ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

+15
கண்ணன்3536
nandhtiha
அசோகன்
bala23
ஸ்ரீஜா
ரிபாஸ்
சிவா
நிசாந்தன்
அருண்
தாமு
ரபீக்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Tamilzhan
கலைவேந்தன்
19 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by Guest Sun Feb 20, 2011 8:34 pm

First topic message reminder :

எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...

பேசாமல் தடை செய்து விடுங்களேன்...

பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...

2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...

வேகமா தடை செய்யுங்கள் நன்றி


avatar
Guest
Guest


Back to top Go down


*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by அருண் Mon Feb 21, 2011 10:31 am

அதிக பிரசிங்கி தனமா! பண்ணினா இப்படிதான் மதன் ஆகும். தம்முடய வயது கேற்ற படி இனிமேல் ஆவது வாழ முயலுங்கள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by நிசாந்தன் Mon Feb 21, 2011 10:32 am

என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by உதயசுதா Mon Feb 21, 2011 10:39 am

நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
தமிழகத்துக்கு ஒரு போதும் அப்படி ஒரு நிலைமை வராது.அப்படி வந்தால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய் அங்க இந்த அவதூறுகளை கூறுங்கள். என் நாட்டில் இருந்து கொண்டு என் நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.


*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Y*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 S*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 H*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by கலைவேந்தன் Mon Feb 21, 2011 10:41 am

நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.

உங்களுக்கான எச்சரிக்கையை நீங்கள் இன்னும் மதித்த பாடில்லை..என்ன தான் நீங்கள் தமிழர்களுக்காக பதிவுகள் போட்டாலும் பிரிவினை வாதத்தையும் எம் தாய் நாட்டின் அவமதிப்பையும் இனியும் ஏற்பதில்லை... இனி ஒரு பதிவு உங்களுடையது இதே போன்று இருந்தாலும் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள் என்று இறுதியாக எச்சரிக்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by ரபீக் Mon Feb 21, 2011 10:42 am

நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.

இன்னா செய்தாரை உறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்


எங்கள் நாட்டுக்கு அந்தஒரு நிலை ஒருக்காலும் ஏற்படாது நண்பரே ,உங்களது சகுனி வேலைகளை மூட்டை கட்டிக்கொள்வது உங்களுக்கு நல்லது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by தாமு Mon Feb 21, 2011 10:46 am

உதயசுதா wrote:
நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.
தமிழகத்துக்கு ஒரு போதும் அப்படி ஒரு நிலைமை வராது.அப்படி வந்தால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும்.நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய் அங்க இந்த அவதூறுகளை கூறுங்கள். என் நாட்டில் இருந்து கொண்டு என் நாட்டை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.


நீங்கள் எங்கள் நாட்டை இப்படி பேசுவது முற்றிலும் தவ்று நண்பரே *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 128872



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by தாமு Mon Feb 21, 2011 10:52 am

இவர் அதிகமாக கதைக்கிறார் *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 56667 அதுவும் நம் நாட்டை பற்றி பேசுவது நமக்கும் *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 128872 ஈகரைக்கும் *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 502589 *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 740322 நாட்டுக்கும் *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 44296 *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 649524 நல்லாது அல்லா *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 56667

நிர்வாக்த்தினர் யோசித்து முடிவு எடுப்பது நல்லாது *அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by சிவா Mon Feb 21, 2011 10:54 am

நிசாந்தன் wrote:என்னப்பா உண்மையை சொன்னால் குத்துகிறதா? வீழவில்லை விடுதலைப்புலிகள் பதிவையே அகற்றிவிட்டீர்கள். ஈழத்தில் நடந்ததுதான் நாளை தமிழக்த்திலும் நடக்கும்.

நான் உங்களுடன் பேசலாம் என்றுதான் காலையில் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஒரு மருத்துவரா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது! சிறந்த கல்விமானுக்கு இந்த வார்த்தைகள் சிறப்பைச் சேர்க்காது!

இதற்கு மேல் உங்களுடன் பேசும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நிரந்தர தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை!

ஈகரை இணையதளம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை ஆதரிக்காது.


*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by மஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 11:07 am

சரியான முடிவு சிவா...
ஈகரைக்கு அப்யூசிவ் முத்திரை குத்தி இருக்குன்னு விளக்கம் சொல்லியும் இவர் இப்படி பிடிவாதமாக சொல்வது கேட்க நன்றாகவா இருக்கிறது? தான் அழிந்தாலும் பரவாயில்லை எல்லாரையும் அழிச்சிட்டு அழிவேன்னு சொல்வது போலிருக்கு இவர் பேச்சு... இவர் போடும் இம்மாதிரியான பதிவுகளால் ஈகரைக்கே ஆபத்துன்னு தெளிவாக கலை விளக்கி சொன்னப்பினும் இப்படி இவர் செய்வது கண்டிப்பாக தப்பு... சிவா செய்தது சரி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by ரிபாஸ் Mon Feb 21, 2011 11:11 am

மஞ்சுபாஷிணி wrote:சரியான முடிவு சிவா...
ஈகரைக்கு அப்யூசிவ் முத்திரை குத்தி இருக்குன்னு விளக்கம் சொல்லியும் இவர் இப்படி பிடிவாதமாக சொல்வது கேட்க நன்றாகவா இருக்கிறது? தான் அழிந்தாலும் பரவாயில்லை எல்லாரையும் அழிச்சிட்டு அழிவேன்னு சொல்வது போலிருக்கு இவர் பேச்சு... இவர் போடும் இம்மாதிரியான பதிவுகளால் ஈகரைக்கே ஆபத்துன்னு தெளிவாக கலை விளக்கி சொன்னப்பினும் இப்படி இவர் செய்வது கண்டிப்பாக தப்பு... சிவா செய்தது சரி...

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 2 Empty Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum