புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_m10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_m10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_m10 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Feb 2011 - 18:14

கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம்

நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி வருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமைச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடியும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடையிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்களும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலியாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது தெரிய வந்தது. நான் அதிர்ச்சியானேன்.

பெரியவர்கள் உட்கார்ந்து இருக்கும் விழாவில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மரியாதைக்குரிய செயல் அல்ல. எல்லா நடிகர், நடிகைகளும் குடும்பங்களுடன் வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்து வெளியேறியது அவமரியாதையான செயல். நான் தி.மு.க. சார்பில் விழாவில் பங்கேற்கவில்லை.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அழைக்கப்பட்டு இருந்தேன். வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் கிளம்பி விட்டதாக நடிகர், நடிகைகள் சொல்லலாம். பெருமளவு பணிச்சுமைக்கு நடிவிலும் சினிமா வளர்ச்சிக்காக உழைக்கும் 87 வயதுடைய முதல்வர் 2 மணி நேரம் விழா மேடையில் உட்கார்ந்து இருக்கிறார். நடிகர், நடிகைகளால் ஏன் உட்கார முடியாது.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri 18 Feb 2011 - 18:35

குஷ்புவை போல எல்லோராலும் பொறுமை காக்க முடியுமா? எதிர்ப்பு
இது இவருக்கு அவசியமில்லாதது......... மண்டையில் அடி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 18 Feb 2011 - 18:42

குஷ் ஓவரா ஆட்டம் போடாத நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri 18 Feb 2011 - 19:35

சிவா அண்ணா ,கிழே வருவது விரசமாகவும் கொஞ்சம் கோபமாகவும் இருக்கலாம் ,இந்த விமர்சனம் பிழையென கருதினால் உடன் தவிருங்கள்

முதலில் தமன்னாவும் அனுஷ்காவும் என்ன தொண்டாற்றினார்கள் கலைக்கு என்பது கலைஞருக்கு தான் வெளிச்சம் ????இளைய ராஜாவும் இவர்களும் சமன் படுத்தியுள்ளனர் விருதுவாங்கியுள்ள தகுதியுள்ளவர்களை இது
அவமானப்படுத்தியிருக்குமல்லவா ?????
அவர்கள் ஏன் இடையிலே எழுந்து போயிருப்பார்கள் என்றால் இந்தவிருது வாங்கியாச்சு அடுத்து மன்மோகன் சிங்கோட பழகி பத்மஸ்ரீ வாங்கத்தான் ??????இறுதியாக
ஒபாமா அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அவர் சொன்னது அந்த பரிசுக்கு நான் தகுதியானவனல்ல அந்த தகுதியினை நான் வளர்த்துக்கொள்வேன் என்று

இவ்வளவு காலமும் இந்த விருது பெற்ற மேதைகளை எண்ணிப்பாருங்கள் ?எப்படி குனிக்குறுகி இருப்பார்கள் .கலைஞர் இந்தவிருதையே அவமானப்படுத்திவிட்டார் ?அவ்வளவுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Feb 2011 - 19:43

kannan3536 wrote:சிவா அண்ணா ,கிழே வருவது விரசமாகவும் கொஞ்சம் கோபமாகவும் இருக்கலாம் ,இந்த விமர்சனம் பிழையென கருதினால் உடன் தவிருங்கள்

முதலில் தமன்னாவும் அனுஷ்காவும் என்ன தொண்டாற்றினார்கள் கலைக்கு என்பது கலைஞருக்கு தான் வெளிச்சம் ????இளைய ராஜாவும் இவர்களும் சமன் படுத்தியுள்ளனர் விருதுவாங்கியுள்ள தகுதியுள்ளவர்களை இது
அவமானப்படுத்தியிருக்குமல்லவா ?????
அவர்கள் ஏன் இடையிலே எழுந்து போயிருப்பார்கள் என்றால் இந்தவிருது வாங்கியாச்சு அடுத்து மன்மோகன் சிங்கோட பழகி பத்மஸ்ரீ வாங்கத்தான் ??????இறுதியாக
ஒபாமா அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அவர் சொன்னது அந்த பரிசுக்கு நான் தகுதியானவனல்ல அந்த தகுதியினை நான் வளர்த்துக்கொள்வேன் என்று

இவ்வளவு காலமும் இந்த விருது பெற்ற மேதைகளை எண்ணிப்பாருங்கள் ?எப்படி குனிக்குறுகி இருப்பார்கள் .கலைஞர் இந்தவிருதையே அவமானப்படுத்திவிட்டார் ?அவ்வளவுதான்

உங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானதுதான்!  கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் 359383

 கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri 18 Feb 2011 - 20:24

தலைச் சிறந்த நடிகை மங்கையர் மாமணி நமீதாவுக்கு கொடுக்காத கலைஞருக்கு இது வேண்டியதுதான்....  கலைமாமணி விருது விழாவை அவமதித்தனர்; தமன்னா, அனுஷ்காவுக்கு குஷ்பு கண்டனம் 44296

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக