ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்ல புதிய கடற்படை அதிகாரி – கொழும்பு ஊடகம்!

Go down

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்ல புதிய கடற்படை அதிகாரி – கொழும்பு ஊடகம்! Empty தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்ல புதிய கடற்படை அதிகாரி – கொழும்பு ஊடகம்!

Post by நிசாந்தன் Sun Feb 20, 2011 11:33 am

தமிழக மீனவர்களை தாக்கியழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை வடபகுதிக்கு நியமித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக மீனவர்களை தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை அண்மையில் வடபகுதிக்கு நியமித்திருந்தது.
இந்த அதிகாரியின் உத்தரவுக்கு அமைவாகவே அண்மையில் மூன்று தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இந்த வாரம் 136 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கைக்கான உத்தரவுகளை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே வழங்கியிருந்தார். ஆனால் தமிழக மீனவர்களை நெருக்கடிக்குள் தள்ள முனைந்த சிறீலங்கா அரசு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளதுடன், நெருக்கடியையும் சந்தித்துள்ளது.
சிறீலங்கா மீனவர்கள் நால்வர் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா வந்துசென்ற நிலையில் சிறீலங்கா அரசு தனது உத்திகளை மாற்றி மீனவர்களை கைது செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 85 சிறீலங்கா மீனவர்களில் 21 மீனவர்களையும், 5 படகுகளையும் இந்தியா இன்று விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம்
» தமிழக மீனவர்கள் மீது மகிந்த அபாண்டப் புகார்! 20 ஆண்டுகள் சிறையில் தள்ள புதிய சதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum