ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

+6
இசையன்பன்
பிரகாசம்
சிவா
bala23
SK
ஸ்ரீஜா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by ஸ்ரீஜா Fri Feb 18, 2011 4:06 pm

First topic message reminder :

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல், அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம், பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர்.

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌ப் பே‌சினா‌ர். அவருட‌ன் ‌சில பெ‌ரியவ‌ர்களு‌ம் இரு‌ந்தன‌ர். எ‌ன்ன ‌நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் பையனை கொ‌ஞ்சமு‌ம் கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே.. இ‌ந்த ல‌ட்ச‌ண‌த்‌திலா ‌பி‌ள்ளைய வள‌ர்‌ப்பா‌ய். நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றி ந‌க்க‌ல் செ‌ய்தா‌ர். இத‌ற்கு அவருட‌ன் இரு‌ந்த பெ‌ரியவ‌ர்களு‌ம் தாள‌ம் போ‌ட்டன‌ர்.

வாடிய முக‌த்துட‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் ந‌க்க‌ல் செ‌ய்தன‌ர் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ள் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் ந‌க்க‌லடி‌த்த பெ‌ரியவ‌ர்க‌ள் எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன்.

இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெள்ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர்.

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. எ‌ன்றை‌க்கு நா‌ன் த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன்.

இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீ‌தி : சில சமய‌ங்க‌ளி‌ல் நா‌ம் ‌சில மு‌ட்டா‌ள்களுட‌ன் ‌விளையாட வே‌ண்டி வரு‌ம் அவ‌ர்க‌ள் ந‌ம்மை ‌விட வய‌தி‌ல் மூ‌த்தவ‌ர்க‌ள் எ‌ன்பதாலு‌ம், ந‌ம்மை ‌விட ப‌த‌வி‌‌யி‌ல் உய‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்பதாலு‌ம். ‌சில சமய‌ம் ந‌ம்மை ‌விட‌ச் ‌சி‌‌றியவ‌ர்களு‌ம் இ‌ப்படி இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்களுட‌ன் ‌விளையாடி நா‌ம் தோ‌ற்றா‌ல் அது தோ‌ல்‌வியாகாது. ‌விளையா‌ட்டி‌ல் அவரை நா‌ம் வெ‌ற்‌றிபெற வை‌க்‌கிறோ‌ம். ‌விளையா‌ட்டி‌ன் ஒரு ப‌க்க‌த்‌தி‌ல் அவ‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெறுவது போ‌ல் இரு‌ந்தாலு‌ம், மறு ப‌க்க‌த்‌தி‌ல் நா‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌ப்போ‌ம். எனவே ‌நீ‌ங்க‌ள்தா‌ன் முடிவு செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌விளையா‌ட்டி‌ன் எ‌ந்த ப‌க்க‌த்‌தி‌ல் ‌நீ‌ங்க‌ள் வெ‌ற்‌றி பெற‌ப் போ‌கி‌றீ‌ர்க‌ள், எ‌ந்த ப‌க்க‌த்‌தி‌ல் ம‌ற்றவரை வெ‌ற்‌றியாளரா‌க்க‌ப் போ‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்பதை.


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by சிவா Fri Feb 18, 2011 5:20 pm

SK wrote:ஐ லவ் யு தல

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 942 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 942 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 942

ஐ லவ் யூ டூ..............!!! விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 599303


விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by SK Fri Feb 18, 2011 5:30 pm

நன்றி தல அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by ஸ்ரீஜா Sat Feb 19, 2011 4:03 pm

என்னபா உங்க அன்புக்கு அளவே இல்லயா? என்ன கொடுமை சார் ithu? சிரி சிரி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by பிரகாசம் Sat Feb 19, 2011 8:35 pm

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 403484 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by இசையன்பன் Sun Feb 20, 2011 12:05 am

சிவா wrote:
SK wrote:தல உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

அதனாலதானே என்னை எல்லோரும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்றாங்க..!!! விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 440806
அப்படித்தான் தல என்னையும் சொல்றாங்க.... விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 359383


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by Aathira Sun Feb 20, 2011 12:16 am

அருமையான கட்டுரை ஸ்ரீஜா. பதிவுக்கு நன்றி. விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 678642


விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Aவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Aவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Tவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Hவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Iவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Rவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Aவிலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by சிவா Sun Feb 20, 2011 9:10 am

ஸ்ரீஜா wrote:என்னபா உங்க அன்புக்கு அளவே இல்லயா? என்ன கொடுமை சார் ithu? விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 705463

பொறாமை..!! விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 865843


விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by பிரகாசம் Sun Feb 20, 2011 10:47 am

சிவா wrote:
ஸ்ரீஜா wrote:என்னபா உங்க அன்புக்கு அளவே இல்லயா? என்ன கொடுமை சார் ithu? விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 705463

பொறாமை..!! விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 865843
விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by ஸ்ரீஜா Mon Feb 21, 2011 2:20 pm

பிரகாசம் wrote:
சிவா wrote:
ஸ்ரீஜா wrote:என்னபா உங்க அன்புக்கு அளவே இல்லயா? என்ன கொடுமை சார் ithu? விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 705463

பொறாமை..!! விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 865843
விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 168300

என்ன சிப்பு? நக்கல் நாயகம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:26 pm

உண்மை தான்... அறிவுபூர்வமான கதை விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 677196 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 677196 விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 677196



விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா - Page 2 Empty Re: விலை-மதிப்புடையது-தங்கமா-வெள்ளியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum