Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
தாகா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய முதல் சவாலில் வங்கதேச அணிக்கு இந்தியா, 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்துள்ளது.
சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபாரமாக விளையாடி சதமடித்தார். விராட் 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கவுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
கடந்த உலகக்கோப்பையில் தோற்றதற்கு சரியான பதிலடி..
அபார ஆட்டம்..
அபார ஆட்டம்..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
ஆக முதல் போட்டியை அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. வெற்றி நமதே!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
சிவா wrote:சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!
காலில் காயம் ஏற்பட்டது அதனால் முடியாமல் போயிருக்கும் நினைக்கிறேன் அண்ணா.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
உண்மைதான், காயமில்லையென்றால் நிச்சயம் இன்னும் அதிரடி காட்டியிருப்பார்!அருண் wrote:சிவா wrote:சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!
காலில் காயம் ஏற்பட்டது அதனால் முடியாமல் போயிருக்கும் நினைக்கிறேன் அண்ணா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
ஆமாம் கடைசி கட்டத்தில் அவர் வலியால் அவதிப்படுவது நன்றாகத் தெரிந்தது..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
niash wrote:ஆமாம் கடைசி கட்டத்தில் அவர் வலியால் அவதிப்படுவது நன்றாகத் தெரிந்தது..
பங்களாதேஷின் ஆரம்ப ஆட்டமும் அமர்க்களமாக உள்ளதே? அவர்களும் அதிரடியில் இறங்கி சாதித்து விடுவார்களோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
அவர்களின் அதிரடியும் வேண்டும்.. எப்படியும் வெற்றிக்கு இந்தியா அணிக்கே வாய்ப்பு.. இனி ஆட்டத்தின் விறுவிறுப்பு அவர்களின் அதிரடியில் தான் உள்ளது.
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371
அவர்களின் ஆட்டமும் அசத்தலாகவே உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
» ஐசிசி கிரிக்கெட் உலககோப்பை 2011 பாடல்
» பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்
» இந்தியா இலங்கை நேரடி வர்ணனை
» கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
» ஐசிசி கிரிக்கெட் உலககோப்பை 2011 பாடல்
» பெண்கள் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸி., இன்று மோதல்
» இந்தியா இலங்கை நேரடி வர்ணனை
» கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|