ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

2 posters

Go down

திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு Empty திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

Post by சிவா Fri Feb 18, 2011 3:05 pm

சென்னை: வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு 31 இடங்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என்று திமுக உறுதியளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே 31 இடங்களும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் பாமகவுக்கு திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை ஆகிய முக்கிய கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் பாமகவையும் சேர்க்க முதல்வர் கருணாநிதி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்தக் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்தது.

இதைத் தொடர்ந்து திமுக தரப்பிலிருந்து காங்கிரசிடம் பேசி சமாதானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று பாமக இளைஞரணித் தலைவர் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சோனியாவும் கருணாநிதியும் தொலைபேசியில் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைகளில் பாமக 40 இடங்களைக் கோரியது. இறுதியில் பாமகவுக்கு கடந்த தேர்தலைப் போலவே 31 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க திமுக முன் வந்தது. இதை பாமக நிறுவனர் ராமதாசும் ஏற்றுக் கொண்டதையடுத்து ஒப்பந்தம் ஏற்பட்டது.

முன்னதாக தனது பேரன் சுகந்தன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் ராமதாஸ் வழங்கினார்.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களுக்கு ராமதால் அளித்த பேட்டி:

எனது பேரன் திருமண அழைப்பிதழை கொடுக்க மகிழ்ச்சியுடன் வந்தேன். தேர்தல் உடன்பாடும் முடிந்து விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். பாமகவுக்கு 31 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடும் கையெழுத்தாகிவிட்டது.

கேள்வி: கடந்த தேர்தலின் போதும் இதே அளவுதான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்: இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி: சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்: அன்புமணி ஏற்கனவே டெல்லியில் சோனியாவை சந்தித்துப் பேசி விட்டார்.

கேள்வி: இன்று கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்த்து வந்தீர்களா?

பதில்: எதிர்பார்த்தும் வந்தேன்.

கேள்வி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளதே?

பதில்: திமுக தலைமையில் காங்கிரஸ், பாமக, விடுதலை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கேள்வி: 45 தொகுதிகள் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று முன்பு கூறினீர்களே?

பதில்: தேர்தலுக்கு முன்பு இதுபோன்று கூடுதல் தொகுதிகளை சொல்வது வழக்கம்தான் (சிரித்தபடி)

கேள்வி: கடந்த தேர்தலிலும் இதே அளவு தொகுதிகள்தான் கிடைத்தன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் போட்டியிடுகிறீர்களே..அது ஏன்?

பதில்: நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

தட்ஸ்தமிழ்


திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு Empty Re: திமுக கூட்டணியில் இணைந்தது பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

Post by கோவை ராம் Fri Feb 18, 2011 3:09 pm

அப்பாடா முதல் தடைவையாக இந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது .அரசியல் காலம் சூடு பிடிக்க ஆரம்பத்துவிட்டது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
» அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12, சிபிஐக்கு 10 சீட் ஒதுக்கீடு
» அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு! ஒப்பந்தம் கையெழுத்தானது !
» முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள்
» திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum