ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பெரும் இடம்:

4 posters

Go down

இடம் பெரும் இடம்: Empty இடம் பெரும் இடம்:

Post by tamilanmanian Sat Aug 29, 2009 4:48 pm

இடம் வலம் என்ற வேற்றுமை – நம்

உடல் உறுப்பிலேயே இடம் பெற்றிருக்க
இடம் பெரும் இடமெல்லாம்

தரம் தாழ்ந்து கிடப்பதும்

வரம் தரும் கரமென – வலம்

வாழ்த்துதல் பெறுவதும் ஏன் என ? எனது

இடம்பெற்ற இதயத்தில் -நெடு நாளாய்

இடம்பெற்ற கேள்விதான் ?

இடப்பக்கம் என்றாலே எதிர் பக்கம் தானா ?

இடக்கை எப்போதும் இழிந்தது தானா?

இருகரம் குவித்து இறைவனைத் துதிப்பதும்

இருகைக் கொட்டி மகிழ்ச்சியில் களிப்பதும்

இயல்பாய் இருப்பதே இயற்கையின் தத்துவம் !

துள்ளிகுதிதொரு பிள்ளை வருகையில்

அள்ளிக் கொஞ்சிட இரு….கையே இயற்க்கை !

கடைவிளிப் பார்வையில் காதலி அழைத்திட

இடைவளைதனைபதில் ஏதடா முதற்க்கை…?

உடன் வரும் உறவுகள் துயர் …கண் கலங்கிட

உடனோடி துடைப்பதில் ஏதடா பகைக்கை …?

உடுக்கை இழக்கையில் அவசரக் குடுக்கையாய்

இடுக்கண் களைவதில் ஏதடா இடக்கை …வலக்கை …?

இலங்கையில் தமிழினம் கதியற்றுக் கிடக்கையில்

வடக்கை எதிர்க்காத நமக்கு

வலக்கை ..இடக்கை …இரண்டுமே

இன்று உதவாத உலக்கை …!

உடல் உறுப்பிலேயே உயர்வு தாழ்வெனில்

ஊரில் சமநிலை நேர்வதேதடா…?

சாதிக் கொடுமையின் மூலவேரிது..

கோதிக் கீறியே கொளுத்தி எறியடா …

ஆதி மனிதனாய் மீண்டும் பிறந்து நீ

அன்பைத் தாய்மொழி ஆகிக் கொள்ளடா …!

அண்ணன் .முனு .சிவசங்கரனுக்காக
சுப்பிரமணியன்.நா
குவைத்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ராஜா Sat Aug 29, 2009 4:50 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ramesh.vait Sat Aug 29, 2009 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by tamilanmanian Sat Aug 29, 2009 5:00 pm

tamilanmanian wrote:இடம் வலம் என்ற வேற்றுமை – நம்

உடல் உறுப்பிலேயே இடம் பெற்றிருக்க
இடம் பெரும் இடமெல்லாம்

தரம் தாழ்ந்து கிடப்பதும்

வரம் தரும் கரமென – வலம்

வாழ்த்துதல் பெறுவதும் ஏன் என ? எனது

இடம்பெற்ற இதயத்தில் -நெடு நாளாய்

இடம்பெற்ற கேள்விதான் ?

இடப்பக்கம் என்றாலே எதிர் பக்கம் தானா ?

இடக்கை எப்போதும் இழிந்தது தானா?

இருகரம் குவித்து இறைவனைத் துதிப்பதும்

இருகைக் கொட்டி மகிழ்ச்சியில் களிப்பதும்

இயல்பாய் இருப்பதே இயற்கையின் தத்துவம் !

துள்ளிகுதிதொரு பிள்ளை வருகையில்

அள்ளிக் கொஞ்சிட இரு….கையே இயற்க்கை !

கடைவிளிப் பார்வையில் காதலி அழைத்திட

இடைவளைதனைபதில் ஏதடா முதற்க்கை…?

உடன் வரும் உறவுகள் துயர் …கண் கலங்கிட

உடனோடி துடைப்பதில் ஏதடா பகைக்கை …?

உடுக்கை இழக்கையில் அவசரக் குடுக்கையாய்

இடுக்கண் களைவதில் ஏதடா இடக்கை …வலக்கை …?

இலங்கையில் தமிழினம் கதியற்றுக் கிடக்கையில்

வடக்கை எதிர்க்காத நமக்கு

வலக்கை ..இடக்கை …இரண்டுமே

இன்று உதவாத உலக்கை …!

உடல் உறுப்பிலேயே உயர்வு தாழ்வெனில்

ஊரில் சமநிலை நேர்வதேதடா…?

சாதிக் கொடுமையின் மூலவேரிது..

கோதிக் கீறியே கொளுத்தி எறியடா …

ஆதி மனிதனாய் மீண்டும் பிறந்து நீ

அன்பைத் தாய்மொழி ஆகிக் கொள்ளடா …!

அண்ணன் .முனு .சிவசங்கரனுக்காக
சுப்பிரமணியன்.நா
குவைத்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ரூபன் Sat Aug 29, 2009 5:09 pm

அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ரூபன் Sat Aug 29, 2009 5:09 pm

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ramesh.vait Sat Aug 29, 2009 5:12 pm

எதிர்ப்பு
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by ரூபன் Sat Aug 29, 2009 5:17 pm

எனக்கா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இடம் பெரும் இடம்: Empty Re: இடம் பெரும் இடம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum