புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_m10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_m10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_m10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_m10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_m10தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை செய்யப்பட்ட சல்மான் பட் புது அவதாரம்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 21, 2011 12:41 pm

கராச்சி, பிப். 20: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் உலகக் கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு "கிரிக்கெட் நிபுணர்' என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள "சேனல் ஃபைவ்' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை அலசி ஆராயும் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை ஓரு கிரிக்கெட் நிபுணராகச் சேர்த்துக் கொண்டுள்ளது.
சல்மான் பட்டை கிரிக்கெட் நிபுணராக நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்யும் முடிவு குறித்து ஐசிசி அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சல்மான் பட் நியமனம் தொடர்பாக "சேனல் ஃபைவ்' விளக்கமளித்துள்ளது. அதில் சல்மான் பட் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன், கிரிக்கெட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
உலகக் கோப்பைப் போட்டி குறித்து நிபுணர்கள் மூலம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கலந்துரையாடல்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம், இதில் அவரைச் சேர்த்துள்ளதில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிருப்தி தெரிவித்துள்ளது எனினும் அந்த சேனல் ஐசிசி-யுடனோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனோ எவ்விதத் தொடர்பிலும் இல்லை எனவே இது தொடர்பாக அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
சல்மான் பட் கருத்து: கிரிக்கெட்டுடன் எவ்விதத்திலாவது தொடர்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் எனக்கு வாய்ப்புகள் உள்ளன என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது "ஸ்பாட் பிக்ஸிங்' கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமீர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த ஐசிசி இந்த வீரர்கள் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடத் தடை விதித்தது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக