புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சாவில்லா சுதந்திரம் I_vote_lcapசாவில்லா சுதந்திரம் I_voting_barசாவில்லா சுதந்திரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவில்லா சுதந்திரம்


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 19 Feb 2011 - 15:46

சாவில்லா சுதந்திரம் 234959243

புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..

ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள் பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.

முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள் இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..

அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர் அழுகட்டும்..அழியட்டும்.

மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..

எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்
இனியதாக அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடம் தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லா சுதந்திரமாய் கிடைக்கட்டும்-

சாய்ந்து இறந்தவர்க்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.
தளிர்த்த,.தளிர்க்கும்இளந்தளிர்க்கும்
சந்தோச நிகழ்வு இனி உண்டாகட்டும்.


கவிதைப் போட்டிக்காக எழுதியதை..என் பகுதியில் இணைக்கிறேன்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாவில்லா சுதந்திரம் Friendshipcomment54சாவில்லா சுதந்திரம் 00fq051jst
avatar
Guest
Guest

PostGuest Sat 19 Feb 2011 - 18:23

சாவில்லா சுதந்திரம் 677196 சாவில்லா சுதந்திரம் 677196

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 20 Feb 2011 - 17:34

மதன்கார்த்திக் wrote:சாவில்லா சுதந்திரம் 677196 சாவில்லா சுதந்திரம் 677196

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...
நன்றிகள்..மதன்... சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாவில்லா சுதந்திரம் Friendshipcomment54சாவில்லா சுதந்திரம் 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat 26 Feb 2011 - 20:11

சாவில்லா சுதந்திரம் 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 27 Feb 2011 - 16:08

மு.வித்யாசன் wrote:சாவில்லா சுதந்திரம் 677196
சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாவில்லா சுதந்திரம் Friendshipcomment54சாவில்லா சுதந்திரம் 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 27 Feb 2011 - 16:16

தன்னம்பிக்கை ஊட்டும் அழகான அருமையான வரிகள் பாஸ்கரா....
முடங்கிப்போகாது மனிதநேயம்
பல உயிர்களை பலிகொடுத்து
பெற்ற சுதந்திரம் என்றும்
நினைவில் நிற்கவைக்கும் தமிழ் ஈழம் ஆகும் நம்முடையதென்று....
நம்பிக்கை மனதோடு தொடரும் அன்போடு வரிகளால் மனதை நிறைத்த அன்பு பாஸ்கரா அன்பு வாழ்த்துக்கள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாவில்லா சுதந்திரம் 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 4 Mar 2011 - 18:14

மஞ்சுபாஷிணி wrote:தன்னம்பிக்கை ஊட்டும் அழகான அருமையான வரிகள் பாஸ்கரா....
முடங்கிப்போகாது மனிதநேயம்
பல உயிர்களை பலிகொடுத்து
பெற்ற சுதந்திரம் என்றும்
நினைவில் நிற்கவைக்கும் தமிழ் ஈழம் ஆகும் நம்முடையதென்று....
நம்பிக்கை மனதோடு தொடரும் அன்போடு வரிகளால் மனதை நிறைத்த அன்பு பாஸ்கரா அன்பு வாழ்த்துக்கள்பா...
தங்களின் வாழ்த்துக்கு..என்றும் நன்றிகள்..அக்கா... சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 678642 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாவில்லா சுதந்திரம் Friendshipcomment54சாவில்லா சுதந்திரம் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 4 Mar 2011 - 21:46

நல்வழி போதிக்கும் அருமையான வரிகள்... பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 7 Mar 2011 - 22:19

கலை wrote:நல்வழி போதிக்கும் அருமையான வரிகள்... பாராட்டுக்கள் பாஸ்கரன்..!
நன்றியுடன்...அன்பு..தம்பி... சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550 சாவில்லா சுதந்திரம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாவில்லா சுதந்திரம் Friendshipcomment54சாவில்லா சுதந்திரம் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக