ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

+5
Tamilzhan
பிரகாசம்
முரளிராஜா
அருண்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by சிவா Sun Feb 20, 2011 12:27 pm

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்: ஆய்வில் தகவல் வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 102564


அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கார்வின் சென்கோ மற்றும் விவியானா வைஃப் ஆகியோர் பல்கலை கழகத்தை சேர்ந்த 70 மாணவிகளை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில், பெண்களை கவர்வதற்கு ஆண்களின் நகைச்சுவை இழைந்தோடும் பேச்சு மற்றும் அதனை பெண்கள் அணுகும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல முடிவுகள் தெரிய வந்துள்ளன.

பெண்களிடம் வெளிப்படையாக தங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆண்களை, நகைச்சுவை மிக்கவர்கள் மற்றும் சமுதாயத்தில் சுமூகமாக பழகும் தன்மை கொண்டவர்கள் என மதிப்பிடுகின்றனர். அதே வேளையில் அவர்களை, நம்பகம் இல்லாதவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள் என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். நீண்ட நாளைய உறவுமுறைக்கு புத்திசாலித்தனமும், நம்பகத்தன்மையும் மட்டுமே மிக அவசியம் என பெண்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக நகைச்சுவையாக பேசுவது, குறைந்த புத்திசாலித்தனத்திற்கு அடையாளமல்ல என்றாலும் அவர்களின் பேச்சில் அது தென்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர். வசீகரம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆண்களே நகைச்சுவையாக பேசுபவர்களை காட்டிலும் அதிகமாக பெண்களை கவருகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது.


வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by அருண் Sun Feb 20, 2011 12:41 pm

என்ன மாதிரி ஆளுங்க நு வெளிப்படையாக சொல்லுங்க அப்பு. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by முரளிராஜா Sun Feb 20, 2011 12:51 pm

நாட்டாமை தீர்ப்ப மாத்த சொல்லுங்க வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 67637
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by பிரகாசம் Sun Feb 20, 2011 1:36 pm

அருண் wrote:என்ன மாதிரி ஆளுங்க நு வெளிப்படையாக சொல்லுங்க அப்பு. வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 755837 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 755837
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by Tamilzhan Sun Feb 20, 2011 2:02 pm

என்கிட்ட வசிகரா டிவிடி இருக்கு அப்போ என்னையும் விரும்புவார்கள் தானே..? வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by உதயசுதா Sun Feb 20, 2011 2:03 pm

Tamilzhan wrote:என்கிட்ட வசிகரா டிவிடி இருக்கு அப்போ என்னையும் விரும்புவார்கள் தானே..? வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 755837


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Yவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Sவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Hவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by Tamilzhan Sun Feb 20, 2011 2:09 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:என்கிட்ட வசிகரா டிவிடி இருக்கு அப்போ என்னையும் விரும்புவார்கள் தானே..? வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 755837


வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 168300
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 745155 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 745155 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 745155


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by Guest Sun Feb 20, 2011 2:33 pm

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 128872 எங்கள எல்லாம் பார்த்த பிடிக்காது ,பார்க்க பார்க்க தான் பிடிக்கும் ..வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Images?q=tbn:ANd9GcQGBnCgM3EMbOOtPF_Tz3rESvjzQb51J8XmKJS9VGe1xW1s9tRWSw
avatar
Guest
Guest


Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by பிரகாசம் Sun Feb 20, 2011 6:02 pm

தாயே தவிக்க விடாதவன் .....

கடிக்கிட்டவள கை நீட்டாதவன் ...

வாரிசுக்கு கல்வி தரமுடியாதப கட்டில் போடாதவன் ...

தன்மானத தலைய்ல வச்சவன் ......

எல்லாரும் வசீகரம் கொண்டவர்க்ளை புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by உதயசுதா Sun Feb 20, 2011 6:18 pm

பிரகாசம் wrote:தாயே தவிக்க விடாதவன் .....

கடிக்கிட்டவள கை நீட்டாதவன் ...

வாரிசுக்கு கல்வி தரமுடியாதப கட்டில் போடாதவன் ...

தன்மானத தலைய்ல வச்சவன் ......

எல்லாரும் வசீகரம் கொண்டவர்க்ளை புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
திருவாளர்.பிரகாசம் அவர்களே,இந்த விஷயத்தில் தாங்கள் எப்படியோ


வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Yவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Sவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Hவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் Empty Re: வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum