ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

4 posters

Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by அன்பு தளபதி Sat Feb 19, 2011 2:44 pm

இன்று
நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில
ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர். எனவே, தினமணி
போன்ற பாரம்பரியம் உள்ள பத்திரிக்கை இதற்கு இடமளிக்கக் கூடாது. வரலாறு
தெரியாத பலரும் பாத்ரூமில் எழுதும் பள்ளி மாணவன் போல நடந்து
கொள்கின்றனர். இது நல்லது அல்ல. கம்யூனிச, நக்சல் ஆதரவாளர்களே! ருஷ்யாவில்
ஸ்டாலின் 2கோடி ருஷ்ய மக்களை கொன்றதை அறிவீர்களா? ஸ்டாலின் இறந்ததும்
அந்த நாட்டு மக்களே ஸ்டாலின் கிரேடு என்ற நகரை வோல்கா கிரேடு என்று
மாற்றியதை அறிவீர்களா? தலைவர்கள் அடக்கம் செய்யப் படும் விசேஷ கல்லறைத்
தோட்டத்திலிருந்து, ஸ்டாலின் பிணத்தை தோண்டி எடுத்து ஊருக்கு வெளியே
ஒதுக்கு புறமாக இருந்த சாதாரண சுடுகாட்டில் புதைக்கப்பட்டது தெரியுமா?


சீன
அரசு 1939, ஜுன் 5 ஆம் தேதி, சீன ஜப்பான் யுத்தத்தில், ஜப்பான்
ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க, மஞ்சள் நதி எனப்படும் ஹோயங்கோ நதியின்
மீதிருந்த அணைக்கட்டை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, உடைத்து, தனது நாட்டு
மக்களில் 5 லட்சத்துக்ககும் அதிகமான பேரை கொன்றதை நீங்கள் அறிவீர்களா?
உங்களுக்கெல்லாம் அடிமை புத்தி போகாது. அதனால் தான் சுதந்திரப்
போராட்டத்தில் கூட அந்நிய நாட்டு விடுதலைப் போராட்டம் தான் பெருமையாகத்
தெரியும். அதனால் தான் இந்தியாவில் சுதந்திர வேள்வியில் தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான நமது சகோதரர்கள் கட்டபொம்மன்,
வ.உ.சி., திருப்பூர் குமரனை கொண்டாட தோணாமல், சேகுவாராவை நெஞ்சில்
குத்திக் கொண்டு, அலைகிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் சீனாவை நேசிக்கிறான்.
ருஷ்ய கம்யூனிஸ்ட் ருஷ்யாவை நேசிக்கிறான். இந்திய கம்யூனிஸ்ட் இந்தியாவை
சீனாவுக்கும், ருஷ்யாவுக்கும் காட்டிக் கொடுக்கிறான். உலகில் எல்லா
கம்யூனிஸ்ட் நாடுகளிலும் மக்கள் ஜன நாயகம் கேட்டு போராடி வருகிறார்கள்.
ஆனால் எந்த ஒரு ஜனநாயக நாட்டு மக்களும் கம்யூனிசம் கேட்டு போராடவில்லை.

ஜனநாயகம்
கேட்டு போராடியதற்காக சீன டினாமன் சதுக்கத்தில் கொல்லப்பட்ட 2000 சீன
மாணவர்களை மறந்து விட்டீர்களா! இங்கு இப்படி இணைய தளத்தில் தேச விரோதமாக
எழுதுகிறீர்களே! சீனாவில் இதற்கு என்ன தண்டனை தெரியுமா? கடந்த ஆண்டில் அரசு
நிர்வாகம் மீது புகார் தெரிவித்த 18 பேரையும், சீன அரசு, மனநலம்
பாதித்தவாகள் என்று கூறி உள்ளே தள்ளி விட்டது. சீனாவிலும் ருஷ்யாவிலும்
பேச்சு உரிமை, எழுத்து உரிமை எதுவும் கிடையாது. சமீபத்தில் இறந்த
சோல்செனட்சின் என்ற நோபல் பரிசு பெற்ற ருஷ்ய இலக்கிய மேதை, ஒரு
கருத்தரங்கில் ஸ்டாலினை கேள்வி கேட்டார் என்பதற்காக சில ஆண்டுகள்
சிறைக்குள் தள்ளப் பட்டார் என்பது தெரியுமா? இந்தியா மீதான சீன படையெடுப்பை
நீங்கள் கண்டிக்காததோடு, சீன ராணுவத்தை விடுதலைப் படை என்று கூறிக்
கொண்டு, கொடி பிடித்து சீன ராணுவத்தை வரவேற்க, உங்கள் தலைவர்களுடன்
அருணாசல பிரதேச எல்லைக்கு ஓடிய தேசவிரோதிகளான உங்களை அன்றே சுட்டு
வீழ்த்தி இருக்க வேண்டும்.


இன்றும் உங்கள் தலைவர் காரத் திபெத்
சீனாவின் பகுதி இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, அடுத்த நாளே
காஷ்மீர் பிரச்சினையை பாக்கிஸ்தானுடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்
என்று கூறுவதை வைத்தே நீங்கள் தேச விரோதிகள் என்பது நிரூபணமாகிறதே. இந்த
நாட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு தேனும் பாலும் ஓடும்
உங்கள் கம்யூனிச நாடுகளுக்கு ஓடுங்கள் துரோகிகளே! இலங்கைக்கு ராஜீவ்
காந்தி காலத்தில் இந்திய விமானங்கள் உணவுப் பொட்டம் போட்டதை எதிர்த்து
உங்கள் கம்யூனிச வேஷதாரி (தாமஸ்)தா.பாண்டியன் பேசிய வார்த்தைகளை மறந்து
விட்டீர்களா? நீங்கள் தமிழ் என்று பேசுவது தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்கத்
தானே தவிர, இலங்கைத் தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ள அக்கறையின் லட்சணம்
தெரிந்தது தானே! நாவை அடக்குங்கள்! இன்றே நாட்டை விட்டு வெளியேறுங்கள்.

இலங்கை
அரசுக்கு ஆயுத சப்ளையும், தங்கள் நாட்டு சாட்டிலைட் மூலம் புலிகளின்
இலக்குகளை சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்த சீன அரசையும் கண்டித்து,
தமிழ் நாட்டு மட்டுமாவது, கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்க நீங்கள் தயாரா?
அப்போதுதான் நீங்கள் இலங்கைத் தமிழர் மீது கொண்டுள்ள அன்பின் லட்சணம்
தெரியும். கண்தையும் பேசி எழுதுகிறீர்களே! உங்களது கதாநாயகன் ஃபிடல்
காஸ்ட்ரோ ஆளும் கியூபாவில் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் தான் மக்கள்
செல்போன் வைக்க அரசு அனுமதித்தது தெரியுமா? ஆனால் உங்களைப் போல தேச
விரோதிகளை அப்படித்தான் நடத்த வேண்டும்.

நன்றி: ரவிக்குமார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty Re: இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by நிசாந்தன் Sat Feb 19, 2011 3:07 pm

கம்யூனிசம் ஒன்றும் சிடாலின் கொண்டுவந்தது அல்ல. அவருக்கு முன்னாலேயே ருசியாவில் வேறூன்றிய சித்தாந்தம். கார்ல் மார்க்சு, எங்கில்சு இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்தாந்தம். லெனின் வழிகாட்டுதலில் உருவான தலைவர் தான் சிடாலின். சிடாலின் அவரது செயல்களால் வெறுக்கப்பட்டாரே ஒழிய கம்யூனிச சித்தாந்தத்தால் அல்ல.
சித்தாந்தம் வேறு. மக்கள் மனநிலை வேறு. கம்யூனிச சித்தாந்தத்தை படியுங்கள் முதலில். கம்யூனிசம் அனைவருக்கும் சமமான ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயத்தை வலியுறுத்துகிறதே தவிர அடுத்த நாட்டை அபகரிக்க சொல்லவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையை கம்யூனிச சிந்தாந்தத்தோடு முடிச்சு போடாதீர்கள்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty Re: இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by உதயசுதா Sat Feb 19, 2011 4:29 pm

இந்தியா ஜன நாயக நாடு என்ற தைரியத்தில்தான் கண்டவனும், கண்டதை பற்றியும் எழுதியும்,பேசியும் வருகிறார்கள்.இதே சீனாவை போல கம்யூனிச நாடாக இருந்தால் நாட்டை எதிர்த்து பேசுபவர்கள் பைத்தியகார்களாக சித்தரிக்கப்படுவார்கள்


இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Uஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Dஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Aஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Yஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Aஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Sஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Uஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Dஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Hஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty Re: இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by mmani15646 Sat Feb 19, 2011 10:24 pm

நிசாந்தன் wrote:கம்யூனிசம் ஒன்றும் சிடாலின் கொண்டுவந்தது அல்ல. அவருக்கு முன்னாலேயே ருசியாவில் வேறூன்றிய சித்தாந்தம். கார்ல் மார்க்சு, எங்கில்சு இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்தாந்தம். லெனின் வழிகாட்டுதலில் உருவான தலைவர் தான் சிடாலின். சிடாலின் அவரது செயல்களால் வெறுக்கப்பட்டாரே ஒழிய கம்யூனிச சித்தாந்தத்தால் அல்ல.
சித்தாந்தம் வேறு. மக்கள் மனநிலை வேறு. கம்யூனிச சித்தாந்தத்தை படியுங்கள் முதலில். கம்யூனிசம் அனைவருக்கும் சமமான ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயத்தை வலியுறுத்துகிறதே தவிர அடுத்த நாட்டை அபகரிக்க சொல்லவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையை கம்யூனிச சிந்தாந்தத்தோடு முடிச்சு போடாதீர்கள்.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திருந்தால் ஏன் ரஷ்யா துண்டு துண்டாக சிதறியது? அடக்குமுறையின் மறுபெயரே கம்யுனிசம். கூலி உயர்வு கேட்டு இங்கு கொடிபிடிக்கும் கம்யுனிஸ்டுகள் சீனாவில் அதை அனுமதிப்பதில்லை. குறைந்த கூலி அடிமை வாழ்க்கை. அதனால்தான் அமெரிக்க கம்பெனிகள் பல தொழிற்கூடங்களை சீனாவில் வைத்திருக்கிறார்கள். 1989ல் தன்நாட்டு மாணவர்களை ராணுவம் கொண்டு சுட்டுத்தள்ளி ஈவுஇரக்கமற்றவர்கள் சீன கம்யுனிஸ்டுகள். நம்நாட்டில் போலிஸ் தடியடிக்கே பெரிய போராட்டம் நடத்துவார்கள்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty Re: இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by நிசாந்தன் Sun Feb 20, 2011 9:16 am

மணி அவர்களே. சோசலிசத்தின் வளர்ச்சியடைந்த சித்தாந்தம் தான் கம்யூனிசம். தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் தான் கம்யூனிசம். ருசிய சிதறுண்டதுக்கும், சீனாவின் தியாமென் சதுக்கதில் நடந்த படுகொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்தியா சர்வாதிகார நாடாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. சனநாயக நாடு என்று வெறும் ஏட்டில்தான் உள்ளது. தனிமனித பாதுகாப்பு என்பது இந்த இந்திய நாட்டில் கேள்விக்குறியே. நான் கூறுவது இந்திய அரசு செய்யும் படுகொலைகள்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Empty Re: இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலதாமதத்தை தவிர்க்க பத்திரப்பதிவு துறையில் இன்று முதல் புதிய திட்டம் அமல்
» முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
» இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!
» இந்தியாவின் அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் அவர்களின் போராட்டம்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum