புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_lcapஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_voting_barஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_lcapஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_voting_barஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_lcapஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_voting_barஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sun Feb 20, 2011 11:35 am

வீன உலகின் மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?சந்தேகமே
இல்லாமல், எகிப்தைக் கை காட்டலாம்! 30 வருட சர்வாதிகார ஆட்சியை,
வெகுமக்கள் போராட்டத்தால் தூக்கி வீசியிருக்கிறது கிளியோபாட்ரா தேசம்.கெய்ரோ
மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் 18 நாட்களாக லட்சக்கணக்கில் திரண்ட
மக்கள், 30 ஆண்டுகளாக நாட்டை சர்வாதிகாரம் செய்துகொண்டு இருந்த அதிபர்
ஹோஸ்னி முபாரக்கை (82) நாட்டைவிட்டு ஓடவைத்தனர். இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி P62எகிப்தின்
அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும்
ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச்
செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான்.
ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த
வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக
இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு
மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது
மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய
எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது.

23 ஆண்டுகளாக துனிஷியாவை சர்வாதிகாரம் செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74
வயதாகும் இவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தோ, மக்களின்
வாழ்வாதாரம் குறித்தோ சிறிதும் கவலைப்படவில்லை. அரபு நாடுகளில் அதிகம்
படித்தவர்கள் உள்ள நாடு துனிஷியாதான். ஆனால், அங்கேயும் வறுமை. இதை
எதிர்த்துப் போராடினால், சிறையும் மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான்,
முஹமது வுவாசி என்ற வேலை அற்ற பட்டதாரி இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை
செய்துகொண்டார். முஹமது செல்வாக்கானவரோ, புகழ்பெற்றவரோ இல்லை. ஆனால்,
மக்களின் கோபத்தை, அவரது மரணம் ஒருங்கிணைத்தது. ஒட்டுமொத்தத் துனிஷிய
மக்களும் கோபாவேசத்துடன் போராட, கடைசியில் அதிபர் பென் அலி, நாட்டை விட்டு
ஓடிப்போனார்.

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி P63துனிஷிய மக்கள் புரட்சி எப்படி ஒரு தற்கொலையால் துவக்கிவைக்கப்பட்டதோ, அதேபோல எகிப்துப் புரட்சியும், காலித் சையித் என்ற இளைஞனின் தற்கொலையில் இருந்துதான் துவங்கியது. எகிப்து போலீஸின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில்
வெளியிட்டார் என்ற ‘குற்றத்துக்காக’ போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது. அதுவரை சிறுசிறு குழுக்களாக நடந்த மக்கள் போராட்டங்களை காலித் சையித்தின் மரணம் ஒன்று சேர்த்தது.


உண்மையில் துனிஷியா, எகிப்து… இரண்டு நாடுகளின் மக்கள் போராட்டத்தை ஒருங் கிணைத்ததும், வெற்றிபெற வைத்ததும் தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக வலைதளங்களும், வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில் கலந்துகொள்ள facebook மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் வந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த வலைதளங்களை எகிப்து அரசு தடை செய்தபோதிலும், வெளிநாடு வாழ் எகிப்தியர்களால் தகவல்கள் பரபரவெனக் கொண்டுசெல்லப்பட்டன. துனிஷியாவிலும் இப்படித்தான் தடை செய்தார்கள். ஆனால்,
இணைய இணைப்பு உள்ள கேமரா மொபைல் மூலம், போராட்டக் களத்தில் நின்றபடி உடனுக்குடன் எல்லாவற்றையும் இணையத்தில் பரப்புவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இணையத்தைத் தாண்டி, உண்மையை வெளி உலகுக்குச் சொன்ன அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை மூடி, அதன் நிருபர்கள் ஆறு பேரைக் கைது செய்தது எகிப்து அரசு. எல்லா அடக்குமுறைகளையும் இறுதியில் மக்கள் புரட்சி வென்றுவிட்டது.

துனிஷியா, எகிப்து… எனப் பரவும் மக்கள் புரட்சியின் அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு சர்வாதிகாரி சலேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜோர்டானிலும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் ஓர்
அலையைப்போலப் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான். ஏனெனில், பல காலமாக எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளில் நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா. இப்போது தன் செல்வாக்கு எல்லையைத் தாண்டி மக்களின் போராட்டம் நடப்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இப்போது துனிஷியாவில் பென் அலி, எகிப்தில் முபாரக் போல… சில காலம் முன்பு இரானில்
மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில் மார்கோஸ், பனாமாவில் நொரீகா, இராக்கில் சதாம்… என அமெரிக்க விசுவாசிகள் பலர் இருந்தனர். மக்கள் புரட்சி வெடித்தபோது, அனைவரையும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கழுத்தறுத்துக் கைவிட்டதுதான் வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதி
தீவிர விசுவாசியாக இந்தியா இருக்கிறது. எனில், இந்தியாவின் முபாரக், இந்தியாவின் பென் அலி யார்?

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி End_bar

நன்றி:-பாரதி தம்பி
நன்றி:- .வி
இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Av_logo

http://azeezahmed.wordpress.com/

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி End_bar

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 11:39 am

சந்தேகமே இல்லை. மன்மோகன் சிங்கும், சுப்பிரமணிய சுவாமியும் தான்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 20, 2011 12:18 pm

நிசாந்தன் wrote:சந்தேகமே இல்லை. மன்மோகன் சிங்கும், சுப்பிரமணிய சுவாமியும் தான்.

சுப்பிரமணிய சுவாமி - மிகவும் சரியான ஒரு உளவாளி.

மன்மோகன் சிங் - காங்கிரஸ், சோனியா மற்றும் மலயாளிகளிடம் (கருணாநிதி குடும்பம்) இருந்து இந்தியாவை காபற்றுவர் என்று நம்புவோம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 20, 2011 1:02 pm

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 502589ன்மோகன் சிங் - காங்கிரஸ், சோனியா மற்றும் மலயாளிகளிடம் (கருணாநிதி குடும்பம்) இருந்து இந்தியாவை காபற்றுவர் என்று நம்புவோம்.

தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Postதமிழ் நாயகன் Sun Feb 20, 2011 1:38 pm

இந்தியாவை உடைப்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம் நண்பர்களே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 1:54 pm

கட்டுரயில் ஆசிரியர் solli இருக்கும் நாடுகளில் எல்லாம் சர்வாதிகார ஆட்சி நடந்தது.செய்தியாளர்கள் உட்பட யாருக்கும் அதிபரை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது.அப்படி குரல் கொடுத்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும். ஆனால் எனது தேசத்தில் அப்படி இல்லையே.யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வெனாலும் குறை சொல்லலாம்,நாட்டை பற்றி இழிவாக பேசலாம்.தான் தேசத்தில் வாழ வழி இல்லாமல் என் தேசத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூட என் தேசத்தை பற்றி குறை கூறலாம்.அப்படி ஒரு ஜனநாயக நாடு என் தேசம்.அதனால் என் தேசத்துக்கு எகிப்து நிலைமை வராது.



இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Yஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Sஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Hஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Feb 20, 2011 1:55 pm

இப்படி ஒரு கட்டுரை எழுதி விட்டால் இந்தியா உடைந்து விடுமா...? நாட்டில் மனிதநேய மிக்கவர்கள் அதிகம் உண்டு இன்று இல்லையென்றாலும் நாளை அவர்களே நிலைத்து நிற்ப்பார்கள்.. மனிதநேயமிக்க இந்தியர்களாக வாழ்வோம் நிச்சயம்..! இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 838572



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 2:01 pm

Tamilzhan wrote:இப்படி ஒரு கட்டுரை எழுதி விட்டால் இந்தியா உடைந்து விடுமா...? நாட்டில் மனிதநேய மிக்கவர்கள் அதிகம் உண்டு இன்று இல்லையென்றாலும் நாளை அவர்களே நிலைத்து நிற்ப்பார்கள்.. மனிதநேயமிக்க இந்தியர்களாக வாழ்வோம் நிச்சயம்..! இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 838572

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்று வேணுமானால் என் தேசம் மற்றவர்கள் குறை கூறும் அளவுக்கு இருக்கலாம்.வருங்க்காலத்தில் என் தேசம் எல்லா குறைகளையும் களைந்து முன்னுக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமௌம் வேண்டாம்.அப்போது குறை கூறியவர்கள் எல்லாரும் காணாமல் போவார்கள்.

பாரதி தம்பின்னு பெயர வச்சுக்கிட்டு பாரதியோட நாட்டு பற்றில் கடுகளவு கூட இல்லாத ivar பாரதி பெயரை சொல்ல கூட அருகதை இல்லாதவர்



இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Yஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Aஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Sஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Uஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Dஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி Hஇன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Feb 20, 2011 2:04 pm

பாரதி தம்பின்னு பெயர வச்சுக்கிட்டு பாரதியோட நாட்டு பற்றில் கடுகளவு கூட இல்லாத ivar பாரதி பெயரை சொல்ல கூட அருகதை இல்லாதவர்

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 677196 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 677196



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 20, 2011 2:05 pm

சுதா அக்கா தமிழன் அண்ணா

இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 154550 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 154550 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 154550 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 154550 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 678642 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 678642 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 678642 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 678642 இன்று எகிப்து… நாளை இந்தியா? – பாரதி தம்பி 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக