ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_c10உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_m10உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_c10 
VENKUSADAS
உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_c10உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_m10உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by சிவா Sat Feb 19, 2011 5:50 pm

தாகா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய முதல் சவாலில் வங்கதேச அணிக்கு இந்தியா, 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். ‌அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபாரமாக விளையாடி சதமடித்தார். விராட் 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கவுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 5:54 pm

கடந்த உலகக்கோப்பையில் தோற்றதற்கு சரியான பதிலடி..
அபார ஆட்டம்..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by அருண் Sat Feb 19, 2011 5:54 pm

ஆக முதல் போட்டியை அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. வெற்றி நமதே! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by சிவா Sat Feb 19, 2011 6:12 pm

சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by அருண் Sat Feb 19, 2011 6:14 pm

சிவா wrote:சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!

காலில் காயம் ஏற்பட்டது அதனால் முடியாமல் போயிருக்கும் நினைக்கிறேன் அண்ணா.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by சிவா Sat Feb 19, 2011 6:21 pm

அருண் wrote:
சிவா wrote:சேவாக் 200 ரன்களை எட்டி உலக சாதனை படைப்பார் என ஆவலுடன் இருந்தேன்!

காலில் காயம் ஏற்பட்டது அதனால் முடியாமல் போயிருக்கும் நினைக்கிறேன் அண்ணா.
உண்மைதான், காயமில்லையென்றால் நிச்சயம் இன்னும் அதிரடி காட்டியிருப்பார்!

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 6:27 pm

ஆமாம் கடைசி கட்டத்தில் அவர் வலியால் அவதிப்படுவது நன்றாகத் தெரிந்தது..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by சிவா Sat Feb 19, 2011 6:29 pm

niash wrote:ஆமாம் கடைசி கட்டத்தில் அவர் வலியால் அவதிப்படுவது நன்றாகத் தெரிந்தது..

பங்களாதேஷின் ஆரம்ப ஆட்டமும் அமர்க்களமாக உள்ளதே? அவர்களும் அதிரடியில் இறங்கி சாதித்து விடுவார்களோ?

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 6:31 pm

அவர்களின் அதிரடியும் வேண்டும்.. எப்படியும் வெற்றிக்கு இந்தியா அணிக்கே வாய்ப்பு.. இனி ஆட்டத்தின் விறுவிறுப்பு அவர்களின் அதிரடியில் தான் உள்ளது.
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by சிவா Sat Feb 19, 2011 6:33 pm

அவர்களின் ஆட்டமும் அசத்தலாகவே உள்ளது!

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371 Empty Re: உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 371

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum