ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

+4
தமிழ் நாயகன்
பிரசன்னா
நிசாந்தன்
azeezm
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by azeezm Sun Feb 20, 2011 11:35 am

First topic message reminder :

வீன உலகின் மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?சந்தேகமே
இல்லாமல், எகிப்தைக் கை காட்டலாம்! 30 வருட சர்வாதிகார ஆட்சியை,
வெகுமக்கள் போராட்டத்தால் தூக்கி வீசியிருக்கிறது கிளியோபாட்ரா தேசம்.கெய்ரோ
மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் 18 நாட்களாக லட்சக்கணக்கில் திரண்ட
மக்கள், 30 ஆண்டுகளாக நாட்டை சர்வாதிகாரம் செய்துகொண்டு இருந்த அதிபர்
ஹோஸ்னி முபாரக்கை (82) நாட்டைவிட்டு ஓடவைத்தனர். இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 P62எகிப்தின்
அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும்
ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச்
செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான்.
ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த
வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக
இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு
மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது
மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய
எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது.

23 ஆண்டுகளாக துனிஷியாவை சர்வாதிகாரம் செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74
வயதாகும் இவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தோ, மக்களின்
வாழ்வாதாரம் குறித்தோ சிறிதும் கவலைப்படவில்லை. அரபு நாடுகளில் அதிகம்
படித்தவர்கள் உள்ள நாடு துனிஷியாதான். ஆனால், அங்கேயும் வறுமை. இதை
எதிர்த்துப் போராடினால், சிறையும் மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான்,
முஹமது வுவாசி என்ற வேலை அற்ற பட்டதாரி இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை
செய்துகொண்டார். முஹமது செல்வாக்கானவரோ, புகழ்பெற்றவரோ இல்லை. ஆனால்,
மக்களின் கோபத்தை, அவரது மரணம் ஒருங்கிணைத்தது. ஒட்டுமொத்தத் துனிஷிய
மக்களும் கோபாவேசத்துடன் போராட, கடைசியில் அதிபர் பென் அலி, நாட்டை விட்டு
ஓடிப்போனார்.

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 P63துனிஷிய மக்கள் புரட்சி எப்படி ஒரு தற்கொலையால் துவக்கிவைக்கப்பட்டதோ, அதேபோல எகிப்துப் புரட்சியும், காலித் சையித் என்ற இளைஞனின் தற்கொலையில் இருந்துதான் துவங்கியது. எகிப்து போலீஸின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில்
வெளியிட்டார் என்ற ‘குற்றத்துக்காக’ போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது. அதுவரை சிறுசிறு குழுக்களாக நடந்த மக்கள் போராட்டங்களை காலித் சையித்தின் மரணம் ஒன்று சேர்த்தது.


உண்மையில் துனிஷியா, எகிப்து… இரண்டு நாடுகளின் மக்கள் போராட்டத்தை ஒருங் கிணைத்ததும், வெற்றிபெற வைத்ததும் தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக வலைதளங்களும், வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில் கலந்துகொள்ள facebook மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் வந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த வலைதளங்களை எகிப்து அரசு தடை செய்தபோதிலும், வெளிநாடு வாழ் எகிப்தியர்களால் தகவல்கள் பரபரவெனக் கொண்டுசெல்லப்பட்டன. துனிஷியாவிலும் இப்படித்தான் தடை செய்தார்கள். ஆனால்,
இணைய இணைப்பு உள்ள கேமரா மொபைல் மூலம், போராட்டக் களத்தில் நின்றபடி உடனுக்குடன் எல்லாவற்றையும் இணையத்தில் பரப்புவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இணையத்தைத் தாண்டி, உண்மையை வெளி உலகுக்குச் சொன்ன அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை மூடி, அதன் நிருபர்கள் ஆறு பேரைக் கைது செய்தது எகிப்து அரசு. எல்லா அடக்குமுறைகளையும் இறுதியில் மக்கள் புரட்சி வென்றுவிட்டது.

துனிஷியா, எகிப்து… எனப் பரவும் மக்கள் புரட்சியின் அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு சர்வாதிகாரி சலேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜோர்டானிலும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் ஓர்
அலையைப்போலப் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான். ஏனெனில், பல காலமாக எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளில் நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா. இப்போது தன் செல்வாக்கு எல்லையைத் தாண்டி மக்களின் போராட்டம் நடப்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இப்போது துனிஷியாவில் பென் அலி, எகிப்தில் முபாரக் போல… சில காலம் முன்பு இரானில்
மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில் மார்கோஸ், பனாமாவில் நொரீகா, இராக்கில் சதாம்… என அமெரிக்க விசுவாசிகள் பலர் இருந்தனர். மக்கள் புரட்சி வெடித்தபோது, அனைவரையும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கழுத்தறுத்துக் கைவிட்டதுதான் வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதி
தீவிர விசுவாசியாக இந்தியா இருக்கிறது. எனில், இந்தியாவின் முபாரக், இந்தியாவின் பென் அலி யார்?

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 End_bar

நன்றி:-பாரதி தம்பி
நன்றி:- .வி
இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Av_logo

http://azeezahmed.wordpress.com/

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 End_bar


Last edited by azeezm on Sun Feb 20, 2011 11:52 am; edited 1 time in total
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down


இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by ரபீக் Sun Feb 20, 2011 2:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by Guest Sun Feb 20, 2011 2:23 pm

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 168300 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 403484 என்னா ஒரு ஆசை
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by உதயசுதா Sun Feb 20, 2011 2:25 pm

மதன்கார்த்திக் wrote:இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 168300 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 403484 என்னா ஒரு ஆசை
எதுக்கு intha sirippu?


இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Yஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Sஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Hஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by Guest Sun Feb 20, 2011 2:34 pm

என்னக்கா சிரிக்க கூடாத இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 67637 ....
avatar
Guest
Guest


Back to top Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by பிரசன்னா Sun Feb 20, 2011 3:32 pm

இந்தியாவின் இறையன்மயை யாரும் குற்றம் சொல்ல முடியாது.

அரசியலில் பலர் அரசியல் வியாதியாக இருக்கிறார்கள்.

மக்கள் அனைவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

நினைவு கொள்ளுங்கள் இங்கு விமர்சிப்பவரும் இந்தியன் விமர்சிக்கபடுபவனும் இந்தியன். நமது நாட்டின் மீது தான் நாம் அக்கறை கொள்ள வேண்டும் அரசியல் வியாதிகள் மீது அல்ல.
இந்தியா பிரிவினை அடைய இங்கு உள்ள அனைவரும் விரும்பமில்லை.
அதில் நாங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல ஆனால் நாம் அரசியல் வியாதிகள் பாடம் புகட்ட வேண்டும். இதில் மாற்று கருது இல்லை.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி - Page 2 Empty Re: இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum