புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 22, 2011 9:52 am

இந்திய அணியின் செயல்பாடு

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடர்களில், இந்திய அணி ஒரே ஒரு முறை (1983) மட்டும் கோப்பை வென்றது. கடந்த 2003ல் பைனல் வரை முன்னேறியது.

இந்திய அணியின் நிலை:

ஆண்டு இடம்

1975 முதல் சுற்று
1979 முதல் சுற்று
1983 சாம்பியன்
1987 அரையிறுதி
1991 முதல் சுற்று
1996 அரையிறுதி
1999 "சூப்பர்-சிக்ஸ்'
2003 பைனல்
2007 முதல் சுற்று

ஒரு லட்சம் ரன்கள்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், மொத்தம் 303 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 27616.4 ஓவர்கள் வீசப்பட்டு 1,24,967 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தவிர, 4247 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட ரன், விக்கெட் விபரம்:

ஆண்டு போட்டி ரன் விக்கெட்

1975 15 6162 208
1979 14 5168 202
1983 27 12046 408
1987 27 12522 385
1992 39 15107 514
1996 36 15225 474
1999 42 16963 597
2003 52 20441 734
2007 51 21333 725
மொத்தம் 303 124967 4247
103 சதம்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், 67 பேட்ஸ்மேன்கள் இணைந்து மொத்தம் 103 சதம் அடித்துள்ளனர். இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, ஆஸ்திரேலியாவின் மார்க் வாக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் அதிகபட்சமாக தலா 4 சதம் அடித்துள்ளனர்.

ஒவ்வொரு உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட சதம் விவரம்:

ஆண்டு போட்டி சதம்

1975 15 6
1979 14 2
1983 27 8
1987 27 11
1992 39 8
1996 36 16
1999 42 11
2003 52 21
2007 51 20
மொத்தம் 303 103

* கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் 66 பந்தில் சதம் கடந்தார். இது உலக கோப்பை அரங்கில் எடுக்கப்பட்ட அதிவேக சதம். கடந்த 1979ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ், 173 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஆமைவேக சதம்.

* வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு (102 ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1975), விவியன் ரிச்சர்ட்ஸ் (138* ரன், எதிர்-இங்கிலாந்து, 1979), இலங்கையின் அரவிந்த டி சில்வா (107* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 1996), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (140* ரன், எதிர்-இந்தியா, 2003), கில்கிறிஸ்ட் (140 ரன், எதிர்-இலங்கை, 2007) உள்ளிட்டோர் உலக கோப்பை பைனலில் சதம் கடந்த வீரர்கள்.

சிக்சர் மழை

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், மொத்தம் 303 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 335 பேட்ஸ்மேன்கள் இணைந்து மொத்தம் 1292 சிக்சர் விளாசி உள்ளனர்.

* இதில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், அதிகபட்சமாக 30 சிக்சர் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (28 சிக்சர்), இலங்கையின் ஜெயசூர்யா (27 சிக்சர்) ஆகியோர் சிக்சர் மழை பொழிந்துள்ளனர்.

* உலக கோப்பை தொடரின் ஒரு போட்டியில், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங், கில்கிறிஸ்ட், பாகிஸ்தானின் இம்ரான் நசீர் முதலிடம் வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 8 சிக்சர் அடித்துள்ளனர்.

* உலக கோப்பை அரங்கில், ஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் படைத்துள்ளார். கடந்த 2007ல் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டான் வான் பங்கே வீசிய ஓவரில், தொடர்ந்து 6 சிக்சர் அடித்தார்.

* கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக 373 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. ஒரு உலக கோப்பை தொடரில் 300 சிக்சருக்கு மேல் அடித்தது இதுவே முதன்முறை. கடந்த 1975, 1979ல் நடந்த உலக கோப்பை தொடர்களில் மிகவும் குறைந்த பட்சமாக தலா 28 சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது.

உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட சிக்சர்:

ஆண்டு போட்டி சிக்சர்

1975 15 28
1979 14 28
1983 27 77
1987 27 126
1992 39 93
1996 36 148
1999 42 153
2003 52 266
2007 51 373
மொத்தம் 303 1292

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, வெவ்வேறு அணிகளில் உள்ள 35 வீரர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ஆறு பேர் கொண்டாடுகின்றனர். ஜிம்பாப்வே (5 பேர்), தென் ஆப்ரிக்கா (4), நியூசிலாந்து (4), இலங்கை (3), நெதர்லாந்து (3), கனடா (3), வங்கதேசம் (2), பாகிஸ்தான் (2), அயர்லாந்து (ஒருவர் மட்டும்) உள்ளிட்ட அணிகளில் உள்ள வீரர்களும் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், கென்யா உள்ளிட்ட அணிகளில் உள்ள ஒருவருக்கு கூட இக்கால கட்டத்தில் பிறந்த நாள் வரவில்லை.

* சாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), அப்ரிதி (பாகிஸ்தான்), ஸ்டிராஸ் (இங்கிலாந்து), எல்டன் சிகும்புரா (ஜிம்பாப்வே) உள்ளிட்ட நான்கு அணி கேப்டன்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாடும் வீரர்கள் பட்டியல்:

வீரர் பிறந்த நாள் வயது

டெய்ட் (ஆஸி.,) 22-02-1983 28
சோஹன் (கனடா) 22-02-1980 31
பென்னட் (நியூசி.,) 22-02-1987 23
கபுகேதரா (இலங்கை) 24-02-1987 24
சுகாரி (கனடா) 26-02-1980 31
பிரையர் (இங்கி.,) 26-02-1982 29
டிரட்வெல் (இங்கி.,) 27-02-1982 29
பிரஸ்னன் (இங்கி.,) 28-02-1985 26
அப்ரிதி (பாக்.,) 01-03-1980 31
ரெஹ்மான் (பாக்.,) 01-03-1980 31
ஸ்டிராஸ் (இங்கி.,) 02-03-1977 34
ஜுய்டெரன்ட் (நெதர்.,) 03-03-1977 34
பாலாஜி ராவ் (கனடா) 04-03-1978 33
கெவின் ஓபிரையன் (அயர்.,) 04-03-1984 27
லம்ப் (ஜிம்பா.,) 04-03-1981 30
வெஸ்ட்டிஜ்க் (நெதர்.,) 05-03-1985 26
டிசோட்சபே (தெ.ஆ.,) 07-03-1984 27
லூக் ரைட் (இங்கி.,) 07-03-1985 26
ரோஸ் டெய்லர் (நியூசி.,) 08-03-1984 27
கோவன்ட்ரி (ஜிம்பா.,) 08-03-1983 28
மெண்டிஸ் (இலங்கை) 11-03-1985 26
சிகும்புரா (ஜிம்பா.,) 14-03-1986 25
மில்ஸ் (நியூசி.,) 15-03-1979 32
ஹெராத் (இலங்கை) 19-03-1978 33
உட்காக் (நியூசி.,) 19-03-1982 29
வான் விக் (தெ.ஆ.,) 20-03-1979 32
டபின் (ஜிம்பா.,) 08-03-1983 28
பர்மன் (நெதர்.,) 21-03-1982 29
சாகிப் (வங்க.,) 24-03-1987 24
சுவான் (இங்கி.,) 24-03-1979 32
உட்சேயா (ஜிம்பா.,) 26-03-1985 26
தாகிர் (தெ.ஆ.,) 27-03-1979 32
தமிம் (வங்க.,) 27-03-1989 22
ஆம்லா (தெ.ஆ.,) 31-03-1983 28
கிளார்க் (ஆஸி.,) 02-04-1981 30

தினமலர்

உலக கோப்பை கிரிக்கெட் சாதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Tue Feb 22, 2011 1:41 pm

கிரிக்கெட் உலக சாதனைகளை இத்தனை விபரமாக தொகுத்து வழங்கிய தினமலருக்கும் அதனை பதிவிட்ட சிவா அண்ணாவுக்கும் நன்றி.

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக