புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
Page 1 of 1 •
பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#479910பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி மும்பையில் நடைபெறுமா? சிவசேனா மூத்த தலைவர் பேட்டியால் பரபரப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெறும் பட்சத்தில், மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அந்த அணியை விளையாட அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார் என சிவசேனா மூத்த தலைவர் கூறினார்.
திட்டமிட்டபடி நடக்குமா?
14 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நேற்று டாக்காவில் தொடங்கியது. இப்போட்டியை இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டியின் இறுதி ஆட்டம், மும்பையில் ஏப்ரல் 2-ந் தேதி நடைபெற உள்ளது.
ஆனால் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் பட்சத்தில், அப்போட்டி மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை சிவசேனா கட்சி எழுப்பி உள்ளது.
பால்தாக்கரே முடிவு செய்வார்
மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அந்தக்கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், எங்கள் கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் எண்ணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை இங்கு (மும்பை) விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார் என தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக இருக்கும் பாகிஸ்தானும், இந்தியாவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி நேற்றுமுன்தினம் கூறுகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இப்போட்டி சிறப்பாக இருக்கும். அத்துடன் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உத்வேகம் தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்று தெரிவித்தார்.
அப்ரிடியின் பேட்டி வெளியான அடுத்த நாளே சிவசேனாவிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480013- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
ஒரு நாட்டின் நிர்ணயத்தை முடிவு செய்ய இவன் ( பால் தாக்கரே ) யார்?
இவனுக்கு இத்தனை அதிகாரம் கிடைத்தது எப்படி..? ஒரு தனிமனிதனின் கைப்பிடியிலா ஒரு நாட்டின் முடிவு இருக்கிறது..? வேதனை மிக்க ஒன்று.
இவனுக்கு இத்தனை அதிகாரம் கிடைத்தது எப்படி..? ஒரு தனிமனிதனின் கைப்பிடியிலா ஒரு நாட்டின் முடிவு இருக்கிறது..? வேதனை மிக்க ஒன்று.
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480019- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
சிவசேனா என்பது ஒரு கட்சி என்பதை விட அறிவிலிகளின் கூடாரமாக் மாறிவிட்டது எனலாம்.சிலநாட்களுக்கு முன் மராட்டியர்கள் மட்டுமே மும்பையில் வாழ வேண்டும் என இனவெறியைத் தூண்டி விட்டு குளிர்காய முற்பட்ட காவித்தோல் போர்த்திய புல்லுருவிகள்.இவர்களெல்லாம் சொல்லி தடுக்க்குமளவுக்கு நாடு இன்னும் கீழ்த்தரமாகப் போகவில்லை..............
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480020இந்திரஜித்தன் wrote:ஒரு நாட்டின் நிர்ணயத்தை முடிவு செய்ய இவன் ( பால் தாக்கரே ) யார்?
இவனுக்கு இத்தனை அதிகாரம் கிடைத்தது எப்படி..? ஒரு தனிமனிதனின் கைப்பிடியிலா ஒரு நாட்டின் முடிவு இருக்கிறது..? வேதனை மிக்க ஒன்று.
சபாஷ்! சரியான கேள்வி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480054SK wrote:இவனுங்க விளயாட்டில் அரசியலை புகுதுராணும்க அரசியலை விளயாட்டாய் நிணச்சிக்கிராணுங்க
ஒன்றுமே புரியவில்லை செந்தில்! மப்பேறிப்போச்சா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480059- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இல்ல தல தூங்கிக்கிட்டே டைப் பன்னேன் அதான் தப்பு தப்பா டைப் பண்ணிட்டேன்
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480139- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மராட்டியத்தில் சிவா சேனா ?
கன்னடத்தில் - கன்னடா ரசிக்க வேதிக்கே
இங்க - நாம் தமிழர் ?
மங்களூர் - ராம் சேனா
ஒரு சில முஸ்லீம் இயக்கங்கள்
நம்ம ஆர்.எஸ்.எஸ்
என்ன பண்றது .
இவர்களை மாத்த முடியாது .
ராம்
கன்னடத்தில் - கன்னடா ரசிக்க வேதிக்கே
இங்க - நாம் தமிழர் ?
மங்களூர் - ராம் சேனா
ஒரு சில முஸ்லீம் இயக்கங்கள்
நம்ம ஆர்.எஸ்.எஸ்
என்ன பண்றது .
இவர்களை மாத்த முடியாது .
ராம்
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#480249- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
இவர்களைப் போன்ற அயோக்கியர்களால் தான் மதக்களவரங்கள் உண்டாகிறது,,,
Re: பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
#0- Sponsored content
Similar topics
» ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? - கட்டுரை
» பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம்
» மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு
» உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி
» ‘எதிரணிகள் மும்பையில் விளையாட பயப்பட வேண்டும்’ பஞ்சாபை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா சொல்கிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1