ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

Top posting users this week
ayyasamy ram
கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_m10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10 
heezulia
கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_m10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10 
E KUMARAN
கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_m10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10 
mohamed nizamudeen
கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_m10கனவு களவுத் தொழிற்ச்சாலை    Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு களவுத் தொழிற்ச்சாலை

5 posters

Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by D.SABARINATHAN Mon Feb 21, 2011 1:13 am

கனவு களவுத் தொழிற்ச்சாலை    1-power-plant-chimneys


காற்றணுக்களை காயப்படுத்தும்

புகைபோக்கி வழி
என் உயிர் வெளித்தள்ளப்படுகிறது
மெதுமெதுவாய்!
கருந்துகள் காற்றில் அசைகையில்
நிகழும்
தூக்க அனுசரிப்பு!

கவிதையில் காதல் வயப்பட்ட
என் எழுதுகோலுக்கு
கணக்கீடுகள்மட்டும் செய்ய
கட்டுப்பாடு!

கணினி கட்டளைகளில்
விளங்கிடப்படும் கால்கள்!

வியர்வைதுளிகளுக்கு
மட்டுமான விலையில்
இரத்தத்தை ஆவியாக்குகிறேன்!

வானில் பறக்க
சிறகுகள் இருந்தும்
நடைப்பழக மட்டுமே
குறிப்புரை!

ஓடி ஓடி ஓய்ந்துபோய்
எனக்கும் தாகம்;
எழுதி எழுதி களைத்து
என் எழுதுகோலுக்கும்
மூச்சுத்திணறல்!

மூச்சுவாங்க
அமரநினைக்கும்போது
இலக்கை துரத்தும்
போராட்டம்!

உழைப்பிற்க்கான ஊதியத்தில்
கனவை
அடமானம் வைத்துவிட்ட
அவமானம் எனக்கு...............


Last edited by D.SABARINATHAN on Mon Feb 21, 2011 9:28 am; edited 1 time in total (Reason for editing : நிழல் படம் இணைக்க)
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by மு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:40 pm

கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 26, 2011 11:04 pm

"கவிதையில் காதல் வயப்பட்ட
என் எழுதுகோலுக்கு
கணக்கீடுகள்மட்டும் செய்ய
கட்டுப்பாடு! "

அருமையான வரிகள்..
கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196 கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196
தொடர்ந்து எழுதவும்..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by D.SABARINATHAN Sun Feb 27, 2011 10:56 pm

நீங்கள் தரும் உற்சாகத்திற்கு என் நன்றிகள்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by இளமாறன் Tue Mar 01, 2011 12:55 am

அருமை அருமை கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196 கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196 கனவு களவுத் தொழிற்ச்சாலை    677196

உழைப்பிற்க்கான ஊதியத்தில்
கனவை
அடமானம் வைத்துவிட்ட
அவமானம் எனக்கு...............


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவு களவுத் தொழிற்ச்சாலை    Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by D.SABARINATHAN Tue Mar 01, 2011 2:42 am

இளமாறன் அவர்களுக்கு நன்றிகள்.........
கனவு களவுத் தொழிற்ச்சாலை    678642
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 12:22 pm

உலகில் பெரும்பாலோரது நிலை இது தான் என உணரவைத்த இயல்பான கவிதை... பாராட்டுக்கள் சபரிநாதன் ..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by D.SABARINATHAN Tue Mar 01, 2011 11:02 pm

தலைமை நடத்துனர் அவர்களுக்கு நன்றிகள்
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

கனவு களவுத் தொழிற்ச்சாலை    Empty Re: கனவு களவுத் தொழிற்ச்சாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum