ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by நிசாந்தன் Sat Feb 19, 2011 12:37 am

ஈகரை தோழர்கள் யாருக்கு வைக்கோ அண்ணன் வெளியிட்ட “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” குறுந்தகடு வேண்டுமோ, உங்களின் முகவரியை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள். உங்களுக்கு ஒரு பிரதி அணுப்புகிறேன்.
மேலும் அயல்நாடில் உள்ள தோழர்கள் உங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்ப எவ்வளவு செலவு ஆகும் என்று கூறினால், எனக்கு அனுப்புவதற்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் நான் இதுவரை அயல்நாடுகளுக்கு தபால் அனுப்பியது இல்லை. கட்டண விபரம் தெரியாது.
இன்னொரு முக்கியச் செய்தி, நான் அனுப்பும் குறுந்தகட்டை எவ்வளவு பிரதி எடுக்க இயலுமோ அவ்வளவு எடுத்து நீங்கள் உங்களின் உற்றார் உறவினர், நண்பர்களை அனைவருக்கும் கொடுங்கள்.
இந்தத் தேர்தலில் காங்கிரசையும், தி.மு.க.வையும் வேரறுக்க வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty Re: வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by Guest Sat Feb 19, 2011 11:08 am

நல்ல வேலை அண்ணே... ஈகரை தரவிறக்கம் பகுதியில் இணய தரவிறக்க சுட்டி மற்றும் ,டொர்ரெண்ட் சுட்டி குடுக்க பட்டு உள்ளது...

பார்த்தீர்களா ...அண்ணே ...

[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest


Back to top Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty Re: வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by நிசாந்தன் Sat Feb 19, 2011 2:56 pm

இதை எப்படி செய்தீர்கள்?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty Re: வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by Guest Sat Feb 19, 2011 3:58 pm

முதலில் யு ட்யூப் தளத்தில் இருந்து 4 பகுதிகளை தரவிறக்கம் செய்து ,பின் அம்மா நந்திதா அவர்களிடம் ஒரு பகுதி பெற்று [பகுதி 3 நீக்க பட்டு இருந்தது ] ,பின் அதை XVID AVI ஆக மாற்றி [டி‌வி‌டி ப்ளேயர் format] .... பின் 5 பகுதிகலயும் இணைத்து ,டொர்ரெண்ட் ஆக மாற்றி இணையதில் தரவெற்றி,தொடர்ந்த் தரவேற்றம் செய்து வருகிறோம் அண்ணே... நேரடி தரவிறக்க சுட்டியை நந்திதா அம்மா தயார் செய்து தந்தார்கள்...
avatar
Guest
Guest


Back to top Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty Re: வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by நிசாந்தன் Sun Feb 20, 2011 9:18 am

டொரண்டாக எப்படி மாற்றுவது?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு Empty Re: வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum