ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

+6
ஸ்ரீஜா
கிராமத்தான்
பிளேடு பக்கிரி
முரளிராஜா
கலைவேந்தன்
ரிபாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by ரிபாஸ் Mon Feb 21, 2011 9:42 am

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Computerlock_001கம்யூட்டரில்
முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள்
எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது
செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.அந்த மாதிரி
நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது
டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால்
கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் கடவுச்சொல் கொடுத்து தான்
ஓப்பன் செய்ய முடியும்.
இதை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி அதை ஒப்பன் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். முதலில் உங்கள் கடவுச்சொல்லையும், அதையே
மீண்டும் கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள்.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Computerlock_001
இப்போது பார்த்தால் உங்கள் டாக்ஸ்பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Computerlock_002
இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக் செய்யும் சமயம்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அவ்வளவுதான் உங்கள் கம்யூட்டர்
லாக் ஆகிவிட்டது.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Computerlock_003
இனி யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு கடவுச்சொல் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Computerlock_004
இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த கடவுச்சொல்லை சரியாக கொடுத்தால் மட்டுமே மீண்டும் விண்டோ ஓபன் ஆகும்.
தரவிறக்க சுட்டி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by கலைவேந்தன் Mon Feb 21, 2011 11:43 am

அருமையான மென்பொருள் ரிஃபாஸ் தம்பி... மிகவும் பயனுள்ளது... நன்றி தம்பி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by முரளிராஜா Mon Feb 21, 2011 12:01 pm

மிகவும் பயனுள்ள மென்பொருள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 12:04 pm

நன்றி நண்பா



ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by ரிபாஸ் Mon Feb 21, 2011 12:13 pm

கலை wrote:அருமையான மென்பொருள் ரிஃபாஸ் தம்பி... மிகவும் பயனுள்ளது... நன்றி தம்பி..!

நன்றி அன்பு மலர் அன்பு மலர் நன்றி அண்ணா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by கிராமத்தான் Thu Feb 24, 2011 10:42 am

நான் வெகுநாட்களாக தேடிய மென்பொருள் இது நன்றி நண்பரே..
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by ஸ்ரீஜா Thu Feb 24, 2011 2:56 pm

நன்றி ரிபாஸ்............ நன்றி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by மோகன் Thu Feb 24, 2011 2:58 pm

பயனுள்ள மென்பொருள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Mஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Oஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Hஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Aஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by இளமாறன் Thu Feb 24, 2011 4:29 pm

எனக்கு ஒன்னு புரியல பா... இது நார்மலாவே கணிணியில் இருக்குமே க்ன்ட்ர்ல்+அல்ட்+டெலிட் 3 கீயும் ஒன்றாய் அழுத்தினால் அதுவே கேட்குமே உங்கள் கம்ப்யூட்டர் லாக் ஆகிடுமே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 6:05 pm

ஆமா இளா..இதில் ஒரு மென்பொருள் பயன்படுதி லாக் செய்கிறோம் அவ்ளோதான் ... புன்னகை
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு Empty Re: ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum