புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_m10அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 6:05 pm

அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி 7cf114f4-ebea-4d34-803d-4d10516fb44b_S_secvpf

அதிபர் வெளியேற வலியுறுத்தி லிபியாவிலும் கலவரம் வெடித்தது. அதில், 14 பேர் பலியானார்கள். துனிசியா, மற்றும் எகிப்தை தொடர்ந்து லிபியாவிலும் கலவரம் வெடித்துள்ளது. இங்கு மொயாம்மர் கடாபி கடந்த 40 ஆண்டு காலம் அதிபராக பதவி வகிக்கிறார். இவரது சர் வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். அவர் தனது பதவியை விட்டு விலக வேண்டும். அரசு ஊழியர் சம்பளத்தை 2 மடங்கு உயர்த்த வேண்டும். தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது எதிர்பாளர்கள் 110 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரம் தலைநகர் டிரிபோலி, பெயிடா, பெங்காஷி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகிறது. இங்கு தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக செல்கின்றனர். அதிபர் கடாபிக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி செல்கின்றனர். இப்போராட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி நேற்று தீவிரம் அடைந்தது.

போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிபர் கடாபியின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 14 பேர் பலியானார்கள். 70-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கலவரம் தொடர்ந்து நடக்கிறது.

மாலைமலர்

அதிபர் வெளியேற கோரி லிபியாவிலும் கலவரம்; 14 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக