ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Poll_c10கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Poll_m10கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

+2
கோவை ராம்
முரளிராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by முரளிராஜா Mon 21 Feb 2011 - 13:51

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Thumbnail.aspx?q=645170536731&id=095eabf9240b37c3519a4ad3b45dc7c0&url=http%3a%2f%2ftheprudentindian.files.wordpress.com%2f2010%2f05%2fnoose1
பாகிஸ்தானி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி பாம்பே உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

24 வயதாகும் கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரின் உயிரைப் பறித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கசாப் மீதான வழக்கை விசாரித்த மும்பை தனி கோர்ட், அவனுக்கு தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்படுவதற்காக பாம்பே உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிபதிகள் முன்பு கசாப் ஆஜர்படுத்தப்பட்டான். பாதுகாப்பு கருதி கசாப்பை, உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று அவனது வக்கீல் பர்ஹானா ஷா தெரிவித்திருந்தார்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், கசாப் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பை எதிர்கொள்ள கசாப் இன்று அதிகாலையிலேயே தயாராகி விட்டான். அதிகாலையிலேயே கண் முழித்து விட்ட கசாப் தனது சிறை அறைக்குள், தொழுகை நடத்தினான். பின்னர் புனித திருக்குரானைப் படித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by கோவை ராம் Mon 21 Feb 2011 - 13:56

ஒரு வழியாய் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததே ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by உதயசுதா Mon 21 Feb 2011 - 15:05

எங்க முடிவுக்கு வந்து இருக்கு,இன்னும் உச்ச நீதி மன்றம் இருக்கு,கருணை மனு இருக்கு,அய்யோ நினைச்சாலே கண்ணை கட்டுதே.அனேகமா கசாப் அவனா செத்ததான் உண்டு


கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Uகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Dகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Aகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Yகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Aகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Sகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Uகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Dகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Hகசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by அன்பு தளபதி Mon 21 Feb 2011 - 15:07

அடுத்தது உச்ச நீதிமன்றம் அப்புறம் கருணை மனு பாராளு மன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல்குருவுக்கு மரண தண்டனை கொடுத்த மாதிரி இதயும் ஆக்க கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Mon 21 Feb 2011 - 15:13

அவனுக்கு வந்த வாழ்வு... 166 பேரை கொன்னுட்டு இந்தியா அரசாங்க சாப்பாடு சாப்பிட்டுடு இருக்கான்.. தூக்கு வரும் ஆனா வராது



கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by அன்பு தளபதி Mon 21 Feb 2011 - 15:15

பிளேடு பக்கிரி wrote:அவனுக்கு வந்த வாழ்வு... 166 பேரை கொன்னுட்டு இந்தியா அரசாங்க சாப்பாடு சாப்பிட்டுடு இருக்கான்.. தூக்கு வரும் ஆனா வராது

போன வாரம் மாமா ஒரு பர்சை அடுய்ச்சதுக்கு முலுசா வச்சி அடிச்ச காவல்துறயை
வான்மயாய் கண்டிக்கொறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by மஞ்சுபாஷிணி Mon 21 Feb 2011 - 15:16

166 பேரையும் துடிக்க கொன்றுவிட்டு ஹாயாக இருக்கிறானே.. சின்ன வயசுலயே ஏன் இப்படி ஒரு கொலைவெறி... எங்கயும் இவன் மனு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவன் தூக்கு உறுதி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Mon 21 Feb 2011 - 15:20

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:அவனுக்கு வந்த வாழ்வு... 166 பேரை கொன்னுட்டு இந்தியா அரசாங்க சாப்பாடு சாப்பிட்டுடு இருக்கான்.. தூக்கு வரும் ஆனா வராது

போன வாரம் மாமா ஒரு பர்சை அடுய்ச்சதுக்கு முலுசா வச்சி அடிச்ச காவல்துறயை
வான்மயாய் கண்டிக்கொறேன்

அதுல காசு இருந்தாலும் பரவாயில்ல தல.. வெறும் ரெண்டு ரூபாய் தான் இருந்துச்சு... அதுக்காக என்னை தூக்குல போட கூட முயற்சி பண்ணுறாங்க... கசாப்ப சும்மா விடுறாங்க



கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by அன்பு தளபதி Mon 21 Feb 2011 - 15:25

பிளேடு பக்கிரி wrote:
அதுல காசு இருந்தாலும் பரவாயில்ல தல.. வெறும் ரெண்டு ரூபாய் தான் இருந்துச்சு... அதுக்காக என்னை தூக்குல போட கூட முயற்சி பண்ணுறாங்க... கசாப்ப சும்மா விடுறாங்க

இப்படி நம்ம மட்டுனா கசாப்பு கடை ஆடு மாதிரி உரிக்கிறாங்க கசாப்புக்கு ராச மரியாதை மாமா சிவாஜில ரஜினிக்கு ஒரு ரூபை உங்களுக்கு இந்த ரெண்டு ரூபை ஆனா கடைசில மொட்டை போட்ரூவாங்களோ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Mon 21 Feb 2011 - 15:28

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
அதுல காசு இருந்தாலும் பரவாயில்ல தல.. வெறும் ரெண்டு ரூபாய் தான் இருந்துச்சு... அதுக்காக என்னை தூக்குல போட கூட முயற்சி பண்ணுறாங்க... கசாப்ப சும்மா விடுறாங்க

இப்படி நம்ம மட்டுனா கசாப்பு கடை ஆடு மாதிரி உரிக்கிறாங்க கசாப்புக்கு ராச மரியாதை மாமா சிவாஜில ரஜினிக்கு ஒரு ரூபை உங்களுக்கு இந்த ரெண்டு ரூபை ஆனா கடைசில மொட்டை போட்ரூவாங்களோ

வட போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி Empty Re: கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum