Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
+15
கண்ணன்3536
nandhtiha
அசோகன்
bala23
ஸ்ரீஜா
ரிபாஸ்
சிவா
நிசாந்தன்
அருண்
தாமு
ரபீக்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Tamilzhan
கலைவேந்தன்
19 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
First topic message reminder :
எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...
பேசாமல் தடை செய்து விடுங்களேன்...
பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...
2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...
வேகமா தடை செய்யுங்கள் நன்றி

Guest- Guest
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
அதிக பிரசிங்கி தனமா! பண்ணினா இப்படிதான் மதன் ஆகும். தம்முடய வயது கேற்ற படி இனிமேல் ஆவது வாழ முயலுங்கள்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
தமிழகத்துக்கு ஒரு போதும் அப்படி ஒரு நிலைமை வராது.அப்படி வந்தால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய் அங்க இந்த அவதூறுகளை கூறுங்கள். என் நாட்டில் இருந்து கொண்டு என் நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
உங்களுக்கான எச்சரிக்கையை நீங்கள் இன்னும் மதித்த பாடில்லை..என்ன தான் நீங்கள் தமிழர்களுக்காக பதிவுகள் போட்டாலும் பிரிவினை வாதத்தையும் எம் தாய் நாட்டின் அவமதிப்பையும் இனியும் ஏற்பதில்லை... இனி ஒரு பதிவு உங்களுடையது இதே போன்று இருந்தாலும் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள் என்று இறுதியாக எச்சரிக்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
இன்னா செய்தாரை உறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்
எங்கள் நாட்டுக்கு அந்தஒரு நிலை ஒருக்காலும் ஏற்படாது நண்பரே ,உங்களது சகுனி வேலைகளை மூட்டை கட்டிக்கொள்வது உங்களுக்கு நல்லது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
உதயசுதா wrote:தமிழகத்துக்கு ஒரு போதும் அப்படி ஒரு நிலைமை வராது.அப்படி வந்தால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய் அங்க இந்த அவதூறுகளை கூறுங்கள். என் நாட்டில் இருந்து கொண்டு என் நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
நீங்கள் எங்கள் நாட்டை இப்படி பேசுவது முற்றிலும் தவ்று நண்பரே
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
இவர் அதிகமாக கதைக்கிறார் அதுவும் நம் நாட்டை பற்றி பேசுவது நமக்கும் ஈகரைக்கும் நாட்டுக்கும் நல்லாது அல்லா
நிர்வாக்த்தினர் யோசித்து முடிவு எடுப்பது நல்லாது
நிர்வாக்த்தினர் யோசித்து முடிவு எடுப்பது நல்லாது
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
நான் உங்களுடன் பேசலாம் என்றுதான் காலையில் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஒரு மருத்துவரா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது! சிறந்த கல்விமானுக்கு இந்த வார்த்தைகள் சிறப்பைச் சேர்க்காது!
இதற்கு மேல் உங்களுடன் பேசும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நிரந்தர தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!
ஈகரை இணையதளம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை ஆதரிக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
சரியான முடிவு சிவா...
ஈகரைக்கு அப்யூசிவ் முத்திரை குத்தி இருக்குன்னு விளக்கம் சொல்லியும் இவர் இப்படி பிடிவாதமாக சொல்வது கேட்க நன்றாகவா இருக்கிறது? தான் அழிந்தாலும் பரவாயில்லை எல்லாரையும் அழிச்சிட்டு அழிவேன்னு சொல்வது போலிருக்கு இவர் பேச்சு... இவர் போடும் இம்மாதிரியான பதிவுகளால் ஈகரைக்கே ஆபத்துன்னு தெளிவாக கலை விளக்கி சொன்னப்பினும் இப்படி இவர் செய்வது கண்டிப்பாக தப்பு... சிவா செய்தது சரி...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
மஞ்சுபாஷிணி wrote:சரியான முடிவு சிவா...
ஈகரைக்கு அப்யூசிவ் முத்திரை குத்தி இருக்குன்னு விளக்கம் சொல்லியும் இவர் இப்படி பிடிவாதமாக சொல்வது கேட்க நன்றாகவா இருக்கிறது? தான் அழிந்தாலும் பரவாயில்லை எல்லாரையும் அழிச்சிட்டு அழிவேன்னு சொல்வது போலிருக்கு இவர் பேச்சு... இவர் போடும் இம்மாதிரியான பதிவுகளால் ஈகரைக்கே ஆபத்துன்னு தெளிவாக கலை விளக்கி சொன்னப்பினும் இப்படி இவர் செய்வது கண்டிப்பாக தப்பு... சிவா செய்தது சரி...
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எச்சரிக்கை புள்ளி............
» எச்சரிக்கை புள்ளி எங்கே போச்சி ?
» எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !
» எனது எச்சரிக்கை புள்ளி குறைந்ததன காரணம் தெரிய வேண்டும்
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|