புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
181 Posts - 77%
heezulia
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
10 Posts - 4%
prajai
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
2 Posts - 1%
nahoor
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
என்னைப்பற்றி... Poll_c10என்னைப்பற்றி... Poll_m10என்னைப்பற்றி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி...


   
   

Page 1 of 2 1, 2  Next

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 22, 2011 11:25 am

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.தமிழ் வளர்க்கும் ஈகரைக்கும் நன்றிகலந்த என் வணக்கம்.
அறிமுகமென்பது புதிதாக உள்நுழைந்தவுடன் செய்யப்படவேண்டியது.எனது அறிமுகம் கொஞ்சம் தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
ஈகரைக்கோ,பதிவுலகுக்கோ மட்டுமன்றி,இணையவுலகுக்கே நான் புதியவன்.இணையம் சம்பந்தப்பட்டவரையில் அனைத்துமே எனக்கு புதிதாகத்தான் இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் எனக்கும் இணையத்திற்கும் உறவு ஏற்பட்டு இப்பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை வருடம்தான் ஆகிறது.
ஆம்.நான் பிறந்துவளர்ந்த பகுதியில் எனக்குமட்டுமன்றி வயதிலும் அறிவிலும் பெரியவர்களாக இருந்தவர்களுக்குக்கூட இணைய வசதிகள் கிட்டவில்லை.கணினி அடிப்படையறிவு கூட இல்லாமல் இருந்தவர்கள் எத்தனையோபேர்.
கடுமையான பொருளாதாரத் தடைகள்,பாதுகாப்புப் பிரச்சனைகள்,... இப்படி எத்தனையோ அவலங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.
இந்தளவிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்-நான் எந்த நாட்டை,எந்தப் பகுதியை சேர்ந்தவன் என்று.,..ம்.. நானே சொல்கிறேன்.
ஈழத்தில் வடபகுதியில் அதிலும் முல்லைத்தீவு மாவட்ட,முள்ளியவளை ப்பிரதேச,மாமூலை என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவன் நான். கல்விகற்கவேண்டிய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நினைத்துப்பார்க்கமுடியாத அழிவுகளின் மத்தியில் அகப்பட்டு,அனைத்தையும் இழந்து,சொந்த நாட்டில் வாழமுடியாமல் அகதி என்ற பட்டம் பெற்று அயல்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.
அப்பா,அம்மா,ஒரே ஒரு அக்கா,அத்துடன் நான்.இதுதான் எங்கள் குடும்பம்.
சிறுவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் என்னுள் இருந்தது.வாசிப்பு என்றால் அலாதிப்பிரியம்.வாசித்துவிட்டு அதைப்போல நானும் ஏதாவது எழுதவேண்டும் என்பது அதைவிடப்பிரியம்.எழுதியும் இருக்கிறேன்.ஆனால்,அவற்றை பலரது பார்வைக்கும் கொண்டுசெல்லக்கூடிய வசதிவாய்ப்புகளோ சந்தர்ப்பங்களோதான் அமையவில்லை.
தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி,அடுத்து முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி.அவ்வாறு கல்வி கற்ற காலங்களில் கட்டுரை,சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றி எழுதியிருக்கிறேன்.அவ்வளவுதான்.அதைவிட,இவ்வாறு உலகெங்கும் அனைவரும் படிக்கக்கூடிய விதத்தில் எழுதும் வாய்ப்புகள் இல்லை.
இணையத் தொடர்பேற்பட்ட பிறகும்கூட பதிவுலகம் பற்றிய சிந்தனை விதைகளைத் தூவ யாரும் இல்லாதுபோனதால் எவ்வளவோ நாட்கள் வீணாயின.இறுதியில் தானாக எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதலின் பேரில்,எனது தேடலின் விளைவாக-இப்படியொரு களம் இருப்பதை அறிந்துகொண்டேன்.அடுத்த நிமிடம் எனக்கென்றொரு தளம் அமைத்துக்கொண்டேன்.அடுத்தகட்டம்தான் ஈகரையும் என் அறிவுக்கு எட்டியது.
இவ்வாறு கிடைத்த களத்தை பயன்படுத்தி எவ்வளவோ எழுதவேண்டும்,படைக்கவேண்டும் என்றெல்லாம் ஆசை நிரம்ப இருக்கிறது.ஆனால் அதற்குத் தகுதியிருக்கிறதா என்றுதான் தெரியவில்லை.தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தளத்திற்கு எத்தனைபேர் வருகிறார்கள்,எந்த பதிவை அதிகம் படிக்கிறார்கள் என்பதைப்பொறுத்துதான் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது.
நான் முதன்முதலாக ஈகரையில் இட்ட பதிவிற்கு கிடைத்த கருத்துரைகள் எனக்கு ஓரளவு மகிழ்ச்சியைக்கொடுத்திருக்கின்றன.இனிவரும் நாட்களிலும் அவ்வாறு தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்பதே அவா.அவ்வாறு எழுத சந்தர்ப்பங்கள் அமைகிறதா என்பதை காலவோட்டத்தில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்னும் அறிமுகப்படுத்தவேண்டிய சிலவிடயங்களை சுருக்கமாக கூறிவிடுகிறேன்.
பெயர்-கேதரன்

விருப்பங்கள்--

எழுத்தாளர்கள்:சாண்டில்யன்,கல்கி,ராஜேஷ்குமார்,வைரமுத்து
நாவல்கள்-சரித்திரநாவல்கள்,க்ரைம் நாவல்கள்
இலக்கியங்கள்-தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்.இன்னும் சொல்லப்போனால் பழையகாலப்புலவர்களின் பாடல்களை பொருள் பிரித்து வாசிக்கப்பிடிக்கும்.

வேறு ஏதேனும் சொல்லவேண்டியிருந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
என்னுடைய பதிவுத்தளம்-சுவடுகள்[You must be registered and logged in to see this link.]
அனைத்து உறவுகளும் மென்மேலும் தங்கள் தமிழ் ,எழுத்து ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டு,தடம் பதிக்க வாழ்த்துவதோடு,எனக்கும் உங்கள் ஆதரவைக்கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
-எஸ்.பி.ஜெ.கேதரன்-

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Feb 22, 2011 11:38 am

உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு நண்பரே .வாழ்த்துகள்

நட்புடன்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 11:48 am

தமிழ் உள்ளங்களுக்கு என்றுமே எங்கள் ஆதரவு உண்டு நண்பரே.
உங்களை வருக வருக என வரவேற்கிறோம்




[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 22, 2011 12:12 pm

உங்களை வருக வருக என வரவேற்கிறோம்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 12:55 pm

தமிழ் வளர வாழ்த்துகள் .. வருக புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 4:37 pm

அன்பு வரவேற்புகள் கேதரன்... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறதுப்பா...
உங்கள் படைப்புகளை எத்தனைப்பேர் படித்திருப்போம் என்று தெரியவில்லை.. ஆனால் தன்னம்பிக்கையுடன் நீங்கள் தரும் நல்லறிவான கருத்துள்ள படைப்புகளை நாங்கள் இன்று பார்க்க முடியவில்லை என்றாலும் என்றாவது பார்த்து கண்டிப்பாக ஊக்கம் தரும் பின்னூட்டமும் அன்பாய் பகிர்வோம் சகோதரரே.. அன்புடன் உங்களை வரவேற்பதிலும் உங்கள் படைப்புகளையும் படித்து இனி ஊக்கம் தரும் பின்னூட்டங்களும் இடுகிறேன் சரியாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 22, 2011 4:51 pm

சரிப்பா...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 4:52 pm

உங்கள் வரவு நல்வரவாகுக... [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 24, 2011 7:02 am

புதிய நட்பாக இணைந்துள்ள கேதரனுக்கு இனிய வரவேற்புக்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 24, 2011 1:54 pm

வாங்கோ! உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக