புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
59 Posts - 58%
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
54 Posts - 58%
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 20, 2011 8:34 pm

First topic message reminder :

எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...

பேசாமல் தடை செய்து விடுங்களேன்...

பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...

2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...

வேகமா தடை செய்யுங்கள் நன்றி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 21, 2011 11:18 am

சிவா wrote:
நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.

நான் உங்களுடன் பேசலாம் என்றுதான் காலையில் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஒரு மருத்துவரா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது! சிறந்த கல்விமானுக்கு இந்த வார்த்தைகள் சிறப்பைச் சேர்க்காது!

இதற்கு மேல் உங்களுடன் பேசும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நிரந்தர தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!

ஈகரை இணையதளம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை ஆதரிக்காது.

உங்களது முடிவு இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .................... இப்படி பதிவு இட்டதிர்க்கு இவர்கள் வருந்தும் நாள் சீக்கிரம் வரும் சிவா அண்ணா .........................

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Feb 21, 2011 11:24 am

சிவா wrote:ஈகரை இணையதளம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை ஆதரிக்காது.
மகிழ்ச்சி சியர்ஸ்

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 11:28 am

நான் என்றுமே சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றுதான்:

இந்திய ஒருமைப்பாட்டை மதித்து தமிழகம் தமிழன் தமிழ் என்று இருப்பதில் எந்தத் தீங்கும் இருப்பதில்லை. அதனை விடுத்து இந்திய அரசாங்கம் என்னும் பெயரில் எதோ ஒரு அரசியல் சக்தி செய்த ஒரு மாபெரும் தீங்குக்காக இந்தியா என்னும் மாபெரும் சக்தியையும் அந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் அவதூறு செலுத்தும் வகையில் பேசுவதும் எழுதுவதும் மாபெரும் குற்றமே..

மேலும் ஓர் இணையம் நடத்துவதில் நிறுவனருக்கு பலவித சங்கடங்கள் உள்ளன. பல்வேறு தரப்பட்ட கருத்துக்களையும் ஒருங்கிணைந்து ஏற்று அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் மட்டுமில்லாது இணையத்திற்கென சட்ட திட்டம் ஒழுங்குமுறை அனைத்தையும் கவனிகக வேண்டி உள்ளது.

ஒரு பத்திரிகை நடத்தும் ஆசிரியர் சிறை சென்ற கதை நம் நாட்டில் உண்டு. ஏனெனில் ஒரு தளத்திலோ அல்லது பத்திரிகையிலோ பதியப்படும் கருத்துக்கள் அனைத்துக்கும் நிறுவனரும் தலைமைப்பொறுப்பும் மிக்க கடமைப்பட்டவர்களாகவும் பதில் சொல்ல வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டி உள்ளது.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையில் எவரெல்லாமோ பதியும் கருத்துக்கள் தலைமையையும் நிர்வாகத்தையும் நிறுவனரையுமே சார்கிறது.

எந்த நிலையிலும் பாடுபட்டு வளர்ந்து இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஈகரையை அவ்விதமாக ஏனோ தானோவென்று விடுவதற்கில்லை.

இதில் பொல்லாப்பும் ஏச்சும் பேச்சும் தலைமை பெறவேண்டியும் பெருமைகள் புக்ழ அனைத்தும் அனைத்து உறுப்பினர்களையுமே என்றும் சார்கிறது.

எனவே ஈகரையின் அனைத்து உறவுகளும் இவற்றை மனதில் வைத்து ஒற்றுமையும் சகோதரத்துவமும் பேணவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 11:45 am

சரியான வார்த்தை கலை....
உருவாக்க பாடுப்பட்டவருக்கு வலியின் வீரியம் தெரியும்...
நாமெல்லாம் வந்து பதிவுகள் போட்டுட்டு போகிறோம். ஆனால் கலை நீ சொன்னது போல நாங்க செய்யும் தவறுகளுக்கு நிறுவனர் பொறுப்பேற்கனும்னு படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.... இனி கவனமாக இருப்போம் பதிவுகளில்... அன்பை பகிரும் அருமையான இத்தளத்தில் சகோதரத்துவமும் அன்பும் நட்பும் மட்டுமே மலரும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். நமக்கெல்லாம் நல்லது செய்யும் சிவாவுக்கு நாம் கடமை பட்டிருக்கிறோம்... எப்படி? நல்ல பதிவுகளால் அன்புடன் எல்லோரின் மனம் நிறைக்கவேண்டும்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 47
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Feb 21, 2011 11:50 am

எந்தவொரு வணிக நோக்கமும் இல்லாமல் நாமெல்லாம் கூடி உறவுகள் மேம்பட வைக்கும் ஈகரையின் தலைமையின் முடிவுகளுக்கும்,விதிகளுக்கும் கட்டுப் பட்டு நடப்பது அனைவருக்கும் நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 21, 2011 11:53 am

கலை wrote:நான் என்றுமே சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றுதான்:

இந்திய ஒருமைப்பாட்டை மதித்து தமிழகம் தமிழன் தமிழ் என்று இருப்பதில் எந்தத் தீங்கும் இருப்பதில்லை. அதனை விடுத்து இந்திய அரசாங்கம் என்னும் பெயரில் எதோ ஒரு அரசியல் சக்தி செய்த ஒரு மாபெரும் தீங்குக்காக இந்தியா என்னும் மாபெரும் சக்தியையும் அந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் அவதூறு செலுத்தும் வகையில் பேசுவதும் எழுதுவதும் மாபெரும் குற்றமே..

மேலும் ஓர் இணையம் நடத்துவதில் நிறுவனருக்கு பலவித சங்கடங்கள் உள்ளன. பல்வேறு தரப்பட்ட கருத்துக்களையும் ஒருங்கிணைந்து ஏற்று அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் மட்டுமில்லாது இணையத்திற்கென சட்ட திட்டம் ஒழுங்குமுறை அனைத்தையும் கவனிகக வேண்டி உள்ளது.

ஒரு பத்திரிகை நடத்தும் ஆசிரியர் சிறை சென்ற கதை நம் நாட்டில் உண்டு. ஏனெனில் ஒரு தளத்திலோ அல்லது பத்திரிகையிலோ பதியப்படும் கருத்துக்கள் அனைத்துக்கும் நிறுவனரும் தலைமைப்பொறுப்பும் மிக்க கடமைப்பட்டவர்களாகவும் பதில் சொல்ல வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டி உள்ளது.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையில் எவரெல்லாமோ பதியும் கருத்துக்கள் தலைமையையும் நிர்வாகத்தையும் நிறுவனரையுமே சார்கிறது.

எந்த நிலையிலும் பாடுபட்டு வளர்ந்து இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஈகரையை அவ்விதமாக ஏனோ தானோவென்று விடுவதற்கில்லை.

இதில் பொல்லாப்பும் ஏச்சும் பேச்சும் தலைமை பெறவேண்டியும் பெருமைகள் புகழ் அனைத்தும் அனைத்து உறுப்பினர்களையுமே என்றும் சார்கிறது.

எனவே ஈகரையின் அனைத்து உறவுகளும் இவற்றை மனதில் வைத்து ஒற்றுமையும் சகோதரத்துவமும் பேணவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..!

மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் கலை! உறவுகள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்!

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 21, 2011 12:29 pm

அனைவருக்கும் வணக்கம்
ஒருஇணையத்தை நடத்துதலில் உள்ள இன்னல்களை நானுஅறிவேன்.
ஒரு கேலிசித்திரத்தை படுதலம் திரு சுகுமார் என்பவர் வரைந்தார். விகடன் அதைத் தன் இதழில் வெளியிட்டது, ஆசிரியர் கைது செய்யப் பட்டது இதழியல் துறையில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். தனிமனிதனால் ஆரம்பிக்கப் பெற்று தழைத்து நிற்கும் ஈகரைக்குத் தண்ணீர் ஊற்றாமால் வேண்டுமானால் இருக்கலாம், வேரில் வெந்நீரை ஊற்றாதிருக்க நானும் வேண்டுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 21, 2011 12:34 pm

உறவுகளுக்கும் கடமைகள் இருக்கிறது அண்ணா! நாங்களும் பார்த்து பார்த்து தான் பதிவிடுகிறோம் எந்த ஒரு பாதிப்பும் ஈகரைக்கு நடந்துவிட கூடாது என்று விழிப்புடன் உள்ளோம்.
மேலும் ஈகரையின் வளர்ச்சிக்கு கருத்தாய் பதிவிட்டு பின்னூட்டமும் இட்டு நடந்து கொள்வோம்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 12:36 pm

அன்புள்ள தலைமை நடத்துனர் சிவா அண்ணா ,நிர்வாக குழுவினர் மற்றும் அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம்
நான் பிறப்பால் தமிழன் புரண்டு திரிந்தது ஈழம் ,இப்போ வேறோரிடம் ,இந்தத்தளம் எனது முகநுலில்எதோ ஒன்றை ஒருவர் பதிந்ததனால் எதேச்சையாக சந்திப்பு நிகழ்ந்தது மிக அருமையான தளம் அதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை நான் இதில் குறிப்பிட்ட காலத்தில் நன்கு பயனடைந்துள்ளேன் ..அதற்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றிகள்

நான் சில விடையங்களை குறிப்பிடுகிறேன் அவை எனது ஆதங்கங்கள் மட்டுமே .ஈகரை நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் அது நிர்வாகத்தை பொருத்தவரை சரியானதே ...
நான் இங்கே என்ன தவறு செய்தேன் என என்னைக்கேட்டுக்கொண்டிருக்கிறேன் எனக்கு அது விளங்கவில்லை அதற்காக உங்களது நடவடிக்கையில் நான் மனம் நோக்கவும் இல்லை .அது உங்களைப்போருத்தவரை சரியானதே ?/
எனது மனட்சாட்சிக்கு தெரிந்ததை எழுதுகிறேன்
,,தயவு செய்து யாரும் கோவிக்கவேண்டம்
1 ,யாருமே யாரையும் தூண்டி பிரிவினையை வளர்க்க முடியாது என்பது எனதுதால்மையான கருத்து .அது அங்குள்ள அந்த நாட்டினது நிலைமைகளை பொறுத்து தானே பொங்கி பிரவாகிக்கும் .எனது நோக்கமும் அதுவாக இருந்ததல்ல .எனது பதிவுகளை பார்த்தால் தெரியும் .அதோடு எனக்கு நன்கு தெரியும் போர் என்றால் என்ன ?அதன் விளைவுகள் அது யார யாரை பாதிக்கும் ?உங்களனைவரையும் விட நன்கு தெரியும் .நான் அதனிலும் ஒரு அங்கம ..நான் பதிவிட்டவைகள் அந்த அரசியல் வாதிகளது எனது மனத்சாட்சிக்கு தெரிந்த உண்மைத்தோற்றமே தவிர வேறில்லை .
ஈகரையில் கூட நண்பர்களிடையே பிரிவினையை தூண்டியது ,நானல்ல .
இங்கே சுதாக்கா என நினைக்கிறேன் வேறொருவரை நாடறறவன் என்ற தொனிப்பொருளில் நிசந்தனோ மதனோ யாரையோ தாக்குகிறார்கள் ?அது என்னைப்பொறுத்தவரை பிழை என கருதுகிரேன்...
உங்களது நாட்டுப்பற்று பற்றி எனக்கு மிக உயரிய மதிப்புண்டு .அதற்காக கண்ணை முடிக்கொண்டிருக்காதீர்கள் என்பது எனது வேண்டுகோள்
ஏனென்றால் அது உங்களை எங்கோ கொண்டுசென்று விட்டுவிடும் ..
நான் சில பதிவுகளை போடும் போது சிவா அண்ணா பிழை எனில் நீக்கிவிடுங்கள் என்று தான் பதிவுகளை போட்டிருக்கிறேன் .எனக்கு தெரியும் இந்தியாவின் இறையான்மை ?அது எப்படி மற்றவர்களை பாதிக்கும் என்று

எனக்கு எச்சரிக்கை போட்டது மிகப்பெரிய ஏமாற்றமும் மனுளைச்சளையும் தந்தது ,அனால எனக்கு எதுவும் முதலிலேயே எச்சரிக்கப்படவில்லை .அதே நேரம் மற்றைய ஈகரை உறவுகளை (மற்றைய இருவர் ) நீங்கள் யாரவது தொடர்புகொண்டு கதைத்திருக்கலாம் என்பது தாழ்மையான கருத்து ...
இந்திய இறையாண்மை பற்றியும் யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தார் .
இறையான்மை மேரு செயல் என்றால் நீர ராடியாவுடன் கதைத்த உரையாடல்களை வெளியிட்டிருக்க முடியாதல்லவா ?ஊழல்கள் வெளிவந்திருக்க முடியாதல்லவா ?
ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன் அம்பானியின் கதை என ஒரு படம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அபிஷேக் ஐஸ்வரியா நடித்த படத்தில் இறுதிக்காட்சியில் அபிசேக் சொல்வதனை ஒருமுறை எனக்காக பாருங்கள்
ஏதாவது குறை இருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
அன்புடன்
கண்ணன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 1:00 pm

ஆமாம் நான் நிஷாந்தனை நாடு விட்டு நாடு வந்தவர் என்று சொன்னேன் இல்லை என்று சொல்லவில்லை.அவர் தான் நாட்டை விட்டு என் நாட்டுக்கு வந்து குறை சொன்னால் நான் பொறுப்பதாக இல்லை. என் நாட்டில் வந்து இருந்துகொண்டு இங்கு பிழைப்பு நடத்தி வளமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவர் என் நாட்டை பற்றி குறை கூறினால் சும்மா இருக்க நான் ஒன்றும் ஜடம் இல்லை.என் நாட்டை பற்றி நான் குறை கூறலாம் எனக்கு அதற்கு உரிமை இருக்கிறது.ஆனா அதை யாருக்கும் விட்டு தர முடியாது.
அனைத்து ஈழ தமிழர்களுக்கும் கூறுகிறேன்.உங்கள் மீது எங்களுக்கு அனுதாபம் உண்டு,அதை காரணம் காட்டி என் நாட்டை குறை கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 Y*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 S*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 H*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக