் கேள்வி
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவரோடா பேச்சையே அவரு கேக்க மாட்டாரு.அவர நம்பி அவர் பின்னாடி போரவங்க பேச்சையா கேக்கப் போறாரு???

சரியான கேள்வி! சிரி


நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by கோவை ராம் Tue Feb 22, 2011 11:45 am

என்னமோ காமெடி ஆர்பாட்டமாக ஆக்காமல் இருந்தால் சரி

ராம்


Last edited by rarara on Tue Feb 22, 2011 11:46 am; edited 1 time in total (Reason for editing : எழுத்து பிழை)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by உதயசுதா Tue Feb 22, 2011 4:13 pm

இவரு போய் சேர்ர கட்சி இவரை காமெடி பீசு ஆக்காம இருந்தா சரி.அப்புறம் ரசிகனுங்க இவர் முதுகுள டின் கட்டாம இருந்தா சரி


நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Uநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Dநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Aநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Yநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Aநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Sநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Uநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Dநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Hநாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!! Empty Re: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்
» தேர்தலில் நிற்க மாட்டேன் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - நடிகர் விஜய்
» முறைகேடாக முதுகலை ஆசிரியர் இட மாறுதல்; நெல்லையில், கண்டன ஆர்ப்பாட்டம்
» மதுரையில் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் : மேடை சரிந்ததில் மேயர் காயம்
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - ஆர்ப்பாட்டம் - கண்டன அரங்க கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum