புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_m10நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 1:50 pm

First topic message reminder :

நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Lion-hunting-deer-pics
நித்தமொரு புள்ளிமானை வேட்டையாடவே
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்.....
சிம்மாசன போலிச் சாமியார்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 9:53 am

கடவுள் வேடம் போடும் கயவர்கள் பற்றிய கவிதை அருமை! ..



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 10:09 am

கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:19 pm

Kaa Na Kalyanasundaram wrote:நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Lion-hunting-deer-pics
நித்தமொரு புள்ளிமானை வேட்டையாடவே
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்.....
சிம்மாசன போலிச் சாமியார்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிருகங்கள் கூட தன் பசிக்கு மட்டுமே மற்ற உயிர்களை கொல்கிறது ஆனால் மனிதனோ...... தன் சுயநலத்துக்காக தன்னை நாடி உதவி கேட்டு வருபவரிடம் கூட ஆதாயம் தேடி அதில் கொழிக்கும் மனித இனத்தை என்ன சொல்வதோ... அருமையான நச் வரிகளுடன் பொருத்தமான படம் இட்டது அருமை ஐயா.. அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 2:47 pm

இதில் தவறு போலி சாமியார்கள் மேல் இல்லை.நாம் பெண்கள் மீது.கடவுளை நம்பாமல் இது போல சாமியார்களை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.




நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Uநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Dநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Aநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Yநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Aநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Sநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Uநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Dநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Hநிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:54 pm

Tamilzhan wrote:நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Padapuja1
நித்தமொரு புள்ளிமானை வேட்டையாடவே
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 745155 நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 745155

இந்த பையனை பார்த்தாலே அப்டியே பத்திக்கிட்டு வருது எனக்கு... தினமும் அதிகாலை எழுந்து இவனுடைய தத்துவார்த்தாமான சொற்களை அமைதியா கேட்டுட்டு ஆபிசு கிளம்புவேன். ஒரு நாள் நான் சொன்னேன் இத்தனை சின்ன வயசுல என்ன ஒரு அருமையா இந்த பையன் பேசுறான் அப்டின்னு. அன்னிக்கு மாலையே அந்த கோரமான ஒரு வீடியோ க்ளிப்பிங்... ஹூம் கலிகாலம்... வேறென்னத்தை சொல்ல... சுதா சொன்னதைப்போல கடவுள் நம்பிக்கை இருப்பவர் கோவிலுக்கு போய் குறையை கொட்டலாமே தவிர இது போன்ற கபட சந்நியாசிக்கிட்ட வந்து அப்புறம் கற்பு போச்சே அப்டின்னு கதறுவது எவ்விதத்திலும் சரியில்லை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:04 pm

மஞ்சுபாஷிணி wrote:
Tamilzhan wrote:நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Padapuja1
நித்தமொரு புள்ளிமானை வேட்டையாடவே
நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 745155 நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 745155

இந்த பையனை பார்த்தாலே அப்டியே பத்திக்கிட்டு வருது எனக்கு... தினமும் அதிகாலை எழுந்து இவனுடைய தத்துவார்த்தாமான சொற்களை அமைதியா கேட்டுட்டு ஆபிசு கிளம்புவேன். ஒரு நாள் நான் சொன்னேன் இத்தனை சின்ன வயசுல என்ன ஒரு அருமையா இந்த பையன் பேசுறான் அப்டின்னு. அன்னிக்கு மாலையே அந்த கோரமான ஒரு வீடியோ க்ளிப்பிங்... ஹூம் கலிகாலம்... வேறென்னத்தை சொல்ல... சுதா சொன்னதைப்போல கடவுள் நம்பிக்கை இருப்பவர் கோவிலுக்கு போய் குறையை கொட்டலாமே தவிர இது போன்ற கபட சந்நியாசிக்கிட்ட வந்து அப்புறம் கற்பு போச்சே அப்டின்னு கதறுவது எவ்விதத்திலும் சரியில்லை....

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் உண்மையாகாது அக்கா...
படிச்ச நீங்களே இப்படி இருந்தா பாவம் பக்தி பரவசத்துல இருக்கவங்க நிலை என்ன ஆகும் யோசிசசு பாருங்க... நான் படித்தது.. இவருடைய ஆசிரமத்துல மாணவ மாணவியாக சேர நுழைவு அறிக்கையில் எந்த ஆராய்ச்சிக்கும் எனது உடலையும் ஆன்மாவையும் பயன்படுத்தி கொள்ள எந்த தடை இல்லை என்று எழுதி கொடுத்து தான் உள்ளே சேர்ந்திருக்கிறார்கள்... நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 56667 நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 56667



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 3:05 pm

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இறைவன் இருக்கிறான். நம்மயும் மீறிய ஒரு அற்புத சக்தி. அவ்வளுவுதான். இதில் எதற்கு இப்படி சாமியார்களை நாடி பிறகு ஓடி ஒளிந்து நம்பனும்? கடவுளின் பக்தி நெறி வளர்த்தல் இப்போதெல்லாம் சுயநலத்துக்குதான். ஏற்கனவே சிவனடியார்கள், ஆழ்வார்கள் , ரமணர், வள்ளலார் போன்றோர் வளர்த்த பக்தி நெறிகளை பின்பற்றினாலே போதும்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:06 pm

தினமும் அதிகாலை எழுந்து இவனுடைய தத்துவார்த்தாமான சொற்களை அமைதியா கேட்டுட்டு ஆபிசு கிளம்புவேன்.
அதுக்கு தினமும் காலையில மாமாகிட்டயாவது பாட்டு கேட்டு இருக்கலாம் புண்ணியமாவது கிடைச்சியிருக்கும்..! நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 838572



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:08 pm

[quote="Tamilzhan"]
தினமும் அதிகாலை எழுந்து இவனுடைய தத்துவார்த்தாமான சொற்களை அமைதியா கேட்டுட்டு ஆபிசு கிளம்புவேன்.
குஓட்டே
மாமா என்ன பாட்டு வாத்தியாரா நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிஜமாய்க் காத்திருக்கிறார்கள்..... - Page 2 Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:09 pm

காப்பி சரியா போடுறதுல்ல இட்டிலி வேகவைக்க தெரியலனு நல்ல பாட்டு பாடுவார்,....! சிரி



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக