ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

+5
உதயசுதா
பிளேடு பக்கிரி
இளமாறன்
மஞ்சுபாஷிணி
D.SABARINATHAN
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon 21 Feb 2011 - 5:40

கைபேசி காற்றில்தான்
சுவாசிக்கிறது
நம் காதல்!

நம் காதல் மொழி
காற்றிற்க்கும் தெரிந்திருக்கும்
காற்றலையில்
பேசிக்கொள்வதால்!

என் கன்னத்தைவிட
செவிகளுக்குத்தான்
உன் இதழ்கள் பரிச்சயம்!-
கைபேசியில் தானே
முத்தமிடுகிறாய் தினம்!

நடுநிசி நித்திரை கலைகிறது-
கனவில்
உன் காதல் மொழியால்!

நீ காற்றோடு
கைகோர்த்து நடைபோடுகிறாய் தனியே!
நான் விண்மீன்களை
எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனியே!

உன் தெருவிளக்குகள்
உன்மீது காதல்கொண்டு
கண்சிமிட்டுவதாய் சொன்னாய்!
என்னிடம்
நிலவும்கூட வெட்கம்கொண்டு
முகம்காட்டுகிறது
மெதுமெதுவாய்!-
இவைகளுக்கென்ன பொறாமை
நம் காதல் மேல்!

எப்போதும் இதுபோல்
சுவைத்ததில்லை-
நீ என்னை நினைக்கவில்லையென
பருக மறந்து
தாக்கத்தில் விக்கல் வந்தபின்
காத்திருந்து
பருகும் நீர்!

மௌனம் கலைக்க
ஒரு முத்தம்!
துயில் கலைக்க
ஒரு கனவு!
காதல் வளர்க்க
ஒருக்கவிதை!..........
ஏதாவது ஒன்றை
குறுந்தகவல் அனுப்பு,
அடுத்த மாதமாவது
விடுமுறைகிடைக்கும்
அதுவரை நான் வாழ!....................
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by மஞ்சுபாஷிணி Mon 21 Feb 2011 - 12:48

தொலை தூரக்காதல் பிரிவுத்துயரை போக்க கேட்கும் வரிகள் மிக அருமை சபரினாதன். அன்பு வாழ்த்துக்கள் அருமையான வரிகளுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by இளமாறன் Mon 21 Feb 2011 - 16:27

அழகான கவிதை...வாழ்த்துக்கள்

பிரிவின் வலியோ
நோக்கியாவின் அலைவரிசையில்
அன்பின் அதிர்வுகள்...
எஸ் எம் எஸ் தரும்
இன்ப கனவுகள்...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon 21 Feb 2011 - 18:33

மஞ்சுபாஷினி அவர்களுக்கு நன்றிகள்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon 21 Feb 2011 - 18:34

இளமாறன் அவர்களுக்கு என் நன்றிகள்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by பிளேடு பக்கிரி Mon 21 Feb 2011 - 18:39

தொலைதூர காதல் வலி கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! 677196 கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! 677196 கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! 677196



கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon 21 Feb 2011 - 18:42

பக்கிரி அவர்களுக்கு நன்றிகள்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by உதயசுதா Mon 21 Feb 2011 - 19:08

காதல் பயணத்தில் நானும் இது போல சுகமான வேதனைகளை அனுபவித்து இருக்கிறேன்.அந்த சுகமான வேதனைகளை திரும்பி நினைக்க வைத்த உங்கள் கவிதை வரிகள் மிக அழகு,அருமை.
என் பாராட்டுகள்.


கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Uகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Dகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Aகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Yகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Aகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Sகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Uகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Dகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Hகேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by D.SABARINATHAN Mon 21 Feb 2011 - 19:14

நன்றி
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by கலைவேந்தன் Mon 21 Feb 2011 - 23:08

இனிமையான காதல் நினைவுகளை அசை போட வைத்த வரிகள்.. எம் காலத்தில் கைப்பேசி இல்லை .. கண்பேசித்தான் காதலைக் கண்டுணர்ந்தோம்.. அந்த இனிய நினைவுகளுக்கு கொண்டு சென்றமைக்கு நன்றி சபரி நாதன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....! Empty Re: கேள் காதலியே... ஏதோ ஒன்றை பரிசளி....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum