புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_lcapதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_voting_barதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_lcapதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_voting_barதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_lcapதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_voting_barதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_lcapதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_voting_barதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_lcapதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_voting_barதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 19, 2011 12:18 pm

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! 56878792

ஒரிசா, சத்தீஸ்கர், அசாம், உத்தரகண்ட், பிகார், மேற்கு வங்கம், தமிழகத்தின் தேனி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெரியும் இந்தியா வேறு, இந்தியா என்கிற பெயரில் ஆடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் அணியின் முகம் வேறு. மேற்சொன்ன இடங்களில் இந்தியா ஒரு மூன்றாந்தர நாடு. வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் நாடு. கல்வி அறிவில்லாத நாடு. உணவுக்காகவும், வேலைக்காகவும் வேறு பகுதிகளைத் தேடும் நாடு. இலவசங்களுக்காக வரிசையில் நிற்கும் நாடு.

ஆனால், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரிக்கெட் அணியின் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படும், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கே உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நாடு. கிரிக்கெட் உலகில் எதேச்சதிகாரப் போக்கு கொண்ட நாடு.
கடந்த 20 ஆண்டுகளில் மேம்பாலங்களாகவும், குட்டிக் கார்களாகவும், மெட்ரோ ரயில்களாகவும் இந்தியாவின் பொருளாதார வீக்கம் பெரிதாகிக் கொண்டே போவதுபோல, கிரிக்கெட் அணியின் செல்வாக்கும், அச்சுறுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! 67439159

உண்மையைச் சொன்னால், இந்தியக் கிரிக்கெட் அணி நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டுவரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வருகிறது.

ஒரு களியாட்டம் என்கிற வகையில் எல்லா பொழுதுபோக்கையும் போல இது நடந்தால், வெறும் வியாபாரம் என்று கூறிவிட்டுப் போய்விடலாம். ஆனால், இங்கு நாட்டையும் துணைக்கு அழைத்து ஒரு மோசடி நடக்கிறது.
2ஜி அலைக்கற்றை இந்தியாவின் வளம் என்றால், இந்திய மக்களின் கிரிக்கெட் ஆர்வம் மட்டும் தேசத்தின் சொத்து இல்லையா?

2ஜி, 3ஜிக்களை எல்லாம் ஏலம்விட்டு ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு கூட்டம் இந்தியாவில் இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? நம்மையெல்லாம் விற்கிறார்கள், அதுவும் தனியாருக்கு, அப்படித்தானே?

இவ்வளவு காலமும் பிசிசிஐதானே கிரிக்கெட்டை கட்டிக் காப்பாற்றி வந்தது, அப்போதெல்லாம் எழுப்பப்படாத கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது என்று கேட்கலாம். இது நாள்வரை இல்லாத அளவுக்கு கடந்த 15 ஆண்டுகளில்தான் கிரிக்கெட் பெரும் வர்த்தகமாகியிருக்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது போல் முதலிலேயே கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனியார் கூட்டம்தான் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். இந்தத் துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால், 2ஜி அலைக்கற்றை, எஸ்-பாண்ட் விவகாரத்தை எல்லாம் கேள்வி எழுப்பவே கூடாது.
ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக முதற்கட்டமாக 8 அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ.300 கோடி அளவுக்கு ஏலம் போயின. பணம் பிசிசிஐக்கு போனது. அவர்கள் பிரித்துக் கொண்டார்கள். யாருடைய சொத்தை யார் ஏலம் விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் இவர்களுக்கு வரிச் சலுகை வேறு.

இப்படிக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தாரை வார்த்துத் தரப்பட்டகிரிக்கெட், இப்போதெல்லாம் உண்மையாக ஆடப்படுவதில்லை; ஸ்கிரிப்ட் போல எழுதப்படுகிறது என்பதுதான் நிஜம்.
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் டிராவிட் அணி தோல்வியுற்ற போதும், ஐபிஎல் போட்டிகளில் நடந்த மோசடிகள் வெளியானபோதும், இந்திய கிரிக்கெட், பிசிசிஐ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து விடுதலையாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையாவது அது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். தோனி அணி தோற்பதன் மூலம் கிரிக்கெட்டும், பின்தங்கிய இந்தியாவும் காப்பாற்றப்படட்டும்.

noipl.blogspot

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Feb 19, 2011 1:34 pm

இது மருத்துவர் ராமதாஸ் குரல் மாதிரி இருக்கே ? தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! 230655 தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! 230655 தோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்!!! 230655

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக