புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
63 Posts - 75%
heezulia
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
230 Posts - 76%
heezulia
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
8 Posts - 3%
prajai
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_m10வாய் துர்நாற்றம் - Halitosis Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் துர்நாற்றம் - Halitosis


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 11:06 am

வாய் துர்நாற்றம் - Halitosis Breath-BAD

சிலர் வாயை திறந்தாலே உங்களுக்கு மூச்சு முட்டுகிறதா? ஆ... துர்நாற்றம் என்று ஓடத் தோன்றுகிறதா? இதற்காக கவலைப்பட வேண்டாம். வராமல் தடுக்கவும், வந்தால் போக்கவும் சிகிச்சை இருக்கிறது. நம் உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலே போதும், வாய் துர்நாற்றம் எட்டிக் கூட பார்க்காது.

வாய் துர்நாற்றம் பொதுவாக எல்லா வயதினருக்கும் வரக்கூடியதுதான். பற்களை சுத்தமாக வைத்திருக்காதவர்களுக்கு வெகு சுலபமாக வந்துவிடும். 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். குழந்தைகளுக்கு வருவது அரிது. வாய் துர்நாற்றம் நான்கு வகைகளில் ஏற்படுகிறது.

1) வாயை சுத்தமாக கழுவி பற்களை பாதுகாக்காமல் இருப்பதால் வருகிறது. நாம் எத்தனையோ வகை உணவு பொருட்களை சாப்பிடுகிறோம். காபி, டீ குடிக்கிறோம். மசாலா, பூண்டு போன்ற வாசனை பொருட் களை கொண்ட உணவு வகைகளை சாப்பிடு றோம். பலருக்கு இனிப்பு மீது அதிக மோகம்.

ஒரு பக்கம் குளோப் ஜாமூன் சாப்பிடுவர். இன்னொரு பக்கம் பல வித சாக்லெட், ஐஸ் கிரீம்களையும் சாப்பிடுவர். இத்துடன் நின்று விடுவார்களா? சிலர் வெற்றிலை பாக்கு போடுவர். சிலர் பீடா, சிலர் சிகரெட், பீடி. இப்படி என்ன சாப்பிட்டாலும் நாம் உள்ளே தள்ளும் பொருட்கள் வாய் வழியாக வயிற்றுக்கு போகிறது. வாயில் மென்று விழுங்கும் போது சில வகை பானங்களின் ரசக் கலவை, பற்களிலும், பற்களின் இடுக்குகளிலும் ஒட்டியும் காரை போல படிந்து விடுகிறது. சில உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து விடுகிறது. இவற்றை சேராதபடி பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் இந்த துகள்கள், உணவு படிவங்கள் நாளுக்குநாள் அழுக்கடைந்து பாக்டீரியா தொற்று கிருமிகளை எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றன. இதனால் உள்ளேயிருந்து வெளியேறும் காற்று துர்நாற்றம் அடிக்கிறது. காரணம், இந்த கிருமிகள் கலந்த பொருட்களின் நாற்றம் அவற்றில் கலக்கிறது.

2) சிகரெட் பிடிப்பவர்களுக்கு சிகரெட்டில் உள்ள நிகோடின், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

3) இதே போல வயிறு, குடல் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கும் போதும் சுவாசக் குழாயில் கோளாறு இருக்கும் போதும் வாய் துர்நாற்றம் எடுக்கும்.

4) சில வகை இனிப்பு பண்டங்கள் ஜீரணமாகாது. இதனால் சுவாசக் காற்று நாற வாய்ப்புண்டு.

இப்படி நான்கு வகை காரணங்கள் வாய் நாற்றத்தை உருவாக்குகிறது. சுவாசக் குழாய் வழியாக காற்று வெளியேறுகிறது. அது தொண்டை வாய், மூக்கு வழியாக போகிறது. காற்று சில சமயம் வாய் வழியாக வெளியேறுகிறது. பொதுவாக எப்போதும் மூக்கு வழியாக தான் வெளியேறும். வயிற்றில் கோளாறு காரணமாக நாற்றம் அடிக்கும் போது வாய், மூக்கு எந்த வழியாக காற்று வெளியேறினாலும் துர்நாற்றம் அடிக்கும். வாய் வழியாக வெளியேறும் போது அந்த காற்று பற்களை பாதிக்கிறது. வயிற்றை சரி செய்து பற்களை சுத்தமாக வைத்தால் எந்த கோளாறும் வராது.

இப்படி வயிற்றுக் கோளாறு இன்றி வாயில் பொதுவாக துர்நாற்றம் எடுக்க நாமே காரணம் ஆகிறோம். அதை நாமே தடுத்துவிடலாம். வாயில் உணவு துகள்கள் பற்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறது. தினமும் பல் துலக்கும் போது நன்றாக சுத்தம் செய்து துகள்களை அகற்ற வேண்டும். அது அகற்றப்படாமல் இருந்தால் அது நாளடைவில் அழுகிப் போய் விடுகிறது. அத்துடன் வாயில் எச்சில் நீர் சேருகிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காரையாக மாறுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் எடுக்கிறது.

இதன் அறிகுறி என்ன?:

வாய் துர்நாற்றம் இருந்தால் சாப்பிடவே பிடிக்காது. வாய் நாற்றம் எடுத்தால் குடல், வாய் தொடர்பான கோளாறுதான் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பற்களை இழக்கும் அபாயம் கூட வரலாம்.


பற்களை சுத்தமாக வைத்திருக்க சில மருத்துவ யோசனைகள்:

* துர்நாற்றத்தை தடுக்க தினமும் காலை இரவு வேளைகளில் பற்களை சுத்தமாக துலக்குங்கள்.

* பற்களிடையே உணவு இருந்தால் நன்றாக தேய்த்து அகற்றுங்கள். "மவுத் வாஷ்' கொண்டு வாயை கொப்பளிக்கலாம்.

* இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டரிடம் சென்று உங்கள் பற்களை காட்டி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 11:43 am

தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால்...அது, பெரிய நோய்கலுக்கு அறிகுறியாம்...!!
கிட்னி செயலிலப்பு, இருதைய நோய், உணவு குழாயில் புற்றுநோய்..போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாம்..தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..!!
அதிர்ச்சி அதிர்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 28, 2009 1:47 pm

sharan_tv wrote:தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால்...அது, பெரிய நோய்கலுக்கு அறிகுறியாம்...!!
கிட்னி செயலிலப்பு, அநியாயம் இருதைய நோய், உணவு குழாயில் புற்றுநோய்..போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாம்..தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..!!
அதிர்ச்சி அதிர்ச்சி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக