ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

4 posters

Go down

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Empty விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

Post by சிவா Sun Feb 20, 2011 12:23 pm

நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பற்றிய புதிய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், ஆழ்ந்த விண்வெளியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில் பயணம் செய்யும்போது அங்குள்ள கதிரியக்கம் காரணமாக ஆண்களின் இனப்பெருக்க செல்லில் பாதிப்பு ஏற்படும். மேலும், அந்த குழுவில் கர்ப்பிணி பெண்கள் இடம் பெற்றிருந்தால் அவர்களின் சிசு வளர்ச்சி பாதிக்கப்படும்.

சிசு வளர்வதற்கு முக்கியமான மரபணு, கதிரியக்கத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதால் அது பிறக்கும் குழந்தையின் மூளை உட்பட எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளதென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், வளிமண்டலம் வழியே பயணம் செய்யும்போது அது கதிரியக்க கதிர்களை உறிஞ்சி கொள்கிறது என்பது சற்று ஆறுதல் தரும் விசயம் என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.


விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Empty Re: விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

Post by அன்பு தளபதி Sun Feb 20, 2011 6:53 pm

அதனாலதான் இப்போ நாய் குரங்கை அனுப்பல போலருக்கு மனுசனை அனுப்புறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Empty Re: விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 12:02 pm

அப்படியா? நல்ல வேளை நான் தப்பிச்சேன்



விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Empty Re: விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

Post by மஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 12:21 pm

தகவலுக்கு நன்றிகள் சிவா...
அதிர்ச்சியான தகவல் தான் இது...
ஆனா நம்மாளுக இதுக்கும் மாற்று கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன். சரியா தான் இருக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் Empty Re: விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்
» தொலைதூர விண்வெளி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு 5 மடங்கு அதிகம்
» சர்வதேச விண்வெளி கூடம் மற்றும் விண்வெளி HD தர போட்டோக்கள் உங்களுக்காக
» இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum