புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
5 Posts - 63%
Barushree
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 13%
kavithasankar
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
2 Posts - 3%
prajai
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
2 Posts - 3%
Shivanya
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 1%
Barushree
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலகை மறந்து சிரிக்க  Poll_c10உலகை மறந்து சிரிக்க  Poll_m10உலகை மறந்து சிரிக்க  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை மறந்து சிரிக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Feb 21, 2011 12:10 pm

1.புருஷன்:- டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்:- ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..

புருஷன்:- ?????????????????




2டீச்சர்:- டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?

மாணவன்:- உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..

டீச்சர்:- ????????????



3.
அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..

அப்பா:- ஏன்டா அழுதுட்டு இருக்கே?

மகன்:- அம்மா அடிசிட்டாங்கப்பா...

அப்பா:- அதுக்கு போய்யா அழுவற...

மகன்:- போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..

அப்பா:- ????????????


4.

நோயாளியின் உறவினர் : Doctor! எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணணும்…!

Doctor: Sorry…நான் operation மட்டும்தான் பண்ணுவேன்…. காரியம் நீங்கதான் செய்யணும்!



5.

Doctor: ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..

நோயாளி:
இல்ல பரவால்ல.. கேளுங்க Doctor ஐயா..

Doctor:
operation’க்கு அப்பறம் நான் fees’ஜ யார்கிட்ட போய் வாங்கறது???



6.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை :
தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் :
தங்கள்
மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான்
, ஐயா.








ராம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 21, 2011 12:16 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகை மறந்து சிரிக்க  Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 1:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



உலகை மறந்து சிரிக்க  Uஉலகை மறந்து சிரிக்க  Dஉலகை மறந்து சிரிக்க  Aஉலகை மறந்து சிரிக்க  Yஉலகை மறந்து சிரிக்க  Aஉலகை மறந்து சிரிக்க  Sஉலகை மறந்து சிரிக்க  Uஉலகை மறந்து சிரிக்க  Dஉலகை மறந்து சிரிக்க  Hஉலகை மறந்து சிரிக்க  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 21, 2011 1:21 pm

சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 1:27 pm

ரசித்தேன் ராம்.. அனைத்தும் அருமை.....அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகை மறந்து சிரிக்க  47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 1:35 pm

உலகை மறந்து சிரிக்க  705463 உலகை மறந்து சிரிக்க  705463 உலகை மறந்து சிரிக்க  705463 உலகை மறந்து சிரிக்க  705463 உலகை மறந்து சிரிக்க  705463 உலகை மறந்து சிரிக்க  705463




உலகை மறந்து சிரிக்க  Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Feb 21, 2011 4:05 pm

அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..

அப்பா:- ஏன்டா அழுதுட்டு இருக்கே?

மகன்:- அம்மா அடிசிட்டாங்கப்பா...

அப்பா:- அதுக்கு போய்யா அழுவற...

மகன்:- போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..

அப்பா:- ????????????
சிரி சிரி சிரி சிரி



உலகை மறந்து சிரிக்க  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Feb 21, 2011 5:17 pm

உலகை மறந்து சிரிக்க  403484 உலகை மறந்து சிரிக்க  403484 உலகை மறந்து சிரிக்க  403484

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 9:33 pm

நல்ல நகைச்சுவைகள்... நன்றி ராம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 22, 2011 8:37 am

அனைத்தும் வயிறு (தொப்பை) குலுங்கச் சிரிக்க வைத்தது!

நன்றி ராம்!



உலகை மறந்து சிரிக்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக