புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
88 Posts - 38%
i6appar
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_m10மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு ..

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sat Feb 19, 2011 3:12 pm

மனிதா !

ஒவ்வொரு பூக்களுமே
விரும்புவதென்ன
தெரியுமா ?
கடவுளின் பாதத்தை
அடைய வேண்டும்
என்பதை விட ..
அழகியின் கூந்தலை
அலங்கரிக்க வேண்டும்
என்பதை விட ..
சிறந்த ராணுவ வீரனின்
சவத்தை அணைப்பதே !
பூக்களுக்கே
நாட்டின் மீதும்
நாட்டிற்காக உயிரிழந்த
வீரனின் மீதும்
இவ்வளவு காதல்!
உனக்கேன் இல்லை ?

இரை தேடும் புறாக்களோ
சமாதான சின்னம்
என மார் தட்டி
செல்கிறது !
நீயோ ?
தீவிரவாதத்திற்கு தலை நிமிர்ந்து
நிற்கிராய் !

உன் குருதியை
நம் தேசிய கொடிக்கு
வண்ணமாக
தர வேண்டாம் ..
உன் நரம்புகளை
நம் தேசிய கொடி
பறக்க கயிராக
தர வேண்டாம் ..
உன் எலும்புகளை
நம் தேசிய கொடி
பறக்கும் கம்பமாக
தர வேண்டாம் ..
ஆனால் ஏன்
அப்பாவி மக்கள்
ரத்தத்தை
தீவிரவாத செயல் கொண்டு
தேசிய கொடியை கரை
செய்கிறாய் !

மறக்க முடியுமா?
மும்பை சம்பவம்?
உணவருந்த வந்தவர்களின்
உயிரை குடித்தது யார்?
உல்லாசமாக வந்த
வெளி நாட்டு பயணிகளை
கைலாசதிற்கு அனுப்பியது
யார்?
பலரையும் வரவேற்கும்
நம் நாட்டை
அவர்களுக்கு
சுடுகாடாக
மாற்றியது யார் ?

மனிதா!யோசித்து பார் !
தெருவில் ஒரு
சிலையை கூட
நிம்மதியாக
இருக்க விட மாட்டாயா ?
அதன் மீதும்
உன் தீவிர வாதம்
நடனம் ஆடும் !

மனிதா !
நீ மகாத்மா ஆக வேண்டாம் ..
மனிதனாகவாவது இரு ..
தீவிரவாதம் எதற்கு ?
வாதம் வேண்டாம்!
தீவிரவாதமும் வேண்டாம்!

ஜெய் ஹிந்த் !
வந்தே மாதரம்
!
-ஸ்ரீமதி வேலன் ,
pmathichemist@gmail.com

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 5:47 pm

தீவிரவாதம் பேசும் anaiththu nabarkalukkum savukkadi tharum kavithai ithu.
paaraattukal oviyaa sri

மனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Uமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Dமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Aமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Yமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Aமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Sமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Uமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Dமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. Hமனிதா !நீ மகாத்மா ஆக வேண்டாம் ..மனிதனாகவாவது இரு .. A
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 5:50 pm

இங்கே
வாதிகள் எவரும்
வாதங்களை
வைப்பதில்லை
தீவிரவாதத்தைத்தான்... !

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 19, 2011 7:10 pm

நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக