ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது;

2 posters

Go down

28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது; Empty 28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது;

Post by அருண் Mon Feb 21, 2011 6:37 pm

மத்திய பொது பட்ஜெட் வருகிற 28-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 5 மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்கள் மனதில் எந்தவித அதிருப்தியும் ஏற்படாத வகையில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை தூண்டும் வகையில், பட்ஜெட் திட்ட அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரப் பிரிவு மக்களை கவர அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த அவர் தீர்மானித்துள்ளார். தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது.

இதை ரூ. 1லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு கடுமையாக இருக்காது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரி சீரமைப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் முக்கியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பெட்ரோல், டீசல் விலை குறையும் வகையில் கச்சா எண்ணை மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளில் 90 சதவீத அறிவிப்புகள் விலைவாசியை குறைக்கும் வகையில்தான் இருக்கும் என்று நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலை மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது; Empty Re: 28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது;

Post by பிரகாசம் Mon Feb 21, 2011 7:06 pm

பெட்ரோல், டீசல் விலை குறையும் வகையில் கச்சா எண்ணை மீதான சுங்க வரி
குறைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளில் 90 சதவீத
அறிவிப்புகள் விலைவாசியை குறைக்கும் வகையில்தான் இருக்கும் என்று நிதி
அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்கிறது; 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்வு!!!
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சம்: நிதி அமைச்சகம் ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum