ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

+3
முரளிராஜா
சிவா
அருண்
7 posters

Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by அருண் Sat Feb 19, 2011 5:51 pm

மும்பையை சேர்ந்த 29 வயது பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. அவர் மூலம் சாந்திக்கும் எய்ட்ஸ் பரவியது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு அவள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.

அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்.

இவருக்கு “எய்ட்ஸ்” இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே “எய்ட்ஸ்” பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சாந்தி மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by சிவா Sat Feb 19, 2011 6:27 pm

தவறான உறவு என்றால் இவ்வாறு தண்டனை கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆண்களுக்குப் பயம் இருக்கும்!


ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by முரளிராஜா Sat Feb 19, 2011 6:36 pm

உண்மைதான் சிவா.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by T.N.Balasubramanian Sat Feb 19, 2011 11:20 pm

ஏய்ட்ஸ் நோய் தாக்குவதற்கு தகாத உடல் உறவு மாத்திரம் காரணம் இல்லை. அவசர காலங்களில் ,நோய்வாய்ப் பட்ட ரத்த தானம் பெற்றவர்கள் , கூட ஏய்ட்ஸ் நோய்க்கு ஆளாக கூடிய சாத்யக் கூறுகள் உண்டு. சுத்திகரிக்க படாத வூசி மூலம் ,இஞ்செக்ட்ஷன் எடுத்துகொள்வதும் ஒரு காரணம் .சமீப காலங்களில் த்ரோ அவே ஊசிகள் தான் பெரும்பாலும் உபயோகத்தில் உள்ளன.
எது எப்படி இருப்பினும், வேலைக்கார பெண் செய்தது ஒரு சமூக கொடிய செயல்.
ரமணீயன் .
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by இசையன்பன் Sat Feb 19, 2011 11:46 pm

சிவா wrote:தவறான உறவு என்றால் இவ்வாறு தண்டனை கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆண்களுக்குப் பயம் இருக்கும்!

அய்யோ சிவா அவங்களோட மனைவிகளின் நிலை என்னவாகும்..
பாவம்........
அந்த பெண் செய்தது மன்னிக்க முடியாத பெருங்குற்றம்... ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! 44296


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by Aathira Sun Feb 20, 2011 12:25 am

சிவா wrote:தவறான உறவு என்றால் இவ்வாறு தண்டனை கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆண்களுக்குப் பயம் இருக்கும்!
24 கேரட்.. நேர்மைன்னா இது...


ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Aஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Aஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Tஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Hஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Iஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Rஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Aஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by Guest Sun Feb 20, 2011 1:09 am

100 இப்போ எவ்வள்வு கூடி இருக்குமோ......, ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை உலகம் எப்போ உணருமோ...,
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by மாணிக்கம் நடேசன் Sun Feb 20, 2011 7:53 am

இப்படியும் சி ஜென்மங்களா? என்ன கொடுமை ஐயா இது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!! Empty Re: ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum