ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

+5
அன்பு தளபதி
இசையன்பன்
அருண்
உதயசுதா
Tamilzhan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by Tamilzhan Sun Feb 20, 2011 2:20 pm

பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் இன்று பகல் காலமானார்.




பிரபல பின்னணிப்பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த்திரைப் பாடல்களைப் பாடியுள்ளார். ‘’பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா’’, ‘’ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை’’ என்று ஏராளமாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
மேலும் இவர் முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார்.



இவரது மகன் யுகேந்திரன், பின்னணிப்பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப்பாடகராக உள்ளார்.


சமீபகாலமாக மலேசியாவாசுதேவன் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார். தன்னால் வளர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் தன்னை வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by உதயசுதா Sun Feb 20, 2011 2:25 pm

அருமையான குரலுக்கு சொந்தக்காரர் இவர்.
இவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்


பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Uபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Dபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Aபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Yபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Aபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Sபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Uபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Dபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Hபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by Guest Sun Feb 20, 2011 2:35 pm

ஆழ்ந்த இரங்கல்கள் ....
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by அருண் Sun Feb 20, 2011 2:43 pm

இவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by இசையன்பன் Sun Feb 20, 2011 6:05 pm

நல்ல அருமையான பாடகரை இசை உலகம் இழந்து விட்டது


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by அன்பு தளபதி Sun Feb 20, 2011 6:46 pm

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரர்திக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by கலைவேந்தன் Sun Feb 20, 2011 9:33 pm

தலை சிறந்த பாடகரும் நடிகருமாகிய மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by Guest Sun Feb 20, 2011 9:50 pm

இவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by Aathira Sun Feb 20, 2011 10:02 pm

என்னம்மா கண்ணு செள்க்கியமா? என்ற குரல்....
இன்று மெளனமானது. நடிப்பிலும் அசத்தியவர்... இப்போதுதான் கொண்டபள்ளி ரெக்காடிங்க் தியேட்டரில் அவரது பெரிய படத்துக்கு மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்து இருந்ததைப் பார்த்து வந்தேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரர்திக்கிறேன்


பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Aபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Aபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Tபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Hபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Iபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Rபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Aபாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by ஹாசிம் Sun Feb 20, 2011 10:30 pm

இலக்கியத்துறையில் அவரின் பணிகள் தடங்களாய் என்றும் நிலைத்துவிட்டது அன்னாருக்கு சாந்தி கிடைக்க பிரார்த்தனைகள்


நேசமுடன் ஹாசிம்
பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் Empty Re: பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum