புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_m10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_m10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_m10மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Feb 18, 2011 2:32 pm

இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மூளைப் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மஹிந்தராஜபக்ச அமெரிக்காவிற்கான திடீர் பயணம் மேற்கொண்டதை அடுத்து இது குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அதனை அரச தரப்பினர் மறுத்திருந்தனர்.
இருப்பினும் கொழும்பின் உயர் மட்டங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அது ஆபத்தான கட்டத்தினை நோக்கி நகர்வதாகவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொண்ட போது இலங்கையின் புற்றுநோயியல் நிபுணர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்ததாக பிந்திய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது குறித்த தகவல்கள் மேற்குலக உயர்ஸ்தானிகரகம் ஒன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பின் இராஜதந்திரவட்டாரங்களில் பேச்சப்பட்டு வருவதாக கொழும்பின் மூத்த ஊடகர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மஹிந்தராஜபக்ச அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து தலைமைப் பொறுப்பினை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அதற்கு மஹிந்த சகோதரர்கள் உட்பட்ட உயர் மட்டத்தினர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

பத்திரிகையாளர்கள் ஜனாதிபதியிடம் அவரது நோய் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் அது குறித்து நேரடியான பதில் எதனையும் வழங்காமல் பதில்களை திசைதிருப்பியே வழங்கிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

நன்றி உயர்வு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 3:23 pm

நல்ல விஷயம் ஒன்றை சொன்ன உங்கள் வாய்க்கு

மஹிந்தவிற்கு மூளைப் புற்றுநோய்!! நாமலின் கைக்கு பதவி மாறுமா? Sugar

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 18, 2011 3:25 pm

ஈழ தமிழ் மக்கள் புதிய தீபாவளிக்காக காத்து இருக்கிறார்கள் என சொல்லுங்கள் (மகிந்தாவின் இறந்த தினம் )

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக