ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Poll_c10கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Poll_m10கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

+2
கோவை ராம்
முரளிராஜா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by முரளிராஜா Mon Feb 21, 2011 12:21 pm

First topic message reminder :

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Thumbnail.aspx?q=645170536731&id=095eabf9240b37c3519a4ad3b45dc7c0&url=http%3a%2f%2ftheprudentindian.files.wordpress.com%2f2010%2f05%2fnoose1
பாகிஸ்தானி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி பாம்பே உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

24 வயதாகும் கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரின் உயிரைப் பறித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கசாப் மீதான வழக்கை விசாரித்த மும்பை தனி கோர்ட், அவனுக்கு தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்படுவதற்காக பாம்பே உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிபதிகள் முன்பு கசாப் ஆஜர்படுத்தப்பட்டான். பாதுகாப்பு கருதி கசாப்பை, உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று அவனது வக்கீல் பர்ஹானா ஷா தெரிவித்திருந்தார்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், கசாப் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பை எதிர்கொள்ள கசாப் இன்று அதிகாலையிலேயே தயாராகி விட்டான். அதிகாலையிலேயே கண் முழித்து விட்ட கசாப் தனது சிறை அறைக்குள், தொழுகை நடத்தினான். பின்னர் புனித திருக்குரானைப் படித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by அன்பு தளபதி Mon Feb 21, 2011 2:01 pm

பிளேடு பக்கிரி wrote:
வட போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மசால் வடயா உளுந்து வடயா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:03 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
வட போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மசால் வடயா உளுந்து வடயா

விட மாட்டான் போல இருக்கே கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655



கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by அன்பு தளபதி Mon Feb 21, 2011 2:05 pm

பிளேடு பக்கிரி wrote:

விட மாட்டான் போல இருக்கே கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655

டீ குடிக்கவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:09 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
வட போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மசால் வடயா உளுந்து வடயா

விட மாட்டான் போல இருக்கே கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655 கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 230655



கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி - Page 2 Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum