புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
29 Posts - 58%
heezulia
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
14 Posts - 28%
Balaurushya
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
Barushree
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
nahoor
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
prajai
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
83 Posts - 74%
heezulia
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
4 Posts - 4%
prajai
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_m10தூரங்கள் பிரிவல்ல.. !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரங்கள் பிரிவல்ல.. !

Page 1 of 2 1, 2  Next

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 11:32 pm

பிரிவு
தொலைவினால்
அளக்கப்படுவதில்லை
காரணம்
எங்கோ இருந்தும்
வார்த்தைகள்
எதுவுமின்றி
உணர்வுகளாலே
நீயனுப்பும்
வாழ்த்துக்களில்
உணர்கிறேன் ஒரு
சப்தமில்லா அன்பை..
!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:21 pm

நானும் உணர்கிறேன் தூரங்கள் பிரிவல்ல.. !  677196

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 27, 2011 7:53 am

வாழ்த்துக்கள், கவிதைகள் தொடரட்டும் தூரங்கள் பிரிவல்ல.. !  677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 8:28 am

அருமை நியாஸ்!

தூரங்கள் பிரிவல்ல.. !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 27, 2011 10:50 am

அருமை நியாஸ் அருமை.தொடரட்டும் உங்கள் கவிதைகள்

தூரங்கள் பிரிவல்ல.. !  Uதூரங்கள் பிரிவல்ல.. !  Dதூரங்கள் பிரிவல்ல.. !  Aதூரங்கள் பிரிவல்ல.. !  Yதூரங்கள் பிரிவல்ல.. !  Aதூரங்கள் பிரிவல்ல.. !  Sதூரங்கள் பிரிவல்ல.. !  Uதூரங்கள் பிரிவல்ல.. !  Dதூரங்கள் பிரிவல்ல.. !  Hதூரங்கள் பிரிவல்ல.. !  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Feb 27, 2011 10:51 am

சூப்பர் அப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 27, 2011 1:45 pm

யார் சொன்னது தூரங்கள் பிரிவல்ல என்று..?

உலக எதார்த்தம் என்ன என்றால் அருகிருப்போர் உடனடியாய் மனம் கவர்வதும் தொலைவிலிருப்போர் தொலைந்து போவதும் தான்..

பேச்சுக்கும் எழுத்துக்கும் காவியத்துக்கும் கதைக்கும் கவிதைக்கும் இவ்வுலக உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளதே...

அழகான வரிகள் .. பாராட்டுக்கள் நியாஸ்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 2:41 pm

சத்தியமான வார்த்தைகள் நியாஸ்....
எத்தனையோ பேர் தன் மனைவி மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வந்து வேலை செய்வோருக்கு தன் மனைவியின் அன்பான வார்த்தைகள் அனுசரனையான எழுத்துக்கள் இப்படி வாழ்த்துக்களாக இருந்து காப்பது சத்தியம்.....
வெளிநாட்டில் வசிப்போரின் ஏக்க நிலையை மிக அருமையான வரிகளால் இங்கு கவிதையாய் படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் நியாஸ்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூரங்கள் பிரிவல்ல.. !  47
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 27, 2011 2:45 pm

தூரங்கள் பிரிவல்ல.. !  677196 அருமை.தொடரட்டும் உங்கள் கவிதைகள் தூரங்கள் பிரிவல்ல.. !  677196

தூரங்கள் பிரிவல்ல.. !  Mதூரங்கள் பிரிவல்ல.. !  Oதூரங்கள் பிரிவல்ல.. !  Hதூரங்கள் பிரிவல்ல.. !  Aதூரங்கள் பிரிவல்ல.. !  N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 6:23 pm

[quote="niash"]குஓட்டே
கவிதை சூப்பர் தூரங்கள் பிரிவல்ல.. !  154550 தூரங்கள் பிரிவல்ல.. !  154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தூரங்கள் பிரிவல்ல.. !  Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக