Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
+3
valluvanraja
அன்பு தளபதி
அருண்
7 posters
Page 1 of 1
கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
1.மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..
-----------------------------------------------
2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?
---------------------------------------------
3.தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா
----------------------------------
4.
காதலர் தினத்தை நாடே கொண்டாடுது..மீனவன் இறந்த தினத்தை நினைத்து நினைத்து தமிழ்நாடு திண்டாடுது..ஆண்டவா.. மறதியை கொடு
---------------------------------------------
5.சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?
6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?
-----------------------------------------
7. தமிழ்நாட்டைத்தான் ஆண்டவனால காப்பாத்த முடியல.. தமிழக எல்லை கடந்த மீனவர்களையுமா?
------------------------------------------
8.இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர் டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?
-------------------------------------
9. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.
---------------------------------------
10.மக்களுக்காக பாடுபடறேன் பாடுபடறேன்னு சொல்லீட்டு இப்படி மீனவனை பாடாப் படுத்தலாமா? கலைஞரே!
http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_16.html
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை கலைஞர் ஓய மாட்டார்
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
கடலில் வீசி எறிந்தாலும் கட்டுமறமா மிதப்பாராமே வீசி எறியபோறது தெரிஞ்சா சரி
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
'கடலில் வீசினாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். கவிழ்ந்துவிட மாட்டேன்,அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்'.
அப்போதும் சிங்கள ராணுவம் நம்மை சுடும். கலைஞர் கண்டுகொள்ள மாட்டார்!!!!!!!!!!!!!!
அப்போதும் சிங்கள ராணுவம் நம்மை சுடும். கலைஞர் கண்டுகொள்ள மாட்டார்!!!!!!!!!!!!!!
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
நல்லாதான் எழுதியிருக்காங்க.. ஆனால் வீட்டுக்கு ஆட்டோ வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்! இப்பொழுது அடியெல்லாம் இல்லையாம். உயிரையே எடுத்து விடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
இந்த கடிதம் கலைஞருக்கு கிடைச்சுதா?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
முரளிராஜா wrote:இந்த கடிதம் கலைஞருக்கு கிடைச்சுதா?
கிடைத்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார். இதுபோல் கோடிக்கணக்கான விமர்சனங்களைச் சந்தித்த அஞ்சா நெஞ்சன் - கலைஞர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்) )!!
சிவா wrote:முரளிராஜா wrote:இந்த கடிதம் கலைஞருக்கு கிடைச்சுதா?
கிடைத்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார். இதுபோல் கோடிக்கணக்கான விமர்சனங்களைச் சந்தித்த அஞ்சா நெஞ்சன் - கலைஞர்!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» இறந்துபோன கணவன் சொர்க்கத்திலிருந்து மனைவிக்கு எழுதும் கடிதம் !!
» கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!
» காதலி எழுதும் கடிதம்...
» இன்று உலக கடிதம் எழுதும் தினம்!
» இறந்துபோன கணவன் சொர்க்கத்திலிருந்து மனைவிக்கு எழுதும் கடிதம் !!
» கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!
» காதலி எழுதும் கடிதம்...
» இன்று உலக கடிதம் எழுதும் தினம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|