புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_lcapவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_voting_barவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்

Page 2 of 2 Previous  1, 2

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:13 pm

First topic message reminder :

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Large_160648210

விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழி பட முடியும். கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?

நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே, அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு "தோர்பி கரணம்" போட வேண்டும்.

யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புக்கரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப்பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான்.

தோப்புக் கரணம் இடும் முறை:

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Thoppu

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Power-Star-Srinivasan

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:55 pm

உதயசுதா wrote:அருமையான பதிவு இது பக்கிரி
உங்களுக்கு பிளேடு மட்டும்தான் போட தெரியும்ன்னு நினைச்சேன்

அது ப்ரொஃப்ஷனல்
இது டிவைன் பா சுதா.. விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 733974

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:05 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:அருமையான பதிவு இது பக்கிரி
உங்களுக்கு பிளேடு மட்டும்தான் போட தெரியும்ன்னு நினைச்சேன்

அது ப்ரொஃப்ஷனல்
இது டிவைன் பா சுதா.. விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 733974

இது என்ன மொழிக்கா.... ஹிந்தியா? விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 502589

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 5:12 pm

அது ஃபுல்டைம் ஜாப் ( பிளேடு போடுவது )
விநாயகர் பத்தி போடுவது பர்சனல்.... இது தான் லக்‌ஷ்மணனின் உண்மையான தோற்றம்.. அதாவது நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லப்பையன்னு சொல்லி இருக்கேன்.. சாமி பக்தி இருக்கும் நல்லபையன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 47
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Feb 21, 2011 5:35 pm

அருமையான பதிவு.
பள்ளியில் தோப்புக்கரணம் போடும் போது இப்படி யாராவது சொல்லிதந்திருந்தால் தினமும் கால்கள் வலித்திருக்காது
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:அது ஃபுல்டைம் ஜாப் ( பிளேடு போடுவது )
விநாயகர் பத்தி போடுவது பர்சனல்.... இது தான் லக்‌ஷ்மணனின் உண்மையான தோற்றம்.. அதாவது நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லப்பையன்னு சொல்லி இருக்கேன்.. சாமி பக்தி இருக்கும் நல்லபையன்.

எல்லாம் சரி எதுக்கு இந்த இழுவை ? விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 211781

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:41 pm

D.SABARINATHAN wrote:அருமையான பதிவு.
பள்ளியில் தோப்புக்கரணம் போடும் போது இப்படி யாராவது சொல்லிதந்திருந்தால் தினமும் கால்கள் வலித்திருக்காது
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 677196

அப்ப நீங்களும் என்ன போல படிக்காம தோப்பு கரணம் போடும் நல்ல பிள்ளையா? விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 755837

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 5:41 pm

பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:அது ஃபுல்டைம் ஜாப் ( பிளேடு போடுவது )
விநாயகர் பத்தி போடுவது பர்சனல்.... இது தான் லக்‌ஷ்மணனின் உண்மையான தோற்றம்.. அதாவது நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லப்பையன்னு சொல்லி இருக்கேன்.. சாமி பக்தி இருக்கும் நல்லபையன்.

எல்லாம் சரி எதுக்கு இந்த இழுவை ? விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 211781
summaa oru ithukkuthaan.

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Uவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Dவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Aவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Yவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Aவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Sவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Uவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Dவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Hவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:46 pm

உதயசுதா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:அது ஃபுல்டைம் ஜாப் ( பிளேடு போடுவது )
விநாயகர் பத்தி போடுவது பர்சனல்.... இது தான் லக்‌ஷ்மணனின் உண்மையான தோற்றம்.. அதாவது நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லப்பையன்னு சொல்லி இருக்கேன்.. சாமி பக்தி இருக்கும் நல்லபையன்.

எல்லாம் சரி எதுக்கு இந்த இழுவை ? விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 211781
summaa oru ithukkuthaan.

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 230655 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 230655

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக