ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

+5
உதயசுதா
பிளேடு பக்கிரி
இளமாறன்
மஞ்சுபாஷிணி
D.SABARINATHAN
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon Feb 21, 2011 4:10 am

First topic message reminder :

கைபேசி காற்றில்தான்
சுவாசிக்கிறது
நம் காதல்!

நம் காதல் மொழி
காற்றிற்க்கும் தெரிந்திருக்கும்
காற்றலையில்
பேசிக்கொள்வதால்!

என் கன்னத்தைவிட
செவிகளுக்குத்தான்
உன் இதழ்கள் பரிச்சயம்!-
கைபேசியில் தானே
முத்தமிடுகிறாய் தினம்!

நடுநிசி நித்திரை கலைகிறது-
கனவில்
உன் காதல் மொழியால்!

நீ காற்றோடு
கைகோர்த்து நடைபோடுகிறாய் தனியே!
நான் விண்மீன்களை
எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனியே!

உன் தெருவிளக்குகள்
உன்மீது காதல்கொண்டு
கண்சிமிட்டுவதாய் சொன்னாய்!
என்னிடம்
நிலவும்கூட வெட்கம்கொண்டு
முகம்காட்டுகிறது
மெதுமெதுவாய்!-
இவைகளுக்கென்ன பொறாமை
நம் காதல் மேல்!

எப்போதும் இதுபோல்
சுவைத்ததில்லை-
நீ என்னை நினைக்கவில்லையென
பருக மறந்து
தாக்கத்தில் விக்கல் வந்தபின்
காத்திருந்து
பருகும் நீர்!

மௌனம் கலைக்க
ஒரு முத்தம்!
துயில் கலைக்க
ஒரு கனவு!
காதல் வளர்க்க
ஒருக்கவிதை!..........
ஏதாவது ஒன்றை
குறுந்தகவல் அனுப்பு,
அடுத்த மாதமாவது
விடுமுறைகிடைக்கும்
அதுவரை நான் வாழ!....................
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down


கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Tue Feb 22, 2011 2:42 am

தலைமை நடத்துனர் அவர்களுக்கு கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 678642 கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 678642 கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 678642
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by சிவா Tue Feb 22, 2011 7:48 am

அருமையாக உள்ளது. கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 677196


கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by மு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:36 pm

அடடா ....
அலைபேசி கவிதை எனக்குள் அலையாய்
அடிக்கடி வரும் பிரிவின் வலியாய்
அருகாமையில் எனக்குள் இணைந்த அவளாய்
அழுகு, அழகு ......


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 26, 2011 11:36 pm

"எப்போதும் இதுபோல்
சுவைத்ததில்லை-
நீ என்னை நினைக்கவில்லையென
பருக மறந்து
தாக்கத்தில் விக்கல் வந்தபின்
காத்திருந்து
பருகும் நீர்!"

என்ன சொல்லி வாழ்த்துவதேன்றே தெரியவில்லை அத்தனை அழகான வரிகள்.. தொடர்ந்து எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்..
புன்னகை
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 12:36 pm

niash wrote:"எப்போதும் இதுபோல்
சுவைத்ததில்லை-
நீ என்னை நினைக்கவில்லையென
பருக மறந்து
தாக்கத்தில் விக்கல் வந்தபின்
காத்திருந்து
பருகும் நீர்!"

என்ன சொல்லி வாழ்த்துவதேன்றே தெரியவில்லை அத்தனை அழகான வரிகள்.. தொடர்ந்து எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்..
புன்னகை

அதே வரிகள் என்னை கண்கலங்க வைத்தன.. மனதில் தைத்தன... பாராட்டுக்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Sun Feb 27, 2011 11:10 pm

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! - Page 2 Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum